வாணிகர் செட்டியரில் ஒரு பிரிவான வெற்றிலை வியாபாரம் செய்யும் இலைவாணிகர் என்னும் சாதி தங்கள் சாதி பெயரை சேனைத்தலைவர் என்று பெயர் மாற்றி கொண்டு செங்குந்த முதலியார் சமுகத்தின் வரலாறையும்/பட்டங்களையும் திருடி வருகின்றனர்..
வீரபாகு நவவீரர்கள் செங்குந்தர் முதலியார் என்பதற்கு முறையா கல்வெட்டு செப்பேடு இலக்கிய ஓலை சுவடி மற்றும் கோவில் சூரசம்ஹார மண்டகப்படி ஆதாரம் உள்ளது
காலம் வாரியாக இவர்களின் வரலாறு திருட்டை கீழே தொல்லியல் ஆதாரத்துடன் உள்ளது:👇
![]() |
கைக்கோளர்கள் சாதி வரலாற்றை இலைவாணிபர் திருடுவது பற்றி பிரிட்டிஷ் கால ஆவணத்தில் உள்ள பக்கம் |
![]() |
1974 ஆம் ஆண்டு தொல்லியல் துறை புத்தகத்தில் link |
முருகனின் போர் படை தளபதி வீரபாகு நவவீரர்கள் செங்குந்தர் சமூகம் என்பதற்கு கல்வெட்டு/ செப்பேடு/ ஓலை சுவடி போன்ற தொல்லியல் /கோவில் சூரசம்ஹார மண்டகப்படி போன்ற வாழ்வியல் ஆதாரம் உள்ளதா ?? - ஆம் உள்ளது.
90 வருடம் முன் சேனைதலைவர் என்று தங்கள் பெயரை மாற்றி கொண்ட இலை வாணியர் சாதிக்கு வீரபாகு அவர்கள் சமூகம் என்று ஒரு தொல்லியல்/கோவில் மண்டல படி ஆதாரம் ஏதாவது உள்ளதா??- இல்லவே இல்லை .
மன்னர் காலத்தில் வேற சமுதாயத்தை சேர்ந்த பல புலவர்கள் / ஆதீனங்கள் வீரபாகு செங்குந்தர் சமூகம் என்று ஒப்பு கொள்கிறார்கள் - ஆம்
மன்னர் காலத்தில் சேனை தலைவர் என்று பெயரில் ஒரே இருந்ததாக ஆதாரம் உள்ளதா - இல்லை
இலை வாணியர் என்ற பெயரை சேனைத்தலைவர் என்று மாற்றி கொண்டு செங்குந்தர் வரலாறை திருடி வருகின்றனர் - இதற்கு ஆதாரம் அரசு ஆவணங்கள் உள்ளது .
செங்குந்தர் சமூகத்துக்கு சொந்தமான எத்தனை முருகன் கோவில் உள்ளது ? - குஜராத் பாலமுருகன் கோவில் முதல் இலங்கை யாழ்ப்பாணம் செங்குந்தர் தெரு முருகன் கோவில் வரை 1400 முருகன் கோவில்களை சொந்தமான வைத்து இல்ல ஒரே சமூகம் .
சேனைதலைவர் என்று தங்கள் பெயரை மாற்றி கொண்ட இலை வாணியர் சாதிக்கு சொந்தமாக எத்தனை முருகன் கோவில்கள் உள்ளது - 0 பூஜியம்.
செங்குந்தர் சமூக திருவிழாகளில் அவர்கள் வாழ்வியல் சார்ந்து பாடும் விருத்தம் பாட்டில் வீரபாகு நவவீரர் வம்சம் வழிவந்த செங்குந்தர் என்பர் / கல்யாண நிச்சயதார்த்ததில் வீரபாகு நவவீரர் மரபு என்று சொல்லி ஆரம்பிப்பது வழக்கம் - ஆம் இன்று வரை உள்ளது .
செங்குந்தர் சமூகத்திற்கு வீரபாகு வாழ்வியல் விஷயத்தில் இருப்பது போன்று ஏதாவது இலை வாணியர் சமூகத்துக்கு உள்ளதா?? - இல்லை
தமிழகம் நிலப்பரப்பான வட வேங்கடம் திருப்பதி முதல் தென் குமரி கன்னியாகுமரி வரை வாழும் சமூகம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம். அதே சமயத்துல நான்கு இந்து மாவட்டத்தில் மட்டும் வாழும் இலை வாணியர் சமூகம் .
விஜயநகர காலத்தில் வில்லியனூரில் செங்குந்த கைக்கோள முதலியார் முத்தகத்துக்கு சொந்தமான வரலாறு பட்ட பட்டபெயரை அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் பட்டம் என்று கல்வெட்டை மாற்றி எழுதிய இலை வாணியர் செய்ததை போராட்டம் செய்து செங்குந்தர் மீட்டு எதுதட்ககா மத்திய தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டு கூட ஒன்று உள்ளது .
கோத்திரம் என்பது யார் பங்காளிகள் என்று கண்டுபுடிப்பதற்கு உதவும் விசயம்.
கோத்திரம் என்று சமஸ்கிருத சொல்லின் தமிழகம் கூட்டம் /கிளை/வகையறா.
அதாவது ஒரே கோத்திரத்தை செய்தவர்கள் அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி உறவுமுறை கொண்டவர்கள் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் கல்யாணம் செய்து கொள்ள் கூடாது. ஆனால் இந்த இலை வாணியர் சாதி தரப்போ அவர்கள் அனைவரும் சண்முக கோத்திரம் என்று சொல்கிறார்கள், அப்படி என்றால் அவர்கள் சாதி யில் யாரை திருமணம் செய்து கொள்கிறார்கள்?? இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு வரலாறை திருடும்போது கூட அதை ஒழுங்கா திருட தெரியவில்லை.
செங்குந்தர் சமூகத்தில் 550 கோத்திரங்களுக்கு மேல் . பல கோத்திரம் பெயர்கள் முருகன் பெயர் சார்ந்தே வரும் .
அதே போல் இலை வாணியர் சாதி தற்போது தங்களை வீரபாகு வம்சம் என்று மட்டுமே சொல்கிறார்கள். வீரபாகுவின் சகோதரர்களான மற்ற 8 நவவீரர்கள் யார் என்றே அவர்களுக்கு தெரியவில்லை - இதில் இருந்து வர்கள் வரலாறு திருட்டு தெரிகிறது .
செங்குந்தர் தங்களை வீரபாகு மவவீரர்கள் வம்சம் என்றே சொல்கின்றனர் . மேலும் பல செப்பேடுகளில் வீரபாகு நவவீரர் செங்குந்தர் ஆமாம் என்று உள்ளது . மேலும் அந்த செப்பேடு களில் வேளாளர் , வன்னியர் , நகரத்து செட்டி, பிராமணர் , பண்டாரம் , சிற்றரசர்கள், பேரரசு அதிகாரிகள் சாட்சி கையப்பன் செய்து உள்ளனர்.