செங்குந்தர் வரலாறு மீட்பு குழு சார்பாக இலவச திருமண சேவை மூன்றாண்டுகள் வழங்கப்பட்டு வந்தது.
வருடத்திற்கு வெப்சைட் வலைத்தளத்தை நிர்வகிக்க சர்வருக்கு மட்டுமே 20 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது இதன் காரணத்தால் எங்களால் தொடர்ச்சியாக இந்த சேவையை வழங்க முடியவில்லை மேலும் இதற்கு உதவ நம் சமுதாயத்தில் இருந்து வேறு யாரும் முன் வரவும் இல்லை