செங்குந்தர் வரலாறு காலண்டர்

0


நம் *செங்குந்த* கைக்கோள முதலியார் சமூகத்தின் வரலாறு *பாரம்பரியத்தை* பிரதிபலிக்கும் 2022 *Calendar design.*


காலண்டர் என்பது வருடம் முழுவதும் நம் வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தக்கூடிய பொருள்.


அதில் நம்முடைய வரலாறு வெளிப்படுத்தும் வகையில் நமது வீட்டில் வைத்திருப்பது நமக்கு மிகவும் சிறப்பைத் தேடித்தரும் முன்னோர்கள் வழிபாடே குலதெய்வ வழிபாட்டின் முதன்மை நோக்கம்.


எனவே நம் சமுதாய மக்கள் அனைவரும் உங்கள் ஊரில் ஒரு *ஐந்து பேர்* சேர்ந்து காலண்டர் அடிக்கும் கடையில் இந்த டிசைனை கொடுத்து உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் காலண்டர் அடித்து உங்கள் உறவினர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் *அன்பளிப்பாக* கொடுத்து வீட்டில் இந்த காலண்டரை பயன்படுத்த சொல்லுங்கள்.


நம் வாழ்க்கையில் எத்தனையோ தேவையில்லாத செலவுகளை செய்கிறோம். ஆனால் *நம் சமுதாயத்தை காப்பாற்ற 50 ரூபாய் செலவு செய்யக்கூட* யோசிக்கிறோம்... இதனால் தான் நம் சமுதாயம் பாரம்பரியம் மறைந்து போய் வேகமாக அழிந்து வருகிறது.... திருமணத்திற்கு *பெண் கிடைக்காமல்* திண்டாடுகிறோம்...


*இனியாவது அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரியத்தையும் மீட்டெடுப்போம்.*


*குறிப்பு:* இந்த காலண்டர் டிசைனில்  தங்கள் ஊர் நம் சமுதாய அமைப்பு ட்ரஸ்ட் மற்றும் இதர *விபரங்களை சேர்த்துக் கொள்வதற்காக இடமும் விடப்பட்டுள்ளது* அதை பயன்படுத்திக் கொள்ளவும்....


https://www.mediafire.com/file/o2h87h2glls5smg/Sengunthar_calendar_Kaikolar-_2021_.jpg/file  🎈🎈

👆👆👆

*மேலே உள்ள இந்த லிங்கை தொட்டால்* செங்குந்தர் வரலாறு காலண்டர்  டிசைனை உயர்தர *png Format* யில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


*இந்த PNG Format ஐ காலண்டர் அடிக்கும் கடையில் கொடுத்தால் தான் காலண்டர் அடித்துத்* தருவார்கள்.



*இந்த காலண்டரில் உள்ள வரலாறு தகவல்கள்*👇👇

1. நம் சமுதாய குல கடவுள் முருகப் பெருமான் 


2.  நம் சமுதாயத்தில் பிறந்த கடவுள் காளஹஸ்தி ஞானப்பூங்கோதை அம்மன்


3.  நம் குல வரலாறு எழுதிய ஒட்டக்கூத்தர் 


4. நம் சமுதாயத்தின் முதல் தலைமுறை முருகப்பெருமானின் படைத்தளபதி வீரபாகு நவவீரர்கள் 


5. ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியார் 


6. தென்னிந்தியாவுக்கு மின்சாரம் உருவாக்கிய ஜம்புலிங்க முதலியார் 


7. மாபெரும் கொடை வள்ளல் சவலை ராமசாமி முதலியார் 


8. தியாகி கொடிகாத்த குமரன் 


9. 4 மாநில முன்னாள் Governor ராஜேஸ்வரி முதலியார் IPS


10. கிருபானந்த வாரியார் 

ஆகியோரின் திருவுருவ படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட முக்கிய வரலாற்று நாயகர்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் இருப்பினும் இடம் பற்றாக்குறை காரணத்தால் சேர்க்கப்பட இயலவில்லை.


*நம் குலத்தைக் காப்பது நம் கடமை*


இந்தக் காலண்டர் டிசைனை உருவாக்கிக் கொடுத்த காஞ்சிபுரம், மலர்மகள் அச்சகம் டிஜிட்டல் ஸ்டுடியோ, ரஜினி பாபு செங்குந்தர் ஐயா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

Post a Comment

0Comments
Post a Comment (0)