இப்பட்டியலில் விடுபட்டுள்ள நம் சமூகத்திற்கு சொந்தமான கோவில்களில் பெயர் மற்றும் முகவரியை 78269 80901 க்கு what's appp செய்யவும்
ஆந்திரா - சித்தூர் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
● வள்ளி , தெய்வானை சமேத பால சுப்பிரமணியர் கோவில், கயபாக்கம்,செய்யூர் தாலுக்கா.
● முத்தாலம்மன் ஆலயம், புத்திரன்கோட்டை, மதுராந்தகம் வட்டம்.
● ஸ்ரீஅகோரா வீரபத்திரர் சுவாமி, அனுமதபுரம்.
● கோட்டை கற்பக விநாயகர் கோவில், கயபாக்கம்,செய்யூர் தாலுக்கா.
●பட்சீஸ்வரர் திருக்கோயில், பரிதிபுரம், வழூர்பேட்டை, திருவத்திபுரம்.
● ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயம், களம்பூர், போளூர் வட்டம்.
● செல்வ விநாயகர் ஆலயம், பெருமாள் கோவில் தெரு, களம்பூர், போளூர் வட்டம்.
● விநாயகர் ஆலயம், சித்தேரி ஏரிக்கரை, களம்பூர், போளூர் வட்டம்.
●கோட்டேஸ்வரர் சிவன் கோவில், பெருவள்ளூர், மேல்மலையனுர் வட்டம் - 604208
● ஸ்ரீ கெங்கை அம்மன் கோவில், கீழ்ப்பட்டு கிராமம், போளூர் வட்டம் 606907
● கெங்கை அம்மன் கோவில், மெய்யூர், ஆரணி வட்டம்.
●சைதாப்பேட்டை ஸ்ரீ சித்தி விநாயகர், ஆரணி வட்டம்.
●புதுப்பாளையம்
பேரூராட்சி காக்கரசம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வர் சமேத
காமாட்சி அம்மன் ஆலயம்
●முத்துநாயகி அம்மன் கோவில் வாளூர் வந்தவாசி வட்டம்
●அசனமாப்பேட்டையில் செங்குந்த முதலியார் சமூகத்தினரால் பஜனைக் கோயிலில் வைத்து நரசிம்ம முடி சனிக்கிழமைகளில் வழிபடப்பட்டு வருகிற
● ஆலவட்டம்மன் கோவில், நாகவேடு, அரக்கோணம் வட்டம்.
● ஸ்ரீ நந்தாளி அம்மன் கோயில், வளர்புரம், அரக்கோணம் வட்டம்.
● அங்காளம்மன் கோவில், கீழ்வெண்பாக்கம், அரக்கோணம் வட்டம்.
● பஞ்சமுக விநாயகர் ஆலயம், மின்னல்
● கெங்கையம்மன் கோவில், செங்குந்தர் பாவடி தோப்பு, கெங்கையம்மன் பேட்டை, திமிரி.
● மணிகண்டேஸ்வரர் கோவில் திருமால்பூர்
● அன்னியம்மன் கோவில், ஐயம்பேட்டை.
Annaiammam temple, Iyyampettai.
● ஸ்ரீ எல்லம்மன் திருகோயில், பணப்பாக்கம்.
●திரிபுரசுந்தரி உடனாய ஸ்ரீ மதனாந்தக நல்லீஸ்வரர் ஆலயம், நல்லூர்பேட்டை,
பனப்பாக்கம், நெமிலி தாலுக்கா- 631052
● ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன், அரக்கோணம் சாலை, நெமிலி
Sri unjal Ponniamman temple, Arakonam road street, Nemili - 631051
● கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில், கீல்வெண்பாக்கம், நெமிலி வட்டம்.
● நிமிலி வரதராஜ பெருமாள் கோவில் சேரியாம் வீடு செங்குந்தர் குடும்பம் பரம்பரை தர்மகர்த்தாக்கள்
● பொன்னியம்மன் கோவில், சம்பத்ராயண பேட்டை, அரக்கோணம் வட்டம்.
● தக்கோலம் அருள்மிகு ரத்தின வல்லி சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வரர் ஆலயம்
● அருல்மிகு ஜலானந்தீஸ்வரர் கோயில் (குரு கோயில்), தக்கோலம்.
● தீனீஸ்வரர் கோயில், தக்கோலம்.
● கங்கதேஸ்வரர் கோயில், தக்கோலம்.
● தக்காளியம்மன் கோயில், தக்கோலம்.
● இமனேஷ்வரர் கோயில், தக்கோலம்.
● பச்சியம்மன் கோயில், தக்கோலம்.
● செல்லதம்மன் கொய்ல், தக்கோலம்.
● கன்னியம்மன் கோயில், தக்கோலம்.
● மூலத்தமன் கோயில், தக்கோலம்.
● ரெட்டய் பிள்ளை கோவில், தக்கோலம்.
● சின்னா தெரு பிள்ளையர் கோவில், தக்கோலம்.
● பிள்ளையர் கோவில், தக்கோலம்.
● அப்பார் பாடசாலை கோவில், தக்கோலம்.
●அங்காளம்மன் திருகோவில்
உப்புகார தெரு, காவேரிப்பட்டணம்.
●நாகநாதஈஸ்வரர் ஆலயம் கங்கை அம்மன் கோயில் விளாப்பாக்கம் பேரூராட்சி 632521 இராணிப்பேட்டை மாவட்டத்தில்
வேலூர் மாவட்டம்
●வல்லபை விநாயகர் கோவில், செங்குந்தர் தெரு பள்ளிகொண்டா.
Valabai Vinayagar temple, Sengunthar street Pallikonda-635809
● Gangaiyamman temple, Sengunthar street Pallikonda-635809
● ஸ்ரீ ஏகவள்ளி திருக்கோயில், திருவலம் - 632515
● காளியம்மன் கோவில், பீச்சனுர், குடியாத்தம்.
●தேவி மாசுபடா அம்மன் ஆலயம் சன்னதி வீதி நெல்லூர்பேட்டை குடியாத்தம்
● மாரியம்மன் கோவில், செங்குந்தர் தெரு, ஆம்பூர்.
●அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயம் செங்குந்த மரபினர்கள் கஸ்பா. A. ஆம்பூர் 635802.திருப்பத்தூர் மாவட்டம்
●பிச்சனூர் ஸ்ரீ ஆதிமூலசாமி
மாணிக்கவாசக சுவாமிகள்
●அருள்மிகு.ஸ்ரீ கோட்டை அம்மன் ரேணுகா பரமேஸ்வரி திருமலைச்சேரி வாலாஜா வேலூர் மாவட்டம்.
●செங்குந்தர் பஜனை திருக்கோயில் வெட்டுவாணம், வேலூர்
● சக்திமாரியம்மன் திருக்கோயில்,சண்முகனார் முதலியார் தெரு, திருப்பத்தூர்.
●பொன்னியம்மன் திருக்கோயில், சண்முகனார் முதலியார் தெரு, திருப்பத்தூர்.
●வாணியம்பாடி பாவடித்தோப்பு அருள்மிகும் திருப்பதி கெங்கையம்மன் திருக்கோயில்
●திருப்பத்தூர் டவுன்காந்திப்பேட்டை ஸ்ரீதீபாஞ்சியம்மன் ஆலய
கள்ளக்குறிச்சி மாவட்டம்
● ஞான முத்துமாரியம்மன் ஆலயம், எல்ராம்பட்டடு, திருக்கோவிலூர் வட்டம்.
அருள்மிகு கைலாசநாதர் ஆலயம், நடுவீரப்பட்டு, கடலூர் வட்டம்.
● அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம், நடுவீரப்பட்டு, கடலூர் வட்டம்.
● பெரியாண்டவர் கோவில், சி என் பாளையம், கடலூர்.
● ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில், சென்னப்ப நாயக்கன் பாளையம்.
● செல்லியம்மன் கோவில், தொள்ளார், திட்டக்குடி வட்டம்.
● ஸ்ரீ பெருமுளை முத்தையா சுவாமி, பெருமுளை கிராம், திட்டக்குடி வட்டம்.
●திட்டக்குடி வதிட்டடம் புத்துமாரியம்மன் திருக்கோயில்
●திட்டக்குடி அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில்
● பெரியாண்டவர் கோவில், முதனை, கம்மாபுரம் வட்டம்.
● செங்குந்த பிள்ளையார் கோவில், குறிஞ்சிப்பாடி.
● கும்பேஸ்வரர் கோவில், பழையதெரு, குறிஞ்சிப்பாடி.
●குறிஞ்சிப்பாடி வட்டம் சிங்கபுரி
விழப்பள்ளம் செங்குந்தர்களுக்குச் சொந்தமான ஏழை மாரியம்மன் என்று அழைக்கப்படும் அருள்மிகு செங்கழணி மாரியம்மன்
திருக்கோயில்
1.அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோயில்
2 . அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில்
3..அருள்மிகு சுப்புராய சுவாமிகள் (சிங்காரவேலவர் சன்னதி) திருக்கோயில்
4.அருள்மிகு புது சுப்பிமணியசுவாமி திருக்கோயில்
5.அருள்மிகு புதுவிநாயகர் திருக்கோயில்
6 அருள்மிகு ஏழைமாரியம்மன் திருக்கோயில்
7. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
8. அருள்மிகு சுந்தரவிநாயகர் திருக்கோயில்.
●இவை அனைத்தும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் மீனாட்சிப்பேட்டை செங்குந்தர்களுக்கு சொந்தமானவை.
●இவற்றில் அருள்மிகு புத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் 4-ம் வெள்ளியன்று மாபெரும் செடல் திருவிழாவும்
●அருள்மிகு சுப்புராயர் கோயிலில் மாபெரும் பங்குனி உத்திர திருவிழாவும் இம்மாவட்டத்திலேயே சிறப்பானதாகும். முருகன் கோயில்கள் நான்கிலும் சூரசம்ஹார விழாவும்
●விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழாவும் மிகச்சிறப்பாக செங்குந்தர்களால் நடத்தப்படுகின்றன.
● செந்குந்தர் பிச்சாண்டவர் திருகோவில், சிறுபாக்கம் அஞ்சல், வேப்பூர் வட்டம் - 606109
● ஆரனி பெரியபாளையத்தம்மன், நல்லாத்தூர், பான்டி அருகில்.
● செங்குந்த பிள்ளையார் கோவில், மன்னார்குடி தெரு, சிதம்பரம்.
●சிதம்பரம் மந்தக்கரை செங்குந்தர் நிர்வாகத்துக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ செல்லிஅம்மன் திருக்கோயில் சிதம்பரம் வட்டம் சி.தண்டேஸ்வர நல்லூர்
●ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் பள்ளி வளாகத்தில் எழுந்தருள் புரிகின்ற ஸ்ரீ வித்யா கணபதி
●கீழ்புவனகிரி ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் ஆலய
●அங்கலபரமேஸ்வரி அம்மன் கோயில் மாத்தூர் பூவனூர் அருகில் விருத்தாசலம் வய மங்கலம்பேட்டை.
●திட்டக்குடி அருள்மிகு அசனாம்பிகையம்மன்
உடனுறை வைத்தியநாதசுவாமி ஆலயத்தில்
●திட்டக்குடி அருள்மிகு முக்களத்தியம்மன்
●ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவில் உள்ள செல்வ மகா கணபதி, ஐயப்பன், துர்க்கை, நவசக்தி விநாயகர் கோவில்கள்.
● ஸ்ரீபுஷ்கல ஐயனார், உடையார்பாளையம்.
● மகா சாந்த காளியம்மாள் ஆலயம், குவாகம்கிராமம், ஆண்டிமடம் வட்டம்.
● செல்ல விநாயகர் கோயில், மீன்சுருட்டி.
● மருதூர் செங்குந்தர் குல பெரியாண்டவர் - அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
● கீழப்புலியூர் அருள்மிகு பச்சையம்மன் கோவில், வாலிகண்டபுரம்.
● ஸ்ரீ பச்சையம்மன் மன்னாத சுவாமி திருக்கோவில், மேட்டு காளிங்கராய நல்லூர்.
● ஸ்ரீசொர்ணகாளியம்மன் கோவில், போரவச்சேரி, சிக்கல்.
Sri sornakaliamman Temple, Poravachery,Sikkal.
● செங்குந்தர் திரொபதை அம்மன் கோயில், வாழ்மங்கலம், ஆலங்குடிச்சேரி போஸ்ட்.
● காளியம்மன் கோவில், மணக்குடி.
● ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், திருமருகல்.
● வீர செங்குந்த விநாயகர் கோவில், மஞ்சக்கொல்லை, நாகை வட்டம்.
வெற்றிவேல் முருகன் ஆலய
● இடுக்கண்தீர்த்த விநாயகர் ஆலயம், அம்மாபேட்டை.
● தாராசுரம் ஸ்ரீ
பத்ரகாளியம்மன் உடனுறை ஸ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கோயில் ஸ்ரீ
கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி
● பாபநாசம் டவுன் கஞ்சிமேடு கிராமம்
கஞ்சிமேடு பரம்பரை செங்குந்தர் அறக்கட்டளைக்குச்
சொந்தமான அருள்மிகு அத்தனூர் அரிய செல்லம் ஆலய
திருவாரூர் மாவட்டம் ● திருவாரூர் தாலுகா காட்டூர் கீழத்தெரு அருள்மிகு மகாகாளியம்மன் ஆலயம் கீழத்தெரு செங்குந்தர் சங்கத்துக்கு சொந்தமான
●திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுகா காட்டூர் மேலத்தெரு அருள்மிகு செங்குந்தர் சமுதாயத்துக்கு சொந்தமானது மகாகாளியம்மன் ● ஸ்ரீ முத்திவிநாயகர் கோயில் இக்கோயில், மடப்புரம்.
ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் இக் கோயில், தி க. சி கல்யாண சுந்தர முதலியார், தி நா. சபாபதி முதலியார் கட்டியது
ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம்; மடப்புரம் பெருமாள் கோயில் சந்நிதி யில் இக்கோயில் அமைக்கப்பெற்றுள்ளது முருகையா முதலியார், திரு. நடராஜ முதலியார் கட்டியது
● பத்ரகாளியம்மன் கோவில் & மடாலயம்,வலங்கைமான்.
இதன் சிறப்பு காளியம்மன் சோழர்களின் குலதெய்வமாகும் அம்மன் இந்த அம்மன் வெள்ளி பேழையினுன் இருப்பாள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து விழாகோலமாக செய்வார்கள், இந்த காளியம்மன் பூஜை விழா வருடம்தோறும் வைகாசி மாதம் நடைபெறும்.
● அருள்மிகு காளியம்மன் கோவில், அக்கரை நடராஜமுதலியார் தெரு, மன்னார்குடி.
● செல்வவிநாயகர் ஆலயம், மாப்பிள்ளைக் குப்பம், நன்னிலம் வட்டம்.
● காளியம்மன் ஆலயம், மாப்பிள்ளைக் குப்பம், நன்னிலம் வட்டம்.
●வாலை முக்கண்ணி அம்மன் திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை.
● ஸ்ரீ முத்திவிநாயகர் கோயில் இக்கோயில், மடப்புரம்.
ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் இக் கோயில், தி க. சி கல்யாண சுந்தர முதலியார், தி நா. சபாபதி முதலியார் கட்டியது
ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம்; மடப்புரம் பெருமாள் கோயில் சந்நிதி யில் இக்கோயில் அமைக்கப்பெற்றுள்ளது முருகையா முதலியார், திரு. நடராஜ முதலியார் கட்டியது
● பத்ரகாளியம்மன் கோவில் & மடாலயம்,வலங்கைமான்.
இதன் சிறப்பு காளியம்மன் சோழர்களின் குலதெய்வமாகும் அம்மன் இந்த அம்மன் வெள்ளி பேழையினுன் இருப்பாள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து விழாகோலமாக செய்வார்கள், இந்த காளியம்மன் பூஜை விழா வருடம்தோறும் வைகாசி மாதம் நடைபெறும்.
● அருள்மிகு காளியம்மன் கோவில், அக்கரை நடராஜமுதலியார் தெரு, மன்னார்குடி.
● செல்வவிநாயகர் ஆலயம், மாப்பிள்ளைக் குப்பம், நன்னிலம் வட்டம்.
● காளியம்மன் ஆலயம், மாப்பிள்ளைக் குப்பம், நன்னிலம் வட்டம்.
●வாலை முக்கண்ணி அம்மன் திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை.
● அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், முசிறி.
Angalaparameshwari amman kovil, Musiri.
● மேய்க்கப்பெருமாள் கோவில், கோபுரப்பட்டி, மண்ணச்சநல்லூர்.
Meikaperumal kovil, Gopurapati , Mannachanallur.
● மாசடச்சி அம்மன், உன்னியூர், தொட்டியம் வட்டம்.
● பெரியகாண்டியம்மன் திருக்கோயில், காருகுடி, முசிறி வட்டம்.
● வேம்பழகு மாரியம்மன் கோவில், செங்குந்த முதலியார் வீதி, துறையூர்.
● அருள்மிகு ஸ்ரீ அப்பாயி சாமி திருக்கோயில், மங்கலம் கிராமம், முசிறி வட்டம்.
● பாப்பாத்தி அம்மன் கோவில், தாத்தையங்கார்பேட்டை.
● ராசாத்தி அம்மன் திருக்கோயில், தாத்தையங்கார்பேட்டை.
புதுக்கோட்டை மாவட்டம் ● ஸ்ரீ சுந்தரவினாயகர் ஆலயம், நா.புரசக்குடி ஆவுடையார் கோவில் தாலுகா.
● ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயம், ஆலங்குடி.
●இடையாத்திமங்கலம் அய்யனார் சுவாமி
● ஸ்ரீ சுந்தரவினாயகர் ஆலயம், நா.புரசக்குடி ஆவுடையார் கோவில் தாலுகா.
● ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயம், ஆலங்குடி.
●இடையாத்திமங்கலம் அய்யனார் சுவாமி
கொங்கு மண்டலம் (மேற்கு தமிழகம்)
● ஆதிபச்சையம்மன் ஆலயம், பாரூர்.
● அருள்மிகு நந்தீசுவரர் திருக்கோயில், சூளகிரி.
● மகாலிங்கேஸ்வரர் ஆலயம், நெசவாளர் காலனி, தர்மபுரி.
● செங்குந்தர் மாரியம்மன் கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
● இலளிகம் செங்குந்தர் பங்காளிகள் குல தெய்வம்
அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்
● ராஜாப்பேட்டை
காமராஜர்நகர் அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் ஆலயம்.
● செங்குந்தர் வலம்புரி விநாயகர் ஆலயம், பென்னாகரம்,தர்மபுரி
636810
● சக்தி காமாட்சி அம்மன் திருக்கோவில், வடவள்ளி.
● மாரியம்மன் கோவில், சாரதா மில் குடியிருபு, சுந்தராபுரம் - 641024
● காமட்சியம்மன் கோவில், முதலியார் வீதி, சுந்தராபுரம்.
● சித்தி விநாயகர் திருக்கோயில், முதலியார் வீதி, சுந்தராபுரம்.
● அங்காளம்மன்கோவில், ஒத்தக்கால்மண்டபம்.
Angalamman Temple, Otthakalmandpam.
●பேச்சியம்மன்கோவில், ஒத்தக்கால்மண்டபம்
Pechiamman kovil, Otthakalmandpam.
● பொன்காளியம்மன் கோவில், மருதூர், காரமடை வட்டம்.
● காரமடை அருள்மிகு கற்பக விநாயகர்
கோயில்
● காமாட்சி அம்மன் திருக்கோவில், போடிபாளையம், பொள்ளாச்சி - 642004
● சூலூர் வட்டம், போகம்பட்டி ஊராட்சி, பொன்னாக்காணி கிராமத்தில் பொன்னாக்காணி உறவின்முறையினரின் குலதெய்வம்
●ஸ்ரீ வீரமாத்தியம்மன், நாக தேவதைகள் மற்றும் கருப்பராயன்
கோவில்கள்
● அங்காளபரமேஸ்வரி, கோட்டபாளையம்.
● வீரமாச்சி அம்மன் கோயில் & அம்மணீஷ்வரர் கோயில், குரும்பபாளையம், ஆட்சிபட்டி , பொள்ளாச்சி. மணியகாரர் கூட்டம், குப்புரான்டி கூட்டம் மற்றும் பத்துகுடி முதலியார் கூட்டம்.
Muthukumara Swamy Temple
Erode Fort, Erode, Tamil Nadu 638001
Google Map: Location link
● காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில், வள்ளிபுரத்தான்பாளையம், திண்டல் வட்டம்.
● காமாட்சியம்மன் கோவில் குருப்ப நாயக்கன்பாளையம் பவானி வட்டம்
● பச்சியம்மன் கோவில், கருங்கல்பாளையம், ஈரோடு.
● ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஸ்ரீ பாவத் அம்மன், சூரம்பட்டி, ஈரோடு.
● ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில், சென்னிமலை குமராபுரி.
● ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், மேற்கு புதுப்பாளையம், சென்னிமலை.
● சப்த கன்னிமார் கோவில், கிழக்குபுதுப்பாளையம், சென்னிமலை வட்டம்.
● ஸ்ரீ முப்பாட்டு கருப்பசாமி, அரசலூர்.
● காமாட்சியம்மன் திருக்கோயில், சிவகிரி.
● காமாட்சி அம்மன் கோவில், மூங்கில் பட்டு கீழ்வாணி, அந்தியூர் வட்டம்.
● காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரநாதர் திருக்கோயில், தாண்டாம்பாளையம், கொடுமுடி வட்டம்.
● அங்காளம்மன் கோவில், கம்புளியம்பட்டி, விஜயமங்கலம் வட்டம்.
● செங்குந்தர் செல்லியாயி அம்மன் கோவில், கவுந்தப்பாடி, பவானி வட்டம் -638455 (சின்னாஞ்செட்டி கூட்டம் பங்காளிகள் குலதெய்வம்)
●கருணாம்பிகை அம்மன் கோவில் சூளைமேடு, பவானி வட்டம்
கூட்டம் அவிநாசி முதல் கூட்டம்
● அருள்மிகு ஸ்ரீ பொன்பரப்பி அம்மன், பெ.மேட்டுப்பாளையம், பவானி தாலுக்கா.
(சொரிய முதலி கூட்டம் பங்காளிகள் பெண் குலதெய்வம்)
● கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில், கவுந்தப்பாடி.
●அங்காளம்மன் கோவில், பெரிய ஆண்டிபளையம், நம்பியூர், சத்தியமங்கலம் வட்டம்.
● அங்காளபரமேஸ்வரி திருக்கோவில், கோட்டைமேட்டுப்பதூர், எழுமாத்தூர்.
● அங்காளம்மன் கோவில், கொம்மக்கோவில், பெருந்துறை.R.S.
● அரசுவேம்படி அருள்மிகு பாலகணபதி கோவில், செங்குந்தர் பாவடி, விஜயமங்கலம், பெருந்துறை வட்டம்.
● விஷ்ணுதுர்க்கையம்மன் உடனமர் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், செங்குந்தர் பாவடி, விஜயமங்கலம், பெருந்துறை வட்டம்.
● அங்காளபரமேஸ்வரி கோவில், சாலப்பாளையம், பெருந்துறை வட்டம்.
● ஶ்ரீகாமாட்சி அம்மன கோவில், கவுந்தப்பாடி.
● அங்களாபரமேஸ்வரி கோயில், கவுந்தப்பாடி சலங்கபாளையம் பேரூராட்சியில் அஞ்சல் பாதை. நாதமுதலி கூட்டம் குலதெய்வம்
● புரவி ஆண்டவர் ஆலயம், கவுந்தப்பாடி- பவானி வழி இரட்டை வாய்க்கால். (தங்க தம்பி கொடியன் கூட்டம் குலதெய்வம்) ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் திருக்கோயில், கவுந்தப்பாடி,
●அங்காளம்மன் திருக்கோவில், புதுப்பை, வெள்ளகோயில்.
● ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயில், வெள்ளாங்கோயில்.
● ஸ்ரீ விநாயகர் கோயில், வெள்ளாங்கோயில்.
● ஸ்ரீ நாகர் கோயில், வெள்ளாங்கோயில்.
● காமாட்ச்சி அம்மன் திருக்கோவில், காஞ்சிக்கோவில், பெருந்துறை வட்டம்.
● சின்னமாரி அம்மன் திருக்கோவில், காஞ்சிக்கோவில், பெருந்துறை வட்டம்.
●அருள்மிகு புடவைகாரி அங்காளம்மன்திருக்கோவில், காஞ்சிக்கோவில், பெருந்துறை வட்டம்.
(கொக்காணி கூட்டம் பங்காளிகள் குலதெய்வம்)
●அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோவில், பெருந்துறை வட்டம்.
● கருப்புசாமி கன்னிமார் கோவில், ஆலம்பாளையம் அந்தியூர் வட்டம்.
● சுடலை அம்மன் கோவில், அந்தியூர்.
● பத்திரகாளியம்மன் கோவில், சிங்கார வீதி, அந்தியூர்.
● அங்காளம்மன் கோவில், அந்தியூர்.
● அங்காளம்மன் கோவில், குமாரபாளையம், சத்தியமங்கலம்.
● அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம், அரசூர்,சத்தியமங்கலம் வட்டம்.
● கைகோளபாளையம்
அருள்மிகு நஞ்சாத்தாள் அம்மன் ஆலயம்
● கன்னடரம்மன் சமேத ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில், கோபிசெட்டிபாளையம்.
● கனக சுந்தரி காமாட்சியம்மன் திருக்கோயில், மொடச்சூர், கோபி வட்டம்.
● நாச்சியம்மன் திருக்கோவில், விநாயகர் காடு, நசியனூர். (பூ காட்டார் குல பங்காளிகள்)
● ஸ்ரீ புடவைக்காரி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில், மேற்கு வலவு கவுண்டச்சிபாளையம்; வெள்ளோடு வழி.
●ஶ்ரீவைர பெருமான் திருக்கோயில், ஓலப்பாளையம் கோபிசெட்டிபாளையம். ஈரோடு மாவட்டம்.
●அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில், ஆண்டிபாளையம், கடத்தூர் அஞ்சல், நம்பியூர் (தாலுக்கா).ஈரோடு மாவட்டம்.
●ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் வெண்டிபாளையம் ஈரோடு
●ஸ்ரீ.மாரியம்மன் திருக்கோவில்,
ஸ்ரீ.காமாட்சியம்மன் திருக்கோவில், அவல்பூந்துறை.
ஈரோடு மாவட்டம்.
●ஸ்ரீகாமாட்சிஅம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீகாமாட்சிஅம்மன் கலை அரங்கம். முகாசி அனுமன்பள்ளி. அரச்சலூர்( வழி). ஈரோடு மாவட்டம்.
●ஸ்ரீஅழகுநாச்சி அம்மன்
ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருகோவில்
பொய்சொல்லான் குலத்துக்கு சொந்தமான கோவில்
கவுண்டம்பாளையம் சிவகிரி ஈரோடு மாவட்டம்
●வீரமாத்தி அம்மன், நாகிரெட்டி பாளையம், பூனாச்சி, ஈரோடு மாவட்டம்
●காமாட்சியம்மன் கோவில், ஆண்டிபாளையம், தெற்கு திருப்பூர்.
●அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில், திருமுருகன் பூண்டி
●அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில், ஏரிப்பாளையம், உடுமலைப்பேட்டை.
●நாச்சியம்மன் திருக்கோயில், தேவணம்பாளையம், குன்னத்தூர் வட்டம்.
●அருள்மிகு கோட்டையண்ணன் சாமி திருக்கோவில், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம்.
●ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம்.
●ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோவில், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம்.
● பழனி ஆண்டவர் திருக்கோவில், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம்.
●காமாட்சியம்மன் உடனமர் ஏகம்பரநாதர் திருக்கோவில்
, மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம்.
● அங்காளம்மன் கோவில், முத்தனம்பாளையம்.
●காமாட்சியம்மன் கோவில், வலையங்காடு, திருப்பூர்.
● ஸ்ரீ பெரிய நாச்சி அம்மன் திருப்பூர், இடுவம்பாளையம். (24 நாட்டுப் பட்டக்காரர் கூட்டம் பங்காளிகள் குலதெய்வம்)
● அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மடவிளாகம், காங்கேயம் வட்டம்.
●இடுவாய் அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகர் திருக்கோயில்
● அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், இடுவாய்.
(பாசுரார் கூட்டம் பங்காளிகள் குலதெய்வம்)
● ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில், ராம்பாளையம், பொங்கலூர் அருகில். ஓகாயானுர் கூட்டம் பங்காளிகள் குலதெய்வம்.
● அங்காளம்மன் திருக்கோயில், கொடுவாய், பொங்கலூர் வட்டம். (மண்ணையர் கூட்டம் பங்காளிகள் குலதெய்வம்)
● ஸ்ரீ பரமனூற்று கருப்பனசாமி கோவில், கொடுவாய்.
● சிவலாபுரி அம்மன் திருக்கோயில், நடுவச்சேரி, அவிநாசி வட்டம்.
●சேவூர் சித்தர்முத்துக்குமார சுவாமி சாவான் சமாதி கோவில், சேவூர்.
● சர்க்கார் பெரியபாளையம்
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மஹா மாரியம்மன்
●திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம்
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் .
● அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன்
அம்மன் கூலிபாளையம் நால்ரோடு
விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம்
●அருள்மிகு ஸ்ரீ வித்யா கணபதி, ஸ்ரீ கருணாம்பிகா உடனமர்
அவினாசி லிங்கேஸ்வரர், ஸ்ரீ தஷிணாமூர்த்தி, அருள்மிகு
ஹயக்ரீவர், அருள்மிகு பிரம்மதேவர் ஆலய
● ஊத்துக்குளி கட்ட
● ஆதியூர் செங்குந்தர் சமூக குலபெருமக்களின் குலதெய்வமான அருள்மிகு பேச்சியம்மன் கன்னிமார் கருப்பராயன் சுவாமி
● ஸ்ரீநகர் ஸ்ரீ மூத்த பிள்ளையார், பிச்சம்பாளையம்புதூர்.
● ஸ்ரீ காமாட்சியம்மன், பிச்சம்பாளையம்புதூர்.
● காமாட்சியம்மன் திருக்கோயில், பொன்னேமுத்துக்கவுண்டன்புதூர், பல்லடம் வட்டம். சேவூரார் குல கோயில்...
● சுயம்பு அம்மன் ஆலயம், பொன்னேமுத்துக்கவுண்டன்புதூர், பல்லடம் வட்டம்.
●தராபுரம் அருகில் பொன்னிவாடி கிராமத்தில் அங்களபரமேஸ்வரி தெய்வம்
●ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில், புஞ்சைபுளியம்பட்டி, சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்..
●அங்காளபரமேஸ்வரி அம்மன் மார்க்கண்டாபுரம், மூலனூர்
● முத்து பிள்ளையார் கோவில், ஸ்ரீநகர் பிச்சம்பாளையம் புதூர்.
பட்டீஸ்வரர் ஸ்வாமி திருக்கோயில், காமராசர் நகர் நெசவாளர் காலனி, அம்மாபேட்டை.
நாமக்கல் மாவட்டம்
Alagu Muthukkumarasamy Temple
Sattaiyampudur, Thiruchengodu, Tamil Nadu 637211
● சுப்பிரமணியர் கோவில், சூரியம்பாளையம், திருச்செங்கோடு.
Subramaniyar Kovil
Komarapalayam - Tiruchengode Rd, Suriyampalayam, Thiruchengodu, Tamil Nadu 637209
● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், தேவணங்குறிச்சி.
Kumarapalayam To Tiruchengode Road, Devanankurichi, Tamil Nadu 637209
●செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், குமாரமங்கலம்
● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், எளையாம்பாளையம்.
●செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், மணியனுர்.
● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், கந்தம்பாளையம்.
West Pavadi street, SH 86, Kandampalayam, Tamil Nadu 637203
● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், பிள்ளாநல்லூர், குருசாமிபாளையம், இராசிபுரம் வட்டம்.
1/59, East St, Pillanallur, Tamil Nadu 637403
● சுப்பிரமணிய சுவாமி கோவில், கூனவேலம்பட்டி, ராசிபுரம் வட்டம்.
Koonavelampatti, Tamil Nadu 637401
● செங்குந்தர் முத்துக்குமரன் கோவில் கடந்தபட்டி Sengunthar Muthukumaran Temple
Kadanthapatty, Tamil Nadu 637018
● முத்துக்குமார சுவாமி கோவில், பாச்சல்.
● செங்குந்தர் சமுதாயம் முத்துக்குமார சுவாமி கோவில் கலங்கானி.
Kalangani, Tamil Nadu 637014
● பாவடி முத்துக்குமாரசாமி கோவில்,சோழசிராமணி.
Solasiramani, Tamil Nadu 637210
● செங்குந்தர் முத்துக்குமார சுவாமி கோயில், வையப்பமலை.
Vaiyappamalai Main Road, Mallasamudram, Tamil Nadu 637503
● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், மருள்ளம்பாளையம்.Sengunthar Selva Muthu kumaraswamy Temple, Marulayam Palayam
● செல்வ முத்துக்குமாரசாமி கோவில், முதலியார் தெரு கரிச்சிபாளையம்.
Mudaliyar street, Karuchipalayam - 637201
● சிவசுப்ரமணியர் கோவில், குருசாமிபாளையம்.
ப.வேலூர்
●பெரிய மாரியம்மன் கோவில், பாவடி தெரு, திருச்செங்கோடு.
●Sri Nallapulli Amma Kovil
Pavadi street, Tiruchengode-637211
●Pacchaiamman Kovil
SH 94, Mahadhavapuram, Tiruchengode, Tamil Nadu 637211
● Sattaiyampudur Sengunthar Mariyamman Kovil
Sattaiyampudur, Thiruchengodu - 637211
●Muthu Vinayagar Temple, Sattaiyampudur, Thiruchengodu- 637211
●Kaliyamman Kovil, Thondikaradu, Thiruchengodu-637211
● Muniyappan Kovil
Sattaiyampudur, Thiruchengodu-637211
●Angalaparameshwari Temple
Komarapalayam - Tiruchengode Rd, Sattaiyampudur-637211
●Sengunthar Mariamman Temple, Komarapalayam - Tiruchengode Rd, Suriyampalayam-637209
●Sengunthar Kannimar Swamy Temple
Suriyampalayam, Tiruchengode-637209
●பெரியாண்டவர் கோவில் (தலையன் கோத்திரம் - செங்குந்த முதலியார்)
Suriyampalayam, Thiruchengodu- 637211
●பிள்ளயார் கோவில்
Suriyampalayam, Tiruchengode-637211
●Vinayagar Temple, 3rd street,panangadu Suriyam palayam, Thiruchengodu-637209
●Saptha Kannimar temple(Kandaswamy koottam - SenguntharKaikola Mudaliar)
Erode Main Rd, Rajagoundanpalayam, Thiruchengodu-637211
●Sengunthar Selva Vinayagar Temple
New street, Pavadi St, Rajagoundampalayam, Thiruchengodu-637209
●Sengunthar Naagar kovil
New St, Rajagoundampalayam, Thiruchengodu-637209
●Muniyappan Kovil,
Rajagoundampalayam-637209
● Sengunthar Singaravel Kula Angalamman Temple
Near Sengunthar college, Goundampalayam.
● சக்தி நாயக்கர் கோவில், குமரமங்கலம் - 637205
● ஸ்ரீ மகாகணபதி கோவில், குமரமங்கலம் - 637205
● அங்காளபரமேஸ்வரி கோவில், குமரமங்கலம் - 637205
●Veeramathi amman pudavakari kovil
Elaiyampalayam, Tamil Nadu 637205
●Periyandavar Temple(புள்ளிக்காரர் கோத்திரம்)
Elaiyampalayam, Tamil Nadu 637205
●Kozhikkalnatham Pangali Pudavaikariyamman Temple கோழிக்கால்நத்தம் புடவைக்காரியம்மன் திருக்கோவில்
Elaiyampalayam, Tamil Nadu 637205
● Vinayagar temple
Ulagappampalayam, Tamil Nadu 637205
● Sengunthar Mayan Kulam Periyandavar Pudavaikariyamman Temple
Ulagappampalayam, Tamil Nadu 637205
●Sengunthar Selathar Gothira Angalaparameshwari Temple
Ulagappampalayam - 637205
●Sengunthar Vaduvan Kothira Ellamma thai temple
Ulagappampalayam, Tamil Nadu 637205
●Arulmigu Iyyanarappan Kula Temple
Ulagappampalayam, Tamil Nadu 637205
●Sengunthar Gnanapanditha Kula Kannimaar Swamigal Thirukovil
Unjanai, Tamil Nadu 63720
● Nachiamman Temple(ஞானபண்டிதன் கோத்திரம் - செங்குந்த முதலியார்)
Salem road, Tiruchengode-638006
●Sri Pachchiyamman Thirukovil
Gandhi ashram, Nallipalayam-637201
●Sengunthar Thanikaasalam Kula Angalamman Temple
Koottapalli Rd, Devanankurichi- 637209
●Sengunthar Karurar Kulam Temple
3/27, Raja St, Thanneerpandalpalayam, Tamil Nadu 637304
●Sengunthar Kariakarar Gothira Pangaligal Temple,
Thanneerpandalpalayam-637304
●செங்குந்தர் இருளப்பன் கோத்திர பங்காளிகள் கோவில், Raja St, Thanneerpandalpalayam-637304
● ஆடல்காரர் பங்காளிகள் குலதெய்வம்
Thanneerpandalpalayam- 637304
● Periya Andavar Temple(Katheriyar Gothram - Sengunthar Mudaliar)
Thanneerpandalpalayam-637304
●Sengunthar Pavadi Vinayakar Temple
Modamangalam- 637304
●Angalamman Temple
Modamangalam, Tiruchengode.
●Shri Angalamman Temple
Manickampalayam-Elachipalayam Rd, Kilapalayam, Tamil Nadu 637202
● ஸ்ரீ அங்காளம்ம பரமேஸ்வரி கோவில், பில்லூர்.
●ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், சர்கார் நாட்டாமங்கலம், இராசிபுரம் வட்டம்.
●Sri Angalaparameswari Temple,
Mudaliyar street,Karichipalayam - 637201
Phone: 098433 14950
கனக முதலி கோத்திரம் பங்காளிகளின் பெண் குலதெய்வம்.
●Sri Maha Mariyamman Temple
Mudaliyar st, Karichipalayam - 637201
● Selva Vinayagar Temple
Mudaliyar st, Karichipalayam - 637201
● அங்களபரமேஸ்வரி அம்மன் கோவில், மணியனூர், பரமத்திவேலூர் வட்டம்.
● பாட்டப்ப சுவாமி கோவில், செங்குந்தர்
பங்காளி சாமி கும்பிடுகிற கோவில், கந்தம்பாளையம்.
● செல்வ மாரியம்மன் கோவில், தங்கசாலை, வெண்ணந்தூர்.
● செல்வ விநாயகர் கோவில், தங்கசாலை, வெண்ணந்தூர்.
● செல்வ மாரியம்மன் கோவில், நடுப்பட்டி, நாமக்கல் மாவட்டம்.
● விநாயகர் கோவில், நடுப்பட்டி, நாமக்கல் மாவட்டம்.
● அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், ஓசௌதாபுரம்
● கந்த விநாயகர் கோவில், குருசாமிபாளையம்.
● ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், குருசாமிபாளையம்.
●ஸ்ரீபரஞ்சோதி முனியப்பன் கோவில், குருசாமிபாளையம்.
● அருள்மிகு ஸ்ரீமாயம் பிள்ளையார் கோவில், குருசாமிபாளையம்.
● கருப்பனார் கோவில், குருசாமிபாளையம்.
● ஸ்ரீபகவதி அம்மன் கோவில், குருசாமிபாளையம்.
● பூதேவி சமேதக ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவில், குருசாமிபாளையம். (கனகசபை K.V.அங்கமுத்து முதலியாரால் நிறுவப்பட்டது அவரது சந்ததியினரால் நாள்தோறும் பூஜை நடைபெறும்)
● நாட்டாமங்கலத்தார் பங்காளிகளின் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம், குருசாமிபாளையம்.
● செங்குந்தர் 6 வீட்டு பங்காளிகள் குலதெய்வம் அங்காளம்மன் கோவில், 85R கொமாரபாளையம்.
● வெற்றி விநாயகர் திருக்கோயில் கோட்டைப்பாவடி அருகில், மல்லசமுத்திரம்.
● ஜோதி விநாயகர் திருக்கோயில் நந்தவனப்பாவடி அருகில், மல்லசமுத்திரம்.
● கருப்பணார் சுவாமி திருக்கோயில் தெப்பக்குளம் அருகில், மல்லசமுத்திரம்.
● அங்காள பரமேஸ்வரி கோவில், மல்லசமுத்திரம்.
பெரிய மாரியம்மன் கோவில் (ஜவகர் மைதானம் வையப்பமலை மெயின்ரோடு)
● செங்குந்தர் மாரியம்மன் ஆலயம், காளிப்பட்டி, மல்லசமுத்திரம் பேரூராட்சி.
● செங்குந்தர் குபேரகணபதி ஆலயம், காளிப்பட்டி, மல்லசமுத்திரம் பேரூராட்சி.
● கருப்பண்ணார் - கன்னிமார் கோவில், ஊனாவரம் ஓலப்பட்டியார்.பங்காளிவகையரா
● அங்காள பரமேஸ்வரி கோவில், பருத்திபள்ளி.
● அங்காளம்மன் கோவில், சோழசிராமனி.
● பச்சையம்மன் ஒத்த முனியப்பன் கோவில், ஜேடர்பாளையம்.
● ஶ்ரீ ஓங்காளியம்மன் கோவில், பாவடி தெரு, பள்ளிபாளையம்.
● முத்து விநாயகர் கோவில், ஆவாரங்காடு, பள்ளிபாளையம்.
● ஶ்ரீ காமாட்சி அம்மன் கோவில், கண்டிப்புதூர், பள்ளிபாளையம்.
● கோனூர் ஸ்ரீ மதுரை வீரன் கோயில்
●வீரமாத்தியம்மன் திருக்கோவில், கணவாய்ப்பட்டி.
●அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், கரியாம்பட்டி, கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம் வட்டம்.
● கருப்பனார் புடவைக்காரி அம்மன் வகையறா கோவில், கனுவாய்ப்பட்டி.
●கொடைக்கால் ( தாலுக) மன்னவனூர் ஊராட்சி மன்னவனூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலையம்
● கன்னிமார் கருப்பராயன் கோவில், பூண்டி, கொடைக்கானல் வட்டம்.
● ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ பேச்சியம்மன், பூண்டி, கொடைக்கானல் வட்டம். கொத்து காட்டன் கூட்டம் பங்காளிகள் பெண் குலதெய்வம்
● செங்குந்தர் காளியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் - 624001
● குழிவேல்கருப்பையா, பழனி, மானூர்.
●சங்கிலி கருப்பசாமி கோவில் முத்துநாயக்கன்பட்டி. சொக்கலால முதலி பங்காளிகள் குலதெய்வம்
●முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில், வடக்கு முதலியார் தெரு, கோட்டார் நாகர்கோவில்.
●செங்குந்தர் சமுதாய சென்ற திசை வென்ற விநாயகர் கோவில் முதலியார் தெரு, கோட்டார்.
●செங்குந்தர் சமுதாய விநாயகர் கோவில், கிருஷ்ணன்கோவில், இலந்தயடி.
● அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், தல்லாகுளம்.
● அம்மாச்சியார் அம்மன், துர்க்கையம்மன், பாப்பாத்தியம்மன் கோவில், திருவேங்கடம்.
● காளியம்மன் கோவில், அண்ணா பஸ் ஸ்டாண்ட், சாத்தமங்கலம் முதலியார் காலனி.
● மாரியம்மன் கோவில், அண்ணா பஸ் ஸ்டாண்ட், சாத்தமங்கலம் முதலியார் காலனி.
● செல்லூர் புதுத்தெரு
●செங்குந்தர் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் & ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
● ஸ்ரீ மொட்டையாண்டி முனீஸ்வரர், செல்லூர் அகிம்சாபுரம் மெயின்ரோடு.
● அருள்மிகு ஸ்ரீ
● முத்துமாரியம்மன், செல்லூர் அகிம்சாபுரம் மெயின்ரோடு.
● கொங்குநாட்டு முனீஸ்வரர் திருக்கோயில், பரமக்குடி.
● மாரியம்மன் கோவில், மண்டலமாணிக்கம்.
● ரெகுநாதபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில்
● பரமக்குடி பரம்பரை செங்குந்த
முதலியார் சங்கத்திற்குப் பாத்தியமான ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில்.
● ரெகுநாதபுரத்தில் செங்குந்தர்களுக்குப் பாத்தியப்பட்ட
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்.
● சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் கோயிலில், அழகன்குளம், இராமநாதபுரம்.
● ஆத்தங்கரை ஸ்ரீ ராக்காயி கருப்பசாமி
● கமுதி வட்டம் மண்டலமாணிக்கம் சிவன் கோவில் இது ஆதியில் கைலாசநாதசாமி கோவில் என்று பெயர் பெற்றிருந்தது. இதை உண்டாக்கியவர் செங்குந்த குலத்தில் பிறந்த பிரபல வைத்தியர் முத்துப்பாண்டிதர் என்பவராவார்.
● வண்டிமலைச்சி அம்மன், முக்காணி, திருச்செந்தூர் வட்டம்.
● செங்குந்தர்
உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்தரும் ஸ்ரீ வண்டிமலைச்சி
அம்மன் அருள்மிகு வண்டிமலையான் சுவாமி திருக்கோயில், புதியம்புத்தூர்.
● ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் திருக்கோயில், புதியம்புத்தூர்.
● பெரியசாஸ்தா அய்யனார் கோவில், சிவராமங்கலம், ஏரல், ஸ்ரீவைகுண்டம் வட்டம்.
● அங்காளபராமேஸ்வரி அம்மன் திருக்கோவில், கருங்குளம்.
● சிவராம மங்களம் அருள்மிகு ஸ்ரீ
பூர்ண புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீபெரிய சாஸ்தா அய்யனார் சுவாமி
திருக்கோயில்.
● அருள்மிகு தேவி ஸ்ரீ வண்டிமறிச்ச அம்மன்,
வண்டி மலையான் திருக்கோயில், கருங்குளம்.
● சிவகளை ஸ்ரீ ஒப்பிலி ஐயனார் திருக்கோயில்.
●கடலையூர் குமரன் தெரு ஸ்ரீ வண்டிமலைச்சியம்மன் ஸ்ரீ வண்டி மலையான் ஸ்ரீ வைரவர் ஆலயம்
● வன்டிமனலச்சி அம்மன், வன்டிமனலயான் சாமி
அயன்பொம்னமயாபுரம்.
● செங்குந்தர் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட வண்டிமலைச்சி அம்மன் கோவில்கள், எட்டயபுரம்.
● முத்தாலம்மன் கோவில் ஒன்று உள்ளது, எட்டயபுரம்.
● காளியம்மன் கோவில், எட்டயபுரம்.
● மாடசாமி கோவில், எட்டயபுரம்.
● அலங்காளி அம்மன் கோவில், எட்டயபுரம்.
● வீர காளியம்மன் கோவில், எட்டயபுரம்.
● பேச்சியம்மன் கோயில், அகரம், ஆலங்குளம்.
● முருகவுடை சாஸ்தா கோவில், நரசிங்கநல்லூர்.
● பனையாண்டி மந்திரமூர்த்தி கோவில், அம்பாசமுத்திரம்.
பிரம்மதேசம் செங்குந்தர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு பாலகங்கா
விநாயகர் ஸ்ரீ பாலசுந்தா விநாயகர், ஸ்ரீ உச்சினி மகாளி அம்பாள் கோவில்
● அகஸ்தியர் கோவில், கல்லிடைகுறிச்சி அம்பாசமுத்திரம் வட்டம்.
Agasthiar Temple, Kallidaikurichi-627416
● கல்லிடைக்குறிச்சி சந்தன மாரியம்மன் திருக்கோவில்
● கல்லிடைக்குறிச்சி
அருள்மிகு அழகிய பிள்ளையார் அங்காள பரமேஸ்வரி
திருக்கோயில்
● அகஸ்தியர் கோவில், அம்பாசமுத்திரம்.
● வண்டிமலைச்சியம்மன் கோவில், சேரன்மாதேவி 627414
● அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், சாம்பவர் வடகரை, தென்காசி வட்டம்.
● அருள்மிகு உடையநாயகி அம்மன் திருக்கோயில்
சுப்புலாபுரம், சங்கரன்கோவில்.
Udayanayaki Amman Temple, Subbulapuram, Sankarankovil.
● திரௌபதி அம்மன் கோவில், சங்கர்நகர் 2 ம் தெரு ,சங்கரன்கோவில்.
● சங்கரன்கோவில் வடகாசியம்மன் திருக்கோவில்
● சக்தி விநாயகர் கோவில், குருவிகுளம், திருவேங்கடம் வட்டம்.
Sakthi Vinayagar Kovil, Kuruvikulam post, Thiruvengadam tk.
● அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், சிந்தாமணி, புளியங்குடி.
● அருள்மிகு அகஸ்தியர் கோவில் 2, புளியங்குடி.
● செல்வ விநாயகர் கோயில் தெரு,
தி.நா.புதுக்குடி, புளியங்குடி.
● சுந்தர விநாயகர் கோயில், தெரு.தி.நா.புதுக்குடி, புளியங்குடி.
● விநாயகர் கோயில், தெரு.
தி.நா.புதுக்குடி, புளியங்குடி.
● மாரியம்மன் கோவில், அத்திப்பட்டி, திருவேங்கடம் வட்டம்.
● காளியம்மன் கோவில், அத்திப்பட்டி, திருவேங்கடம் வட்டம்.
● வடக்கு அய்வாய்புலிப்பட்டி செங்குந்த முதலியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ செல்வமஹா கணபதி திருக்கோயில்.
● இடைகால் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோயில், கடையநல்லூர் வட்டம்.
● சித்த குருநாதசாமி கோவில், புலியூரான்.
Siddha Gurunatha swami thirukoil, Puliyuran.
● காமாட்சியமம்ன் கோவில், பொட்டில்பட்டி, அருப்புக்கோட்டை.
● வண்டிமலைச்சியம்மன் கோவில், பொட்டில்பட்டி, அருப்புக்கோட்டை.
● அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை செங்குந்தர் தொட்டிச்சி அம்மன்
● கோவில் ஊர் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ ஜக்கம்மாள் (எ) தொட்டிச்சி அம்மன் ஸ்ரீ வண்டிமலர்ச்சி அம்மன் திருக்கோயில்.
| சிதம்பரம் செங்குந்த விநாயகர் |
| குறிஞ்சிப்பாடி செங்குந்த விநாயகர் |
| போளூர் செங்குந்தர் |
| ஆந்திரா |
| குமாரசாமி பேட்டை |




























This comment has been removed by the author.
ReplyDeleteஸ்ரீ கதிர்வேல் சாமி திருக்கோயில், கதிர்காமம், புதுச்சேரி -605009.
ReplyDeleteசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சம்பத்துராயன்ப்பேட்டை , இராணிப்பேட்டை.
ReplyDeleteசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சம்பத்துராயன்ப்பேட்டை, இராணிப்பேட்டை.
ReplyDeleteமுத்துக்குமாரசாமி திருக்கோயில்,பாவடி,கபிலர்மலை,
ReplyDeleteப.வேலூர்,நாமக்கல்.
செங்குந்தர் ஶ்ரீ ஓம்களியம்மன் திருக்கோவில் , பாவடித்தெரு, பள்ளிபாளையம், நாமக்கல் மாவட்டம் 638006
ReplyDeleteசெங்குந்தர் காமாட்சியம்மன் மற்றும் ஏகாம்பர்ஸ்வரர் திருக்கோவில், பள்ளிபாளையம்,நாமக்கல் மாவட்டம் 638006