எங்களைப் பற்றி

நமது செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுதாயத்தை சேர்ந்த சமுதாய பற்றுள்ள இளைஞர்கள் இருவர், செங்குந்தர் வரலாறு மீட்பு குழு என்ற ஒரு குழுவை அமைத்து இதன் மூலம் நமது சமுதாயத்தை சேர்ந்த சிதறிப்போன பல வரலாற்று ஆவணங்களையும் நமது இன புகழ்மிக்க முன்னோர்களின் வரலாற்றையும் கடின முயற்சியால் ஒன்று  சேர்த்தி இந்த செங்குந்தர் கைக்கோள முதலியார் சரித்திரம் என்று இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதை உருவாக்கியது பெயர் குறிப்பிட விரும்பாத சில இளைஞர்கள். இப்போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குழுவில் உள்ளனர் மேலும் பல பெரியவர்களும் உள்ளனர்.

இதில் இல்லாத நம் சமுதாயத்தை சேர்ந்த பல வரலாறுகளை ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. செங்குந்தர் வரலாறு மீட்புக்குழு அடுத்தபடியாக மேலும் பல திட்டங்களை செய்ய உள்ளது.

நமது சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் கருப்பு வெள்ளை படத்தை டிஜிட்டல் பெயிண்டிங்,  நமது சமுதாயத்தின் வீரமிக்க பழமைமிக்க வரலாற்றை உணர்த்தும் பாடல்களை இயற்றவும், நமது சமுதாய வரலாற்றை சொல்லும் அனிமேஷன் படம் உருவாக்கவும் என பல யோசனைகள் உள்ளது.

நம் சமுதாயத்தில் பிறந்த பல மன்னர்களுக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கு முறையான ஓவியம் இல்லை. இவர்களுக்கு முறையான ஓவியம் இருந்தால் தான் இவர்களை பிரபலப்படுத்தி அடுத்தத் தலைமுறக்கு வரலாற்றை கொண்டு செல்ல முடியும் எனவே மேலே குறிப்பிட்ட விஷயங்களுக்கு உதவ முன்  முன்வருபவர்கள்  கீழே உள்ள வாட்ஸப் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்

நம் சமுதாயம் சார்ந்த கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகள் செப்பேடுகள் புத்தகங்கள் எதவது உங்கள் பகுதியில் இருந்தால் கீழே உள்ள வாட்ஸப் எண்ணுக்கு தகவல் தெரிவியுங்கள்

மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கு தாங்களுக்குத் தெரிந்த வழிகளில் உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் 

          ✅ 78269 80901 ✅




Post a Comment

3Comments
  1. T.V. Kasiviswanathan Mudaliyar: freedom fighter from Tiruchengode. He built Mahatma Gandhi ji temple in Tiruchengode. in the "Freedom Fighter" section, is to be corrected as K A Kasiviswanathan Mudaliyar instead of T.V.Kasiviswanathan Mudaliyar.

    ReplyDelete
  2. குலதெய்வம், கோத்திரங்கள் பகுதியில், ராயர்பாளையத்தார் பங்காளிகள் ... குலதெய்வம் 3. பிடவைக்காரி அம்மன். என்று உள்ளது.
    இதனை 3. புடவைக்காரி அம்மன் என்று திருத்தவும்.
    மேலும் 4. அக்கச்சியாயி அம்மன் சேர்க்கவும். குருசாமிபாளையம், நாமக்கல் மாவட்டம்

    ReplyDelete
  3. *சேலம் டவுன் பவடித்தெரு பெறியதனம் வகையறா பங்காளிகள் .
    *குலதெய்வம்- அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் அமரக்குந்தி ,தரைமங்கலம் .

    *இதனை நமது செயலியில் இணைக்கவும்.

    ReplyDelete
Post a Comment