திருத்தணி தொகுதி என்பது பள்ளிப்பட்டு தாலுக்கா மற்றும் திருத்தணி நகராட்சி பகுதிகள் ஆகும்.
இதில் பள்ளிப்பட்டு தாலுகா என்பது முழுக்க செங்குந்த கைக்கோள முதலியார் பெருபான்மையாக இருக்கும் பகுதி ஆகும்.
உதாரணமாக திருத்தணி நகராட்சியில் 21 வார்டிலும் 15 ஆயிரம் செங்குந்தர்கள் உள்ளனர்.
பள்ளிப்பட்டு தாலுக்கா பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 16 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், வங்கனூர் ஊராட்சியில் 5 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், அம்மையர்குப்பம் பேரூராட்சியில் 8 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சியில் 6 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், RK பேட்டையில் 3 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு சிலமுறை செங்குந்தர்களே சேர்மன், அதிமாஞ்சேரிபேட்டையில் 6 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், சொரக்காய்பேட்டை ஊராட்சியை 3 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், BR பள்ளி ஊராட்சியில் 4 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், மத்தூர் ஊராட்சியில் 5 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன்.
குறிப்பு: 1977 முதல் 2006 வரை இந்த தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு பள்ளிப்பட்டு தாலுக்கா பள்ளிப்பட்டு தொகுதி எனவும், திருத்தணி நகர் மற்றும் அரக்கோணம் தொகுதி பகுதிகளை திருத்தணி தொகுதி எனவும் இருந்தது. 1951 முதல் 1976 வரை & 2011 முதல் தற்போதுவரை பள்ளிப்பட்டு தாலுக்கா மற்றும் திருத்தணி நகர் - திருத்தணி தொகுதி ஒன்று பட்டு உள்ளது.
இத்தொகுதியில் முக்கியமானவர்கள்: ES சுப்பிரமணிய முதலியார் & ES தியாகராஜ முதலியார் என்ற பொதட்டூர்பேட்டை சகோதரர்கள் தான் திருத்தணியை ஆந்திராவில் இருந்து மீட்டெடுக்க அதிகமாக போராடிய தளபதிகள் ஆவர். E.S சுப்பிரமணிய முதலியார் சொந்த மகன் தான் Dr ESS இராமன் இரண்டுமுறை MLA வாக வெற்றிப் பெற்றவர். 1980 தேர்தல் போட்டியிட்ட E.M. சுவாமிநாதன் இவரின் உடன் பங்காளி.
ஆந்திரா நகரி பகுதி செங்குந்தர் சமூக செல்வந்தர்கள் தான் அதிக அளவில் வடக்கு எல்லை போராட்டதிற்கு நிதி கொடுத்தனர்.
செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் அதிகம் வாழ்ந்தாலும் தொடர்ந்து MLA சீட்டு தருவதில் தொடர்ந்து புறக்கணுக்கப்பட்டு வரும் சமூகம் ஆகும்.
இதற்கு காரணம் சாதி வெறி பிடித்த மாவட்ட செயலாளர்கள் தான். சரி மாவட்ட செயலாளர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றால் சமூகநீதி பேசும் திமுக/அதிமுக/ தேமுதிக/பாஜக/பாமக போன்ற கட்சிகளும் தொடர்ந்து 40 /30 MLA ஏற்கனவே இருக்கும் வன்னியர்/ கம்ம நாயுடு, காப்பு ரெட்டி சமூகத்துக்கே வாய்ப்பு கொடுக்கின்றனர். 2 MLA கூட இல்லாத செங்குந்த கைக்க்கோள முதலியார் சமூகத்திற்கு கொடுப்பது இல்லை.
கீழே ஆண்டு வாரியாக தேர்தல் வாக்கு பெற்ற செங்குந்தர் சமூக வேட்பாளர்கள் விபரம்.
![]() |
| 1971 தேர்தலில் தமிழ் தேசிய கொள்கை கொண்ட தமிழரசுக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றான் ES தியாகராஜ முதலியார். |
![]() | |
| 1980 தேர்தலில் செங்குந்தர் சமூகத்துக்கு MLA சீட்டு யாரும் கொடுக்காததால் சுயேடையாக EM சுவாமிநாதன் செங்குந்த முதலியார் போட்டியிட்டு 23,000(30%) வாக்கு வாங்கி மூன்றாம் இடம் வந்தார். |
![]() |
| 1991 தேர்தலில் செங்குந்தர் சமூகத்துக்கு MLA சீட்டு யாரும் கொடுக்காததால் சுயேடையாக LS அண்ணாமலை செங்குந்த முதலியார் போட்டியிட்டு 17,000(18%) வாக்கு வாங்கி இரண்டாம் இடம் வந்தார். |
![]() |
| 1996 எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இலக்கச்செய்து வெற்றி பெற்ற செங்குந்தர் குல Dr ESS இராமன். |
![]() |
| 2001 தேர்தலில் செங்குந்தர் சமூகத்துக்கு MLA சீட்டு யாரும் கொடுக்காததால் சுயேடையாக PA விநாயகம் செங்குந்தர் போட்டியிட்டு 26,000(26%) வாக்கு வாங்கி மூன்றாம் இடம் வந்தார். |
![]() |
| 2006 ஆண்டு தேர்தலில் 2 வைத்து முறையாக வெற்றி பெற்ற செங்குந்தர் குல Dr ESS இராமன். |
![]() |
| 2011 ஆண்ட்ரு தேர்தலில் 3 வைத்து முறையாக போட்டியிட்டு அதிமுக கூட்டணி பலத்தால் தோல்வி அடைந்த செங்குந்தர் குல Dr ESS இராமன் |
திருத்தணி செங்குந்த கைக்கோள முதலியார் மரபினர் வரலாறு
அம்மையார்குப்பம் துரைசாமி முதலியார் - திருத்தணி கோவில் அறங்காவலர்
டாக்டர் இ.எஸ்.எஸ். இராமன் exMLA
ஏகிரி சஞ்சீவி தியாகராஜ முதலியார் exMLA
சிவனுக்கு பெண் கொடுத்த செங்குந்த முதலியார் வம்சம் ஸ்ரீ காளஹஸ்தி ஞானப்பூங்கோதை அம்மன்










