நம் சமூகத்திற்கு சொந்தமான முருகன் கோவில்கள்

4

இப்பட்டியலில் விடுபட்டுள்ள நம் சமூகத்திற்கு சொந்தமான கோவில்களில் பெயர் மற்றும் முகவரியை கீழே உள்ள கமெண்ட் (Comment) பகுதியில் பதிவிடுங்கள் அல்லது 78269 80901 க்கு what's appp செய்யவும் அல்லது இங்கு (Click) செய்து படிவத்தை நிரப்புங்கள்.

 
முருகன் அல்லாத கோவிலுக்கு தனிப் பட்டியல் உள்ளது(Click)

தமிழீழம் இலங்கை
 வடக்கு மாகாணம்
● பூதநாத சுவாமி முருகன் கோவில்திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்

கிழக்கு மாகாணம்
● கந்தசுவாமி ஆலயம்கோட்டைக்கல்லாறு


குஜராத் 
பாலமுருகன் கோவில், அகமதாபாத்.  (பாண்டிச்சேரி, கடலூர் பகுதியில் இருந்து சென்ற செங்குந்த மக்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது)



தொண்டைமண்டலம்(வட தமிழகம்)

ஆந்திரா - சித்தூர் மாவட்டம்
● புத்தூர் செங்குந்தர் சுப்பிரமண்யர் ஆலயம் 




சென்னை மாவட்டம்
● சுப்பிரமணிய சுவாமி, வீரபாகு செங்குந்தர் திருக்கோயில், செங்குந்தகோட்டம்,சைதாப்பேட்டை.

● முருகன் திருக்கோயில், பிள்ளையார் கோயில் தெரு, அய்யப்பன்தாங்கல், சென்னை 56

● சிவசுப்பிரமணியர் கோயில், செங்குந்த கோட்டம், திருவல்லிக்கேணி 

● சிவசுப்பிரமணியர் கோயில், அனகாபுத்தூர்.

● பாலமுருகன் கோவில், வீரப்பன் தெரு, சவுகார்பேட்டை, சென்னை.

பாலமுருகன் கோவில், வீரப்பன் தெரு, சவுகார்பேட்டை, சென்னை.


காஞ்சிபுரம் மாவட்டம் 
●  செங்குந்தர் மரபினருக்கு சொந்தமான  ஸ்ரீ வள்ளி தேவசேனா  பாலசுப்பிரமணியன் கோவில், ஐயன்பேட்டை கீழ்த்தெரு.



செங்கல்பட்டு மாவட்டம்
● வள்ளி , தெய்வானை சமேத பால சுப்பிரமணியர் கோவில்கயபாக்கம்,செய்யூர் தாலுக்கா.


திருவள்ளூர் மாவட்டம் 
●  சுப்பிரமணியசுவாமி ஆலயம், செங்குந்தர் தெரு, சோளிங்கபுரம்.


திருவண்ணாமலை மாவட்டம் 
● கந்தஸ்ரீ ஆறுமுகசாமி திருக்கோவில், திருவண்ணாமலை கிரிவல பாதை , சிங்கமுக தீர்த்தம் எதிரில்.
குறிப்பு:27 ஊர் செங்குந்த மரபினருக்கு பாத்தியபட்ட திருக்கோவில் என்று அரசு ஆவணங்களில் உள்ளது.

●அருள்மிகு சுப்பிரமணியம் வள்ளி செய்வானே திருக்கோவில், அம்மாபேட்டை,  வந்தவாசி வட்டம்.
Arulmigu Subramanyam Valli, Theivanai sametha thirukkoilAmmayapet, Vandavasi. Thiruvannamali district.




இராணிப்பேட்டை மாவட்டம் 
● சுப்பிரமணியர் கோவில்கீல்வெண்பாக்கம், அரக்கோணம் வட்டம்.

● சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், மேலபுலம்புதூர், நெமிலி வட்டம்.

● சுப்பிரமணியர் கோயில் ஆலயம், பனப்பாக்கம்.


வேலூர் மாவட்டம்
 
●  சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குடியாத்தம் பிச்சனூர் 

 சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சத்துவாச்சாரி, வேலூர் வட்டம்.

● சுப்பிரமணியன் ஆலயம், பழைய பஜார் வீதி, திமிரி.

● முருகர் கோயில், காமாட்சி அம்மன் பேட்டை, கே வி குப்பம் - 632201 

● வாழைப்பந்தல் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி சமேத வள்ளி தெய்வயானை திருக்கோயில் வாழைப்பந்தல்

● அருள்மிகு சுப்பிரணியசுவாமி திருக்கோவில், சுப்ரமணி சுவாமி கோவில் தெரு திருவலம் - 632515
காட்பாடி வட்டம் வேலூர் மாவட்டம்.

● வேலூர் அருகே உள்ள சிவ தலமான விரிஞ்சிபுரம் கோவிலுக்கு முன் அமைந்துள்ள செங்குந்தர் முருகன் கோவில்


திருப்பத்தூர் மாவட்டம்

● தந்தானானே சுவாமி திருக்கோவில், பிறகு கிராமம், திருப்பத்தூர் வட்டம்

● வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்திப்பேட்டை.



விழுப்புரம் மாவட்டம் 
● வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்இரட்டனை, திண்டிவனம் வட்டம்.

● ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கெடார் கிராமம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கடலூர் மாவட்டம் 

● முருகன் கோவில், K.N.பேட்டை,கடலூர்.

● செங்குந்தர் குமரக்கடவுள் ஆலயம், குமரப்பநாயக்கன் பேட்டை
கடலூர் 607401

● புது சுப்பிரமணிய கோயில்குறிஞ்சிப்பாடி.

● சிங்கபுரி முருகன் கோயில், குறிஞ்சிப்பாடி.

● சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், மேல்பட்டம்பாக்கம், பண்ருட்டி வட்டம்.
Arulmigu sivasubramanyasamy temple, melpattam bakkam, panruti tk.

ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவில் உள்ள  பாலமுருகன் கோவில்

பாண்டிச்சேரி 
● Subramaniya SwamySaint Simonpet, muthiyalpet, Pondicherry - 3

● ஶ்ரீ சிவசுப்ரமணியர் கோவில், பெத்து செட்டிபேட்டை, புதுச்சேரி - 8

கதிர்வேல் சுவாமி கோவில் கதிர்காமம்

முருகன் கோவில்  செங்குந்தர் தெரு, கனுவா பேட்டை வில்லியனூர்.

சோழமண்டலம் (கிழக்குத் தமிழர்கள்)

அரியலூர் மாவட்டம் 
●திட்டக்குடி அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில்


பெரம்பலூர் மாவட்டம் 


மயிலாடுதுறை மாவட்டம் 
● சுபபிரமணியர் கோவில், ஆராயதெரு, கூறைநாடு.
Arulmigu subramaniar Thirukoil, Araya street, koranad,Mayiladuthurai.609001

நாகப்பட்டினம் மாவட்டம் 
குமரன் கோவில் மஞ்சக்கொல்லை திருமழிசை நாடு



தஞ்சாவூர் மாவட்டம்
●கும்பகோணம் சிங்காரம் தெரு,
வடபுறமுள்ள வண்ணாங்கன்னியில் நூதனமாக எழுந்தருளியிருக்கும்
வெற்றிவேல் முருகன் ஆலய

● ஸ்ரீ வெற்றி வேல் முருகன் திருக்கோவில், வண்ணகண்ணி, கும்பகோணம்.

முத்துக்குமார சுவாமி கோவில் எழுத்து பட்டறை தெரு அம்மாபேட்டை


திருவாரூர் மாவட்டம் 
● திருவாரூர் தாலுகா காட்டூர் கீழத்தெரு அருள்மிகு மகாகாளியம்மன் ஆலயம் கீழத்தெரு செங்குந்தர் சங்கத்துக்கு சொந்தமான

●திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுகா காட்டூர் மேலத்தெரு அருள்மிகு செங்குந்தர் சமுதாயத்துக்கு சொந்தமானது மகாகாளியம்மன் 


திருச்சிராப்பள்ளி மாவட்டம் 
● பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், செங்குந்த முதலியார் தெரு துறையூர்.


புதுக்கோட்டை மாவட்டம் 



கொங்கு மண்டலம் (மேற்கு தமிழகம்)

கிருட்டிணகிரி மாவட்டம்
சுப்பிரமணிய சுவாமி கோவில் ஊத்தங்கரை

தருமபுரி மாவட்டம்
● சிவசுப்பிரமணியர் கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

● சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்இருளப்பட்டி,  தருமபுரி. 

● முருகன் கோவில், நெசவாளர் காலனி, தர்மபுரி. 

● சுப்பிரமணியர் கோயி‌ல், அன்னசாகரம், தர்மபுரி.

● செங்குந்தர் முருகன் கோவில், பாப்பரப்பட்டி.

● பழைய முருகன் கோவில், பாப்பரப்பட்டி.

 ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்இண்டூர்.

● சிவசுப்பிரமணியர் கோவில், கம்பைநல்லூர்.

● செங்குந்தர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், இலளிகம், நல்லம்பள்ளி, தருமபுரி மாவட்டம்.
 


கரூர் மாவட்டம் 


கோயம்புத்தூர் மாவட்டம்


ஈரோடு மாவட்டம் 
● முத்துக்குமார சாமி கோவில், ஈரோடு கோட்டை.
Muthukumara Swamy Temple
Erode Fort, Erode, Tamil Nadu 638001
Google Map: Location link

● ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோவில்சூரம்பட்டி, ஈரோடு.

● முத்துக்குமாரசாமி திருக்கோவில்அவல்பூந்துறை.

●  முத்துக்குமார சுவாமி திருக்கோவில், ஆலாம்பாளையம், அந்தியூர் வட்டம்.

● பாலசுப்பிரமணியர் திருக்கோவில்ஆலாம்பாளையம், அந்தியூர் வட்டம்.

● பாலதண்டபாணி சுவாமி கோவில், DG புதூர், கோபிசெட்டிபாளையம் வட்டம்

● கோபிசெட்டிபாளையம் வட்டம் கூகலூர் தண்ணீர் பந்தல் புதூரில் முத்துகுமாரசாமி திருக்கோயில் 

 ஸ்ரீ பாலமுருகர் கோயில்வெள்ளாங்கோயில், கவுந்தப்பாடி அருகில்.

திருப்பூர் மாவட்டம் 
● இடும்ப குமாரசாமி கோவில், இடுவம்பாளையம். (முத்துகாளி தரகன் கூட்டம் பங்காளிகளுக்கு சொந்தமானது)

● கதித்தமலை அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேலாயுத சுவாமி
திருக்கோயில், ஊத்துக்குளி

● முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பிச்சம்பாளையம்புதூர்.


சேலம் மாவட்டம்
 
● செங்குந்தர் முருகன் கோவில்அக்கம்மா பேட்டை, சங்ககிரி. 

 செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
 அம்மாப்பேட்டை.

 முத்துகுமாரசாமி திருக்கோயில்,
 குமாரசாமிபட்டி, சேலம்.7

 செங்குந்தர் முத்துக்குமார சுவாமி கோவில், பூவேழ்நாடு, தாரமங்கலம்.

● முத்துக்குமார சுவாமி கோவில், சங்ககிரி சாலை தாரமங்கலம்.

 செங்குந்தர் முருகன் கோயில்,
 ஆறகளூர்,  தலைவாசல் வட்டம்.

● ஸ்ரீ முத்துக்குமரன் கோவில்வேலநத்தம், ஆட்டையாம்பட்டி.

● அருள்மிகு செல்வ முத்துக் குமார சுவாமி திருக்கோயில்,
 கோனேரிப்பட்டி, எடப்பாடி.

● செங்குந்தர் முத்துக்குமார் சுவாமி கோவில்,  கஞ்சமலை காடையாம்பட்டி,  இடங்கணசாலை பேரூராட்சி.

● செங்குந்தர் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், எடப்பாடி.

● செங்குந்தர் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி 
 ஆலயம்,தொளசம்பட்டி, ஓமலூர்.

● முத்துக்குமாரஸ்வாமி திருக்கோவில்,
 கே.ஆர்.தோப்பூர், தாரமங்கலம் வட்டம்.

● வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்ஆத்தூர் காட்டுக்கோட்டை.

● முத்துக்குமாரசாமி கோவில், புதுச்சாம்பள்ளியில்(மேட்டூர்).

● முத்துக்குமாரசாமி திருகோவில், கொளத்தூர்.

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், வீரபாண்டி.

● முத்துக்குமாரஸ்வாமி திருக்கோவில், K.R  தோப்பூர்.

● சுப்ரமணியர் திருக்கோவில், K.R  தோப்பூர்.


நாமக்கல் மாவட்டம் 

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில்
பாவடி தெரு, திருச்செங்கோடு.
Sengunthar Muthukumaraswamy Temple
Kunju Mariamman, Thiruchengodu, Tamil Nadu 637211
Google map: Location link

● பாலகுமாரசாமி திருக்கோவில், பெரியவாடி, திருச்செங்கோடு.

● அழகு முத்துக்குமார சாமி கோவில், சட்டயம்புத்தூர், திருச்செங்கோடு.
Alagu Muthukkumarasamy Temple
Sattaiyampudur, Thiruchengodu, Tamil Nadu 637211
Location link

● சுப்பிரமணியர் கோவில், சூரியம்பாளையம், திருச்செங்கோடு.
Subramaniyar Kovil
Komarapalayam - Tiruchengode Rd, Suriyampalayam, Thiruchengodu, Tamil Nadu 637209
Location link

செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், தேவணங்குறிச்சி.
Sengunthar Muthukumaraswamy Kovil
Kumarapalayam To Tiruchengode Road, Devanankurichi, Tamil Nadu 637209
Location link

செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், குமாரமங்கலம் 
Sengunthar Muthukumaraswamy Temple
Kumaramangalam, Tamil Nadu 637205
Location link

● ஸ்ரீ பாலமுருகன் கோவில், குமரமங்கலம் - 637205

செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், உலகப்பம்பாளையம்
Sengunthar Muthukumara samy temple
Ulagappampalayam, Tamil Nadu 637205
Location link

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், எளையாம்பாளையம்
Sengunthar Muthukumaraswamy Temple
Elaiyampalayam, Thiruchengodu, Tamil Nadu 637205
Location link

செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், மணியனுர்.
Muthukumarasami temple
Maniyanur, Tamil Nadu 637201
Location link

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், கந்தம்பாளையம்.
Sengunthar Muthukumaraswamy Temple
West Pavadi street, SH 86, Kandampalayam, Tamil Nadu 637203
Location link

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், பிள்ளாநல்லூர், குருசாமிபாளையம், இராசிபுரம் வட்டம்.
Sengunthar Subramanya Temple
1/59, East St, Pillanallur, Tamil Nadu 637403
Location link
Website:

●  அருமுக சுவாமி திருக்கோவில், 85R கொமாரபாளையம், ராசிபுரம் வட்டம்.

சுப்பிரமணிய சுவாமி கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம் வட்டம்.
Subramania Swamy Temple
Koonavelampatti, Tamil Nadu 637401
Location link

செங்குந்தர் முத்துக்குமரன் கோவில் கடந்தபட்டி Sengunthar Muthukumaran Temple
Kadanthapatty, Tamil Nadu 637018
Location link

முத்துக்குமார சுவாமி கோவில்பாச்சல்.
Muthukumaran Temple, Pachal, Tamil Nadu 637018
Location link

● செங்குந்தர் சமுதாயம் முத்துக்குமார சுவாமி கோவில் கலங்கானி. 
Sengundhar samudhaya Muthu Kumara Swami Temple
Kalangani, Tamil Nadu 637014
Location link

பாவடி முத்துக்குமாரசாமி கோவில்,சோழசிராமணி.
Sengunthar Shri Muthukumara Swamy Temple
Solasiramani, Tamil Nadu 637210
Location link

செங்குந்தர் முத்துக்குமார சுவாமி கோயில், வையப்பமலை.
Sengunthar Muthukumaraswamy Temple
Vaiyappamalai Main Road, Mallasamudram, Tamil Nadu 637503
Location link

செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், மருள்ளம்பாளையம்.Sengunthar Selva Muthu kumaraswamy Temple, Marulayam Palayam
Maruliyampalayam, Tamil Nadu 637501
Location link

செல்வ முத்துக்குமாரசாமி கோவில், முதலியார் தெரு கரிச்சிபாளையம்.
Sri Selva Muthukumara Swamy Temple
Mudaliyar street, Karuchipalayam - 637201
https://goo.gl/maps/fJYkCBfMRVY5b6CW8

● சிவசுப்ரமணியர் கோவில்குருசாமிபாளையம்.

●  செங்குந்தர் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், ஆர்.புதுப்பாளையம், ராசிபுரம் வட்டம்.

● முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் (ஜவகர் மைதானம்) சந்தைப்பாவடி திடல், மல்லசமுத்திரம்.

● செங்குந்தர் முத்துக்குமாரசுவாமி ஆலயம், காளிப்பட்டி, மல்லசமுத்திரம் பேரூராட்சி.

● முத்துகுமாரசாமி கோவில்,கோனூர், அஞ்சல் பரமத்தி (Via) - 637207

● செங்குந்தர் முத்துக்குமார சுவாமி, கோவில் நடுப்பட்டி, நாமக்கல் மாவட்டம்.

● முத்துக்குமாரசாமி
திருக்கோயில், ஆவாரங்காடு, பள்ளிபாளையம்.



நீலகிரி மாவட்டம் 
● அன்னமலை
தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்


திண்டுக்கல் மாவட்டம் 
முத்துகுமரசாமி முருகன் கோயில், பாவடி, உடுமலைரோடு, பழனி.

● நீலமலைக்கோட்டை செங்குந்தர் செல்வமுத்துக்குமாரசாமி திருக்கோயில்.


பாண்டிய மண்டலம் (தென் தமிழகம்)

கன்னியாகுமரி மாவட்டம் 

மதுரை மாவட்டம்
● செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில்அபிராமம்.

இராமநாதபுரம் மாவட்டம் 
ரெகுநாதபுரத்தில்
செங்குந்தர்களுக்குப் பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணியர் கோவில். 


சிவகங்கை மாவட்டம் 
● அழகு சுந்தர வேல தண்டாயுதபாணி திருக்கோவில்தண்டபாணி கோவில் தெரு, தேவகோட்டை.


தேனி மாவட்டம் 


தூத்துக்குடி மாவட்டம் 


திருநெல்வேலி மாவட்டம் 


தென்காசி மாவட்டம்
● சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகர்
ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்.


விருதுநகர்
● முருகன் கோவில்அம்மையர்பட்டி.
Murugan temple, Ammaiyarpatti-626140

பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில், இராஜபாளையம்.





.



செங்குந்த கோட்டம்





Post a Comment

4Comments
  1. ஸ்ரீ கதிர்வேல் சாமி திருக்கோயில், கதிர்காமம், புதுச்சேரி -605009.

    ReplyDelete
  2. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சம்பத்துராயன்ப்பேட்டை , இராணிப்பேட்டை.

    ReplyDelete
  3. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சம்பத்துராயன்ப்பேட்டை, இராணிப்பேட்டை.

    ReplyDelete
Post a Comment