கல்லிடைக்குறிச்சி KN. சுப்பிரமணிய முதலியார்

0


தென்னிந்திய செங்குந்தர் முன்றாவது சமுக மகாகாட்டுத் தலைவர் '

திரு. K. N. சுப்பிரமணிய முதலியார் B. A. அவர்கள் ஜீவிய சரித்திரச் சுருக்கம்


தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மூன்றாவது சமூக மகா நாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற உயர் திருவாளர் K.N.சுப்பிரமணிய முதலி யார் அவர்கள் திருநெல்வேலி ஜில்லா கல்லிடைக் குறிச்சியில் 1890 ஆம் டிசம்பர் 12 யில் பிறந்தார். இவரது தந்தையார் செங்குந்தர் சமுதாய தலைவரும், ஜவுளி வியாபாரியுமாகிய நாரயணசாமி முதலியார் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில் தர்மகர்த்தாவாயிருர்ததோடு, கடவுள் பக்தியும், சைவாபிமானமும் உடையவராயும், உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசாத உத்தமராயும் விளங்கியவர். நாராயணசாமி முதலியார் தமது ஏக புத்திரராகிய உயர்திரு. சுப்பிரமணிய முதலியாரிடத்து வைத்திருந்த அன்பின் மிகுதியால் அவரைக் கல்லிடைக்குறிச்சி ஆங்கில பாட சாலையில் சேர்த்துக் கல்வி பயில்வித்தார். 

இவர் தாம் கல்லிடைக்குறிச்சியில் முதல் முதலாக ஆங்கிலம் கற்க ஆரம்பித்த செங்குந்தர் மழலை. பின் B.A வகுப்புப் படித்து, 1914- ஆண்டு பரீஷையில் தேறினார். கல்லிடைக்குறிச்சி செங்குந்தர்களுக்குள்ளே இவர் தாம் முதல் முதலில் பி. எ. பட்டம் பெற்றவர். இவர் ஐந்தாவதி வகுப்பிலிருந்தே சம்ஸ்கிருதத்தை இரண்டாவது பாஷையாகக் கற்று வந்தபடியால், இவர் பி.ஏ. வகுப்பில் படித்து தேறிய பாடங்களுள் சமஸ்கிருத பாஷையும் ஒன்றாகும். இப்பாஷையில் இவருக்கு ஆழ்ந்த ஞானமுண்டு. பள்ளியில் வாசித்து வரும் காலத்திலேயே வகுப்புப் பிள்ளைகளுள் இவர் மிகுந்த புத்திசாலி யென்றும், கற்குண முடையவ ரென்றும், உபாத்தியாயர்களால் நன்கு மதிக்கப்பெற்றவர்.


1914 முதல் 1916-ம் வரையில் திருநெல்வேலி  சி.எம்.எஸ், காலேஜில் சயன்ஸ் உதவி ஆசிரியராக இருந்து, பின்னர் சட்டத்தில் தேர்ச்சி பெற விருப்பங்கொண்டு 1917-ம் சென்னைச் சட்டக் கல்லூரி வாசித்து, முதல் கிரேட் ப்ளீடர் பரீக்ஷையில் வெகு திறமையோடு பல வருஷம் நவம்பர் மாதத்திலிருந்து அம்பாசமுத்திரத்தில் ஒரு பிரபல வக்கிலாக இருந்து வருகிறார்,


அம்பாசமுத்திரம், அகஸ்தீஸ்வரர், சங்கரலிங்க போன்ற செங்குந்தர் தேவஸ்தானங்களின் நிர்வாக சம்பந்தமாக சடந்த ஸ்கீம் சூட்டுகளின் தீர்ப்புப் பிரசாரம் மதி முதலியார் அவர்கள் அவற்றின் ரிவேராக 1920- ஜனவரிமீ சியமிக்கப்பெற்று, இரு கழிக்க ஏர்களும் மனஸ்தாபம் ஒழிந்து ஒற்றுமையுற்ற வரை யில் அப் பதவியை வகித்து வந்தார். ர் வீரல நல்லூர் செல்குந்தர் அபிவிருத்தி சங்கத்தின் தலை வராக 1928-இல த்திலிருச்து தொடர்ச்சியாக ஆறு வருஷ காலம் இருந்துவந்தார். ஷ சங்கமானது திருசெல்வேலியில் வக்கீலாக இருந்த செங்குந்த நிலகர் திரு. V. A. பூமிசந்த முதலியார் னால் ஸ்தாபிக்கப்பெற்று இன்றுவரை மிகுந்த ஊக்கத்தோடு இடைவிடாது சமது குல முன் னேற்றத்திற்காக உழைத்து வருகிறது. இச்சங்க மே சென்னை மாகாணத்திலுள்ள செங்குந்தர் சல் கல்களுக்குள்ளே மிகப் பழமையானது மதி குல முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டு வச்த திரு. பூமிகாத முதலியார் அவர்கள் 1928. விண்குடி யேறியது ரம் குலம் செய்த துர்ப்பாக்கியமேயாம். தென்காசியில் 1920-ஆம் ஸ்தாபிக்கப்பெற்ற செய்குர்தர் பாங்கியில் திரு. சுப்பிரமணிய முதலி யார் அவர்கள் 1928-ஆம் பக்குதாரராகச் சேர்த்து, அது முதல் அப் பால்கியின் டைரெக்


டர்களுள் ஒருவராக இருந்துவருவதன்றி, இரண்டு மதெனில்அதன் தலைவராகவும் தேர் வகித்து வருகிறார்.


இந்து தேவஸ்தான பரிபாலன சட்டம் (Hindu Religious Endowment Act) அமுதாச்கு வந்த கான் முதல் ஸ்ரீ காசிவிஸ்வமாதர் ஸ்ரீ திருமூலகாத சுவாமி, ஸ்ரீ வீரமார்த்தாண்டேஸ்வரர் முதலிய தே வஸ்தானங்களுக்குக் கூட்டுத் தர்மகர்த்தராக சிய மிக்கப்பெற்றுச் சில வருஷங்கள் அவற்றைத் றத் திற மையுடன் நிர்வகித்துப் பின்னர் ஏற்பட்ட சில குடும்ப அசக்தர்ப்பங்களால் ராஜினாமா செய்து


திரு. முதலியார் அவர்கள் தமது வக்கில் வேலை அருமை என்றாலும், இவரைப் போல் செங்குந்த யோடு பல பொது வேலைகளையும் பார்த்து வருவத ஞால் இவருக்கு ஒழிவு கேரம் கிடைப்பது மிகவும் மித்திரனை ஒவ்வொரு மாதமும் தவறாது ஆதிமுதல் அந்தம் வரையில் ஒரு எழுத்துக்கூட விடாமல் படிந்து அதிற் கண்டுள்ள ஒவ்வொரு விஷயத் தையும் ஞாபசத்தில் வைத்திருக்கக் கூடியவர் சிநால் உண்பது மிகவும் அரிது இவருக்கு முன் பின் பரிச்சிய முள்ளவர்கள் இல்லாத சென்னையில் இவர் சட்டக் கலாசாலையில் வாசித்தி வர்த காலத் தில், சென்னைத் திருமயிலாப்பூர் அவஎவ்வம் எவ்வனவு ஆர்வமிருக்கிற தென்பது சொல்லாமலே சப்பூர் சண்முகனடியார் சங்கத்தின் ஆண்டு விழா போன்ற செங்குந்தர் பொதுக் கூட்டங்கள் கூடுவதைப் பத்திரிை வாயிலாக அறிந்து அக் கூட்டங்களுக்குச் சென்று அங்கு கடைபெறும் விடியல் உங்களுக்கு சென்று னிப்பது இவரது வழக்கம், மேலே கூறியவற் டூல் இவருக்குச் செங்குந்த் குல முன்னேற்றத்தல் விளங்கும். சீரம்பிய உலக அனுபவமும், விஷயல் பேராற்றலு முடையவர். கிராஹிய சக்தியும் நாச ண சக்தியும் சிரம்பப் பெற்றிருப்பதன் றிப் பயனில கடஞமை, வீண்காலம் சுழிக்காமை, பொறை, வாய்மை, தெய்வ பக்தி, குலாபிமானம் முதலிய அரிய குணங்கள் அமையப்பெற்றவர். பொன் னினும் போற்றுக பொழுதேனும் பொருளை' என் பது இவரது பெருங் கொள்கைகளுள் ஒன்றாகும். இத்தகைய பெரியார் நமது மூன்றுவது மகா காட்டிற்குத் தலைவராக அமைந்ததி மிகப் பொருத் தமான தென்றே சொல்லவேண்டும்.





1932 ஆம் ஆண்டு நடைபெற்ற 3 செங்குந்தர் மாநாட்டில் சுப்பிரமணியன் முதலியார் பேசிய உரை


சீரும் சிறப்பும் வாய்ந்த சகோதர சகோதரிகளே!


அறியிலும் ஆற்றலிலும் ஆண்டிலும் முதிர்த்தவர் உடி மிருக்கிற இம் மஹாசபையில் அக்கிராச வன னம் வகிக்க யான் தகுதி யுடையவன் தானோவென ஐயுறுகிறேன், ஆயினும், பெரியோர்க ளிட்ட கட்ட ஊல் கிணங்கி இப்பணியை மேற்கொண்டு, எனக்கு இப்பதவியை அளித்த பெரியோர்களுக்கு யான் மனமாச்ச்த வர்தனத்தைச் செலுத்துகின்றேன். தால்கள் என்னைத் தகுதி யுடையவனெனக் கருதி எனக்கு அளித்த இப்பெரும் பதனியை வகித்துச் சமூக விஷயங்களைச் செல்வனே நடத்தத் துணை புரியுமாறு எல்லாம்வல்ல இறைவனை இத்யாலயத் திருத்தி ஏத்துகின்றேன். நீர் வனமும் நில வளமும் கிறைச்தோங்கிய ஈரோட்டில் முதலாவது மஹரகாடும், சய்த புண் ணிய ஷேத்திரங்களில் ஒன்றாகிய காஞ்சிமா ககரத்தில் இரண்டாவது மஹாகாடும், பொய்யா மொழியார் அல்லது தெய்வப் புலவர் திருவள்ளு காயனார் அவதரித்த நரமாகிய இத் திருமயிலாப் பூரில் மூன்றாவது மஹாராடும் கூடும் வண்ணம் திருவருள் வாய்த்தது சாலவும் சிறந்ததே. முதல் மஹாகாட்டில் சமூகத் தலைமையை ஏற்றுக்கொள் னக் கல்விக் களஞ்சியமான ஸ்ரீமான் A.V. மு தைய முதலியார் அவர்களைத் தவிர வேறே யார் அருகர்? தெய்வ பக்தியும் விசால மன துமுடைய ஸ்ரீமான் T.N.சபரபதி முதலியா தவர்கயைாத் தவி ரக் காஞ்சி மஹாகாட்டில் தலைமை வகிக்க வேறே யார் தருதி யுடையார் ? செங்குர்த உத்தமர்கள் ஏற்றுக்கொண்ட இப்பதவியை வகிக்க யான் தகுதியுடையேன் என்பது எனக்கு மிகவும் வியப் பையே கொடுக்கின்றது. ஆனால் இங்கே குழுமி யிருக்கும் செங்குக்த குலாபிமானிக னாக்ஞையை ரெமேற்கொண்டும் ஏனையோர்களுடைய அனுக் ரஹத்தைக் கொண்டும் இம் மஹாகாட்டை சடத்தி வைக்கலாமென்று யான் துணியலாலி னேன்.


சில வருஷங்களாக இப் பரதகண்டத்தில் ஏப் பகுதியிலும் தேசீய உணர்ச்சியும் எவ்வகுப்பிலும் சமூக உணர்ச்சியும் கிளம்பி யிருக்கின் றன. மேது சமூகமும் அக் கிளர்ச்சியில் பங்காளி யென்பதை அறிய காம் மகிழ்கிறோம். புயற்காற்றினாலாவது மழையினாலாவது இம் மகிழ்ச்சி தடுமாறிவிடாத படி அதைச் சாஸ்வதமாக சிலைகிறுத்துமாறு காம் சங்கங்களையும் மஹாகாடுகளையும் கூட்டுகிறோம். ஈரோடு, காஞ்சி மஹாராடுகளின் அவைத் தலைவர் சீன், சமூகக் குறைபாடுகளை சீர்திருத்தல் களை எண்கு புகுத்தி யிருக்கின்றார்கள். இரண் டொரு வருஷங்களுக்குள் ஓர்திரு πώσεις πιο சீர்திருத்தங்களையும் எடுத்துரைத்து ஞாபகமூட்ட யான் முன் வந்திருக்கிறேன். சீர்திருத்தங்கள் சமூக முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமாகை υπώ, οπαθειώαθεσιμό, ηχοκανίςαθεσιμότατα தோடு கேட்பது போன்றே இவ் வுபர்யாசத்தை யும் கேட்பீரென சம்புகின்றேன்,


செங்குந்த குலப் பிசதிரிதகளே! சீமாட்டிகளே! சீமான்களே! காம் அச்ேசு தூற்றண்டுகளாகத் அங்கிவிட்டோம். இப்பொழுது தான் விழித் தெழுகின்றோம். திடீரென்றுநம் சமூகம் முன் ன்ேற்றம் அடைத்துவிடுமா? குறைந்தது சல் நூற் குண்டாவது செல்லாதோ வென யான் எண்ணு கிறேன்: b, 6.வருஷங்களுக்குள் விதவா விவாக மும் உடக்க வில்லைய யகவுப்பு விவாகமும் தோன் ரலில்லையே என்று விசனமடையது உசிதமல்ல. ஏறும்பு ஊரக் கல்லும் குழியுமென்றபடி, விடா முயற்சியும், 'Rome was not built in a day' என் தபடி போதுமான காலமும், சயாலம் கருதாத உழைப்பாளிகளும் முன்னேற்றத்துக்கு அவசியம், ஈம் முன்னேற்றத்துக்குரிய வழிகளைத் தேடுவதும், அவ்வழிகளில் மக்களைச் செலுத்த முயலுவழமே இத்தகைய மகாராடுகளின் முக்கிய கோக்கங்


சூரம்ப சுல்லி


ஆரம்ப கல்வி, உயர்தர கல்வி, தொழிற் கல்வி எனக் கல்வி மூலகைப்படும். ஆரம்ப கல்வி என் பது வாசித்தல், எழுதல் கணக்கு என்பலையாம்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு."



சமூக மகாநாட்டுத் தலைவரது பேருரை


" கண்ணுடைய ரென்பர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்."


என்னும் காயனார் கூற்று கல்வியின் றெப்பை கன்கு அறிவுறுத்துகின்றது.


காம் சுமது சிறுவர்களுக்குத் தேடிவைக்கவேண் டிய பொருள் கல்வி ஒன்றேயாம். ஏனெனில்,


'வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது,வேந்தராலும் கொள்ளத்தான் போகாது,


கொடுத்தாலும் கிறைவன்றிக் குறைவுறாது கள்ளர்க்கோ மிகவரிது,


காப்பதற்கோ மிகவெளிது கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க,


உலகெலாம் பொருடேடி யுழல்வதென்னே'


என்றார் ஆன்றோர்,


கல்வி யில்லாதவன் குருடனுக்கு ஒப்பாவான். தம் சிறுவர்களைக் குருடர்க ளாச்சிவிடாமல், அவர் கள் எண்ணும் எழுத்துமாகிய இரு கண்களை συσαθερές,


"அள்ளிக்கொடுக்கின்ற,


செம்பொன்னும் ஆடையும் ஆய்ச்தணிந்து கொள்ளிக்கும் பட்ட,


கடனுக்குமே யெனைக் கூறு செய்தான்


காலத்தி லேயென்றன் முடுக்கடக்கிப் பள்ளிக்கு வைத்திலனே,


தந்தையாகிய பாதகனே."


என்றே அவர்கள் கதற கேரிடும்


"சுளையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே சிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சபை கடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் கன்மரம்.


என்ற முதுமொழிப்படி மரங்களாவது பல வழிக வில் உபயோகப்படுகின்றன; கல்லி அறிவு இல்லா தவன் ஒரு விதத்திலும் சற்கருமங்களுக்கு உப யோகப்பட மாட்டான் என்பது யாவரும் என்கு அறிந்த விஷயமே. சிற்க, ஓரறிவுடைய புல், மரம், செடி முதலியவை முதல் மெய், வாய், கண், மூக்கு, செவி முதலிய ஐயறிவுடையவைகளாகிய மிருகங்களுக்கும் கமக்கும் வித்தியாசம் யாதெ னின், கல்லியினா லுண்டாகும் பகுத்தறிவு ஒன்றே விசேட மெனக் கொள்ள வேண்டும். இக் கருத்து கோக்கியே,


"எண்ணரிய பிறவிதனின் மானிடப் பிறவிதான் யாதினு மரிதரிது காண்."


என்றார் தாயுமான சுவாமிகள்.


கல்வி அவசியமானபோதிலும், கமது ஜாதியில் கல்வி பாலவில்லை. புருடர்களில் 100-க்கு 90 பேர்களும், பெண்களில் 100-க்கு 99 பேர்களும் கல்லி யில்லாதவர்களாகவே இருக்கிறார்கள், உத்தி யோகஸ்தர்களுக்கு ஈம் வகுப்பினர்கள் கொடுக்கிற எந்த மகஜரிலும் அகேகர் தற்குறி அல்லது இறல் கையெழுத்தையே போட்டு வருகிறார்கள். பல கிராமங்களில் சுடிதங்களை வாசிக்கத் தெரியாதவர் சு பல ரிருக்கின்றனர். இப்படிப்பட்ட சிலைமை எவ்வளவு பரிதாபமானது பாருங்கள். அறியாமை யை அகற்றும் அருஞ்சுடர் கல்லியே, அறியாமை யின் காரணம் வறுமை என்று சிலர் கூறுகிறார்கள். அது சரியல்ல. அசிரத்தையும் அலக்ஷிய புத்தியு மே தான் கல்லியின்மைக்குக் காரண மென்பது எனது பூரண அபிப்பிராயம். ஆரம்ப கல்வியைக் கற்க 4, 5 வருஷங்களே போதுமானவை. பாட சாலைகளோ, தாலுசா, டிஸ்ட்ரிக்ட் போர்டுகளால் கட்டப்பட் டிருக்கின்றன. அவைகளில் இலவச மாகக் கல்வி கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஆரம்ப கல்வியைக் கற்க 10, 25 ரூபாய்க்கு மேல் செலவு கிடையாது. அக் கல்வியின் பலினைச் சிறுவர்கள் அடையாம லிருக்கிறது மிகவும் விசனிக்கத் தக் சுதே. சிறுவர்களை 12 வயது வரையிலால லில் முற்றும் திருப்பாமல் பாடசாலைக்கு அனுப்பி ஆரம்ப கல்வியைக் கற்க விடுவ து பெற்றோர்களு டைய முதன்மையான கடமை யல்லவார் சிறுவர் என் 7, 8 வயதில் சம்பாதிக்கிற ஊதியம் போய் விடுகிறதே யென்ற பெற்றோர்கள் அவர்கை கெசலில் திருப்பி ஆரம்ப கல்வியை அலட்சியம் செய்யக்கூடாது. அப்படிச் ப்படிச் செய்துவிடில், கிடைக் கும் ஊதியமோ சொற்பம்; அறியாமையினால் விளையாத கெடுதியாள்ற அளவில்தனை வரும் சேய் பாடசாலைக தோ அரசாங்கத்தா குதவியை நாடியோ அவை களை ஸ்தாபிக்கவேண்டும். எனைய சமூக சகோத சக்கஸ்தாபியிலேழும் பெருலமயும் பெற்றி குக்கிற பொழுது தம் குலத்தவர்கள் பிற்போக்கி விருப்பது இரழ்ச்சியன்றோ? குலாபிமானிகளே ! அக்கத்தை விட்டு எழுந்திருங்கள். கல்வியைர் கற்று முன்னணியில் வாருங்கள். ஆரம்ப கல்வி லினால் வியாபாரம் செய்யலாம், வரவு செலவு கணக்குகளைக் கவணித் தறிக்துகொள்ளலாம், பத்திரிகைகளை வாசித்துக் கால, தேச வர்த்தமா னங்களைத் தெரிந்துகொள்ளலாம், திருத்தமாய்ப் பேசலாம், பிறரால் ஏமாற்றப்படாம லிருக்கலாம்.


உயர்தா கல்வி


தனவந்தர்களும் செல்வாக் குள்ளவர்களும் ஆரம்ப கல்வியோடு நிறுத்தியிடலாகாது. உயர் கல்வியைக் கற்கச் சிறவர்களைக் கல்லூசி ஈம் ஜாதியில் கற்றறிவாளர்கள் மிகவும் குறையே. இவ் வருஷத்தில் ஆயிரக் கணக்கான பேர்கள் பட்டதாரிகளா யிருக்கிறபோது, கம்மினத்தவரில் 5, 6 பேர்கள் மட்டும் பட்டதாரிகளென்றுகம் மித் திரன் வாயிலாக அறிகிறோம். சென்னைச் சர்வ சலாசசலை சுமார் 60 வருடல்கனாக ஏற்பட்டிருக் தும், பல்லாலிரக் கணக்கான பட்டல்கள் அளித்திருந்தும், நம் ஜாதியாரிற் பட்ட


தாரியானவர்கள் சுமார் 60 பேருக்கு மேலில்லை. 5,6 தம் ஜனத் தொகையுள்ள கம் சமூகத்தில் 60 பட்டதாரிகளே இருக்கிறார்க மென்பது கல்வி யின் பிற்போக்கான ஸ்திதியை நன்கு விளக்குகிற தல்லவா? அத்தொகையில் சுமார் 20 பேர்கள் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளவர்கள்; சுமார் 20 பேர்கள் இவ்வூரி லுள்ளவர்கள்; மற்றவர்கள் இதச ஜில்லாக்களி லுள்ளவர்கள், சில ஜில்லாக்களில் பட்டம் பெற்றவர்கள் ஒருவரும் இருப்பதாய்த் தெரியவே யில்லை. ம் ஜாதியில் இவ்வளவு குறை வான பட்ட தாரிக விருப்பது எவ்வனவு பரிதாபம்! இந்த சிலையை ச்ேசு நாம் என்ன செய்ய வேண் டும் ? உயர்தர கல்வியைக் கற்காததற்கு அசிரத் தையும் அலட்சிய புத்தியுமே முதற் காரணமாகும். வறுமை ஒருவாறு இரண்டாவது காரணமாகும். திருச்சியில் 8 கல்லூரிகளும் மதுரையில் 2 கல் லூசிகளு மிருக்கின்றன. இருந்தும் அந்த ஜில் லாக்களிலுள்ள செங்குந்தர்களில் ஒருவர்கூடப் பட்டதாரியா வில்லை யென்று தெரிய வருகிறது மிகவும் விசனிக்கத்தக்கதே!


அசம்பொரு ளின்பம் வீடும் பயக்கும்


" புறங்கடை நல்லிரையு காட்டு -முறுங்கவவொன் அற்றுழியுல் கைகொடுக்கும் கல்வியி ால்கின்லேட் சிற்றுயிர்க் குற்ற துணை."


கல்வி மட்டு என்னூர் குமரகுருபர சுவாமிகள், மிருந்தாலும் போதாது. அது பிறர்க்கு உதவியா யிருத்தல் வேண்டும்.


"அவை யஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லு-கலையஞ்சி ஈத்துண்ணார் செய்லமும் உஸ்கூர்ந்தா ரின்னலமும்


பூச்தலிற் பூவாமை ஏன்று" என ஆன்றோர் கூறி யிருக்கின்றனர்.


தஞ்சையிலும் கமது வரவேற்புச் சபைத் தலையர் திருவாளர் V. இரத்தின முதலியா ரர்த் தவிர வேறேபட்டதாரிக ளுண்டென்பது எனக்கு மிகவும் சந்தேகந்தான். ஆளும் தம் குலத்தை வெளியே சொல்ல அஞ்சுகிற சிலரைப்போ லஸ் லாமல், ஏம் முதலியாரவர்கள் குல முன்னேற்றத் தில் ஈடுபடுகிற விஷயம் மிகவும் மெச்சத்தக்கதே! நம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற இவ்வுணர்ச்சி எம் பெருமானுடைய திருவருளால் சீடிக்குமானால் இன்னும் சில நாட்களில் நூற்றுக்கணக்கான பட்ட தாரிகளைப் பார்ப்பதில் எவ்லித ஐயமுமில்லை யென்றே சொல்லலாம்.


''தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முக்தி யிருப்பச் செயல்"


என்னார் நாயனார், உயர்தர கல்வியினால் அரசாங் சுத்தில் பெரிய உத்தியோகல்களை வகிக்கலாம்; வக்கில்களாகலாம்; டாக்டர்களாகலாம்; இஞ்சினி யர்க ளாகலாம்; பெரிய வர்த்தகர்க னால்லாம், அப் பெரிய உத்தியோகங்களிளுல் ஏராளமான பொரு அறிஞர்களுக்குப் ாேத் தேடலாம் ; புகழைப் பெறலாம். மேலும் குலதிலகங்களாகப் பிரகாசித்துக் குலப் பெருமை 

யை சிலைகாட்டலாம். இத்தகைய உயர் பதலிகள் வகித்துச் சிறப்புதுதலே மக்கள் கடமை என்பது பற்றியே,


"மகன் தர்தைக் காற்று முதலி இவன் தந்தை என்னோற்றான் கொல் லென்னும் சொல்" என்றார் காயனார்.


தொழிற் கல்வி


உயர்தர கல்விக்குப் பொருளும் புத்தி அட்ப மும் அவசியமானவை யாகையால், சுயால், அது அரேக வாலிபர்களுக்குக் கைகூடுவது கஷ்டமே. அத்த க்ைய வாலிபர்களைத் தொழில் கற்பதற்காகத் தொழிற் கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும். செல்ஞ்ர்தர்கள் பெரும்பாலும் கைத்தொழில் செய் யும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆதியில் அவர் கன் போர் வீரர்களாக இருந்தார்களென்றும், பிறகு பாவமற்ற செய்தற் றொழிலை ஏற்றுக்கொண் டார்களென்றும் புராணங்கள் வாயிலாக ஆன்றோர் கள் உரைத்திருப்பதை நாம் கண்கூடாகக் காண் கின்றோ மல்லவார்


"செய்யும் தொழிஜேல்லாம் சீர் தூக்கிப் பார்க்கின் செய்யுக் தொழிலுக்கு கெரில்லை"


நன்பதுபற்றி நாயனாகும் நெசவுத் தொழிலையே செய்து வாழ்த்து வந்தாரன்றோ?"


பண்டைக் காலத்தில் மரவுரியைந் தரித்துத் திரிந்த மணிதர்களுடைய மானத்தைக் காப்பாற்றி அவர்களை காகரிகத்' தோற்றத்திற்குக் கொண்டு வர அடிப்படையா யிருந்தது உடையே! தமிழர் களுக்குள் நாசரிகமான உடையை முதலில் உபயோகத்துக்குக் கொண்டு வந்தவர் சம் ஐாதியி னரே. ஆதலால் யாவருக்கு மின்றியமையாத பெரு மையைக் கைக்கொண்டமையால் சம்மவர்கள் முதலியாரென்ற உயர்வான பட்டத்தைப்பெற்றாச்க ளென்பது எனது அபிப்பிராயம். ஆடையுடைய வன் அவைக்கு அஞ்சான்' என்ற வசனப்படி,ஆடை ஒருவனுக்கு உற்சாகத்தையும் மனோ தைரியத்தை யும் கேம்பாட்டையும் கொடுக்கிறது. எக்காலத் நிலும் எவ் வகுப்பினருக்கும் ஆகாரத்துக்கு அடுத்த படியாக ஆடை அவசியமான தல்லவா? அவசிய மாயின் அத்தொழிலீச் செய்கிறவர்களுடைய எளி மைக்குக் காரணம் யாது? இதற்குக் காரணம் இயந்திரத் தொழில் பிரபலப்பட்டதே யாகும். அதோடு போட்டி போட முடியாமல் போனமை யாலும், மது ஜனல்களால் செய்யப்படும் துணி கனை கசமே உபயோகிக்காது பிற சட்டுத் துணி ளை காகரிகமெனக் கருதி உடுத்த முற்பட்டு விட்டமையாலும், கைத்தறி நெசவுக்குக் கேடு ஏற் பட்டுவிட்டது. இந்த நிலையை ஒழிக்கவே அவதார புருஷர் மற்றாத்மா காந்தியடிகள் செசவைத் தாமும் கற்றுக்கொண்டதுடன் எனையோரும் அ தொழிலைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் உப தேசம் செய்து கதர் கிளர்ச்சியை ஆரம்பித்திருக் கிறார்.


17


ஏழை மக்கள் மேற்கொள்வதால் மட்டும் இப்


புனிதத் தொழில் செழித்துவிடாது. தனவந்தர்கள் பொது சீதியைச் சேர்த்து எளியவர் புரிதல் மிகவும் அவசியமாகும். கைத்தொழிற் சாமரன்களை மொத்தமாக வரவழைத்து லாபக் கிடைக்கும்படி சில்லரையாய் விற்கவும், ஆடைகள சயமாயும், பிறர் மதிப்புக்கு ஏற்றவையாயு மிகுக் கும்படி செய்யவும் ஈம் சமூகத்தார் முயற்சி எடுத் துக்கொள்ள வேண்டும். மேலும் அண்ணறி யுள்ள வாலிபர்களை இயர்திர நெசவுச் சாலைகளுக் கும் மேல் சாதிகளுக்கும் புதிய மு முறைகளைக் கற்க அனுப்பி, அவர்கள் மூலமாய் கெசவுத் தொழிலை விருத்தி செய்யவேண்டியது அவசியமன்றோர்க ரிகத்துக்கும் காலத்துக்கு மேற்றவாறு தொழிலை மிருத்தி செய்வதன் பயனாகக் கதர் கிளர்ச்சியே சாஸ்வதமாளுல், உம் ஜாகியார்களிட மிருக்கிறஏழ் மைத்தனம் அடியோடு போய்விடு மென்பதில் எவ் விசந்தேகமும் கிடையாது. ஒரே தொழிலில் சம் சமூகத்தின கனைவரும் ஜீவனத்தை எதிர்பார்த்தி ருப்பது உலமன்று. ஒரே தொழில ஒரு சமூகம் முழுதும் நம்பியிருப்பதும் வறுமைக்கு முக்கியமான காரணமாகும், வேளாள சகோதர சமூகத்துக்கு உரிமையான தொழில் வேளாண்மையாளுலும், அவர்கள் அத்தொழிலில் மட்டும் நிற்ககமல், மத்த எல்லாத் துறைகனிலு மிறங்கிச் செல்வாக்குள்ள வர்களாயும் தனவந்தர்களாயு மிருப்பதுபோல்,கம் வாலிபர்களை அவரவாறு திறமைக்கும் மனப்பான் மைக்கும் தக்கவாறு, தச்சு, தையல், சிற்பம் முத விய பற்பல தொழில் முறைகளிற் தேர்ச்சி பெ வித்தல் வேண்டும்.


பெண் கல்வி


ஆடவர்களுக்குக் கல்வி எவ்வளவு அவசியமோ அவ்வளவு பெண்பாலருககும் அது அத்தியாவசிய மானது, பெண்களுக்குச் சாமர்த்தியமும், அண் ஊறியும், புத்தி அட்பமு முண்டென்பதை உலக முற்போக்கை யறிந்த ஒவ்வொருவரும் ஒய்வுக் கொள்ளாம லிருக்க முடியாது, ஆனது பற்றி


"குஞ்சி யழகும் கொடுக்தானைக் கோட்டழகும் மஞ்ச எழகு மழகல்ல- செஞ்சந்து ல்லம்யா மென்னும் கடுவு சிலைமையாற் கல்வி யழகே யழகு "


என்ற ஆன்றோர் நீதி மொழியினை உற்று சோக்குல் கால், பெண்களுக்குக் கல்வி யின்றியமையாத ரென்பது நன்கு புலப்படுகின்ற தல்லவா? தனாலும் எவ்வித கல்வியு மில்லாத கிலைமையில், ம் சமூகப் பெண்களுக்கு இல்லற வாழ்க்கைக்கு அவசிய மான ஆரம்ப கல்வியையாவது தற்காலத்தில் புரட்டினால் போதுமானது. கல்வித் தெய்வமா இய சரஸ்வதியே பெண்பாலா யிருக்கிறபடியால், பெண் கல்வி அனவசியமென்று கருதுவது தகுதி உ என்பது என்னுடைய உடன்பாடு, பெண் ள் கல்வியில்லாம லிருந்தால், குழர்தைகளைப் பாதுகாக்க வேண்டிய முறைகளை அவர்கள் எனி தில் அறிந்துகொள்ள ஏதுவில்லை பெண்கள் கற் றிருந்தால், குழர்தைகளுக்குக் காலர் தவராமல்

ஆகாரல்களைக் கொடுத்தும், ஓய்வு காலங்களில் இயற்கை அறிவை விருத்தி செய்தும், ஆரம்ப கல்வி யையும் எளிதில் புகட்டுவார்கள். வீட்டு வரவுசெலவு கணக்குளை ஒழுங்காய் வைக்கவும், ஆடவர்களு டைய கொடுக்கல் வாங்கல்களைக் கவனிக்கவும், பத்திரிகைகள் வாசித்து உலக கடவடிக்கைகளை அறியவும் இறமை யுள்ளவரா யிருப்பார்கள்.


சம் பாண்டிய சாட்டின் தலைநகரமாகிய மாககாத்தி லிருந்து சம்மை ஆண்டுவந்த பாண்டிய அரசர்களில் ஒருவரான கூன்பாண்டியர் அல்லது நெடுமாற நாயனார் என்பவர் பூர்வ கர்ம வசத்தால் சமண மகத்தைச் சார்ந்து சைவ மதத்தை அடி யோடு தொலைத்துச் சமணிருளால் பாண்டிய நட் டை முடியபோதி, கல்வி யறிவில் சிறந்தவரும், கையர்க்கு அரசியார் என்று காரணத் திருசாமம் பெற்றவரும், சோழமன்னரது புத்திரியுமான அவ மனைவியார் ஸ்ரீ சொக்கலில்ப் பெருமான் திருவருளை முன்னிட்டும், உத்தமோத்தம மக்திரி திலகரான குலச்சிறை நாயனாருடைய பேருதவி யைக் கொண்டும், சைவ சமய ஆசாரியர்களில் தலைவரான ஸ்ரீ திருஞான சம்பந்த மூர்த்தி காய னாரை வேதாரண்யத்தினின்றும் தமது பதிக்குத் தருவித்தும், சமணர்களை வாதில் வென்றொழித் தும் சைல சமயத்தைப் பரவச் செய்து, ஸ்ரீ திரு ஞான சம்பந்தர் தேவாரத்திலும்,


"மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைமட மானி


பங்கயச் செல்லி பாண்டிமா தேவி பணிசெய்து காடொறும் பரவப்


பொங்கழ லுருவன் பூதகாயகனார் வேதமும் பொருள்களும் அருனி அல்கயற் கண்ணி தன்னொடும் அமர்த்த ஆலவா யாவது மிதுவே "


எனப் பாராட்டப்பட் டிருப்பது அனைவரும் அறிந்ததன்றோ? இவ்வம்மையார் புகழனைத்திற்கும் கல்வி யறிவே காரணம் என்பதும் பிரசித்த மன்றோ?


ஆகவே, உணர்ச்சி,தியாகம், பொறுமை, இரக்க முதலிய நற்குணங்கள் ஆண்களைவிடப் பெண்க ளிடம் அதிகமா யிருக்கின்ற தாதலால், வாழ்க் கையில் அவர்களுடைய உதவி யின்றி யாரும் குடும்பத்தை இரகக்ஷித்து கடத்த இயலாது. ஒரு குடும்பத்தின் சன்மையானது புருஷன் மணைவி இருவர்களையுமே பொறுத்திருக்கிறதே யொழிய, புருஷனை மட்டும் பொறுத்தது மல்ல, மணைவியை மட்டும் பொறுத்ததுமல்ல என்கிற கியாயம் உள்ளங் கை நெல்லிக்கனி போலத் தெரிந்திருக்க, பெண் களை அறியீனத்தால் ஒதுக்கி வைத்திருப்பது பெருக் கொடுமை யன்றோ? கல்லி யில்லாத மாத வா மணர்து அவரோடு வாழ்த்து வருவது குருட்டு மாட்டை வண்டியில் பூட்டி ஒட்டுவது போலாகு மன்றோ?


எதைலறர் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான் காதலிருவர் ககுத்தொகுமித்- தாதரவு [றும்


பட்டதே யின்பம் பானைனைக் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு"


என்று தெய்வப் புலமை ஒளவைப் பிராட்டியார் திருவாய் மலர்ந்தருள் செய்திருப்பதையுங் காண்க.


மதுரையுங்கள். இங்கே குழுமிலிருக்கும் பெரும்பாலார் ஆகையால், செங்குந்த வீரர்களே! வீரர்கள் வயிற் றில் பிறந்த சிறுவர் சிறுமிகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பிக் கல்வி பயிலுலிக்கப் பெரு முயற்சி செய் பட்டண வாசிகளாதலால் மேல் காட்டு மாதர் கனைத் தாங்கள் அடிச்சுடி சக்தித்திருத்தல் கூடும். அவர்களில் எவராயினும் படியாதவர்களென்று சொல்ல இயலுமா? மேல் காடுகளில் பெண்மக்க மல்ளும் ஆடவர்களைப் போல் கல்வி கற்கிறபடியா லும் சொத்துக்களில் உரிமை பெற்றிருக்கிறபடி யாலும் ஆண் மக்களுடைய வரவு செலவுகளைக் சுவணிக்கவும், சமூக தேசிய கிளர்ச்சிகளில் தலை யிடவும் அவர்கள் சக்தி வாய்ந்தவர்களா யிருக்கின் றார்கள், பெண் கல்வியினால் நான் மேல் காட் டார்கள் முன்னேற்ற மடைந்திருக்கிார்கள். பெண் கல்வி யின்மையால், சம்காடு பிற்போக்ை அடைந்திருக்கிறது. பெண்களுக்குக் கொடுக்கல் அரங்கல்களில் யாதொரு வீத விதமான தகவல்கள் கொடுக்காமலும், அவற்றைப்பற்றி அவர்ளைக் கேட்காமலும், அவர்களுக்கு என்ன தெரியுமென்று ஏளனமாய் கனைத்து உலக கடவடிக்கைகளில் அவர்களைத் தாழ்த்தி வைத்திருக்கிறோம். அரசு குடும்பங்களில், பர்த்தா சந்ததியின்றி மனைவியை யும் சொத்துக்களையும் வைத்துவிட்டுத் திடீரென் இறந்து போகிறார். பின்னர், வரவு செலவி எனு பல மில்லாத மாதர் பொருளின் மதிப்பை அறியச் சக்தியில்லாமலும், உன்மை தீமை அல்லது கொள் எந்தக்கது, தன்ளத்தக்கது இன்னதெனப் பகுத் தறியும் திறமை யின்றியும், மோசம் ஏமாற்று முத லியவற்றை புடைய பக்துக்கயைா ம்புகிறார்கள்.


உண்டான போதொரு


" கோடான கோடி யுறமுறையார்


தொண்டாக வந்து தொழுது நிற்பார் செல்வம் தோய்ந்துவிட்டால்


கண்டாலும் பேசா ரழைத்தாலும் வாசாரிக் காசினியில்


சன்டாளரோ டுறவாகி


யிருப்பது சஞ்சலமே"


மருவினிய சுற்றமும் வான்பொருளும் கல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போ தவளோ டாகும் அவன் பிரிந்து போம்போ தவளோடு போம்."


இப் பந்துக்களை கம்பித் தாறுமாறன செலவுகளி னல்கொஞ்ச காலத்துருள்ளே முன்பொருளை யெல் தெருவாக அலைகின்ற பெண்மணிகளை நாம் பார்க்கி லாம் வீணாகக் கரைத்து ஒழித்துவிட்டுத் தெருத் றோ மன்றோ? அதனால் கம் கிரிஸ்துவ சகோதரர்க ளைப்போல, சம்மில் ஒவ்வொருவரும் வாழ்க்கைக் குரிய மனைவியரைப் பங்காளிகளாகவே கடத்திவர

வேண்டு மென்பது என்னுடைய உறுதியான தீர் மாணம், ரம் பெண்கள் சொத்துக்களில் உரிமை வேண்டுமென்று வாதாடுகிறார்கள் கிரிஸ்துவ, போது,சம் மாதர்களுக்கு மட்டும் என் உரிமை உரிமை இருந்தே யனித்தல் உடாது? உரிமை பெறும் விஷயத்தில், மாதர்களுக்குப் பொருளைக் காப்பாற்றும் சக்தி யோடு பொருளபிலிருத்தியு முண்டாகும். மாதர்க ளுடைய மதிப்பும் அதிகமாகி, கம் தேயமும் முன் னேற்றமடையு மென்பதில் எவ்வித ஐயமுமில்லை.


வியாபாரம்


அத் வியாபாரம் என்பது யாது? அரதேசத்துப் பொருள்களைக் கொள்முதல் செய்வதும் அவை கள ஈண்டு விற்று முதல் செய்வதுமேதான். அத் தொழிலுக்கும் பயிற்சி வேண்டியது அவசியமே. வியாபார முறைகளையும் தந்திரங்களையும் சுற்ற நிந்தாலொழிய வியர்பாரத்தின் உயர்ந்த பலனை ஒருவர் அடையது மிகவும் கஷ்டமே ஆரம்ப கல்வி ஒருவாறு சுற்ற பின்னர், வியாபாரப் பயிற்சியையும் நிறுவர்கள் கற்கவேண்டும். வியாபாரத்தில் முன் னேற்ற மடையப் பயிற்சியே மூலமந்திரமாக இருக்கிறவில் பயிற்சியின் சிதி வியாபாரத்திலுள்ள பொருளைக் கொண்டு வியாபாரஞ் செய்ய ஆரம்பில்


19


பொய்படும் ஒன்றே புனைபூணம் கையறியாம் பேதை வினைமேற் கொளின்"


என்றார் நாயனார்.


அனுபவக் குறைவினால் மற்றவர்களைப்போல அவர்கள் போதிய வாபத்தை அடையாமற் போல துடன் சிலர் முதற் பொருளையும் இழந்து கடன் களுக் குள்ளாகிப் பூர்வீக சொத்துக்களையும் இழக் கின்றார்கள். ஆனதால், 'இளமையிற் கல்' என்று ஒனவைப் பிராட்டியார் அருள் செய்திருக்கும் முது மொழிப்படியும்,'சிறுமையில் கல்வி சிலையில் எழு ந்து என்னும் ஆன்றோர் வாக்கின்படியும் இளமை யில் வியாபாரப் பயிற்சியை ஊட்ட வேண்டியது அவசியமே. இவ்விஷயத்தில் காட்டுக்கோட்டை யாரே சான்றாதல் காண்க.


"அருள் இல்லார்க் கவ்வுலகம் இல்லை, பொருளி இவ்வுலகம் இல்லாதி யாங்கு' (லார்க்கு


என்ற காயனாருடைய வசனப்படி, உடை, வீடு, போஜனம், ஆரோக்கியம், வாஹன முதலானவை களுக்குப் பொருளே அவசியம், பொருளைத் தேட முக்கியமான வழி வியாபாரமே. கொஞ்ச காலத் துக்குள் ஜப்பான் தேசம் வியாபாரத்தினால் காகரி கத்தில் உயர்வடைந்து மேன்மை பெற்றிருக்கிறது. மேல் காட்டார்களும் வியாபாரத்தினால் பொருளை யும் காகரிகத்தையு மடைந் திருக்கின்றார்கள். அத் தேயங்களில் வியாபாரல்கள் போய்விட்டால், பெ பொ குள் வருவாய் மிகவும் குறைந்து போகும்; காகரிக மும் முற்றும் ஒழிர்துவிடும், கம் சமூகம் மற்ற சமூ கங்களோடு அளவனால விரும்பினால் கம்மில் நூற்


அக்கு 40 பேராவது வியாபாரிகனாக இருத்தல் வேண்டும். ஆனால் யானை கன்று போடுவதுபோலும் சிற்சில இடல்களில் பிரமுக வியாபாரிகள் எம் ஜாதி தத் துரைகளிலும் முன்னணியில் அவர்கள் பில் தோன்றியிருக்கின்றர்கள்டும் எவ்வூரிலும் என் றார்கள். அவர்களே வீதிகளிலே மெத்தை வீடு கணைக் கட்டியும், சத்திரம் சாவடிகள் ஆலயங்கனைக் கட்டியும், குளல் கிணறுகளை வெட்டியும் சாமான் களை ஏற்றுமதி இறக்குமதி செய்தும், குக்கிராமல் களைப் பெரிய சுகாங்களாக மாற்றியும் வருகிறார் டீன். முனிசிபாலிட்டிகளிலும் சட்ட சபைகளி லும் அவர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வியாபாரத்தில் சிறர்தவர்களே, உலகத்தில் சிறந்த சமூலத்தார்களெனக் கருதப்படுகின்றனர். அவர் களே, ராஜ்ய பரிபாலனஞ் செய்வதில் தகுதியும் யோகியதையு முடையவர்கள், வர்த்தகந்தான் அடிமைத் தொழிலை அறவே ஒழித்துச் சுயேச்சைக் குக்காரணமாயு மிருக்கிறது. இப் பெருமையைத் தருகிற வியாபாரத்தின் மேன்மையே மேன்மை. உலகின்கண் பெரிய தனவர்தர்கள் யாரென்று சாயுங்கால், மோட்டார் வியாபாரஞ் செய்யும் ஹென்றி போர்டு திரைகளே. ஒவ்வொரு தேயத் திலும், ஒவ்வொரு சமூகத்திலும் பெரிய தவைத் தர்கள் வியாபாரிகனே. கமது சங்கங்களும், பேருதவியி னாலுமே தான். வியாபாரத்தினால் உமது சமூகம் முன்னேற்ற மடைவதோடு, ஈம் தேயமும் முன் னேற்றத்தை அடைகிறது. வானை உருவினவ தெல்லாம் படை வெட்டமாட்டார்க ளென்ற வச எப்படி, வியாபாரஞ் செய்கிறவர்களெல்லாம் வியா ளாகமாட்டார்கள்.


"கானமயிலாடக் கண்டிஞந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்துத் - தானும்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற்போலுமே கல்லாதான் கற்ற கவி"


என்றபடி, பொருள், கல்லி, பழக்கம், வழக்கம், ஒழுக்கம்,சாமர்த்தியம், அடக்கம், பணிவு, வாய் மை, பொறாமையின் மை இத்தகைய உற்குணல்களை யுடைய வியாபாரிகளே வியாபாரத் துறையில் பொருளையும் ந்கீர்த்தியையும் சம்பாதிக்கின்றார் . A rolling stone gathers no moss' னப்படி ஒவ்வொருவரும் ஒரே தொழிலில் ன்று சாதிக்கவேண்டும். ஒரு வியாபாரத்தை கடத்திக் கொண் டிருக்கும்போது இலாபம் இல்லையெனக் கருதிப் புதிது புதிதாக வியாபாரஞ் செய்யப் புகின் ஆங்காங்குள்ள அனுபலக் குறையினால் கேடே வினையும், அவர், 'A jnok of all trades is a jack of no trade' என்ற வசனத்துக்கு ஒப்பிடப்படுவர். மேலும் வியாபாரஞ் செய்யும் முதலாளி தகுந்த உண்மையான சிப்பச்திகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு லியாபாரத்தை கடத்த ஆரம்பிக்க வேண் டும். எஜமானனே வியாபார மெல்லாவற்றையும் கடத்த முயன்றால், ஒவ்வொரு காரியத்தையும் சரிவரப் பார்க்கமுடியாது. ஒவ்வொரு பிரிவுக்கும்

தனித்தனியாக ஆங்காற்கு உண்மையான ஆட்களை வைத்து, எஜமானன் பிரதிதினமும் ரைவு செலவு கனைச் சரிபார்த்து மிகவும் ஜாக்கிரதையாகவும், சுறுசுறுப்பாகவும் கண்காணிக்க வேண்டும். இல் லாவிடில், அபரிமிதமான கடனுக் குள்ளாகி, சொத் தையெல்லாம் இழந்துவிடவும் கேரிடும் செங்குந்த குல திலகர்களே! வியாபாரம் செழிப்படையவும், நீல்கள் சரியான ஊதியம் பெறவும் விரும்புவீர்க னானால், வியாபார வரவு செலவுகளை ஒவ்வொரு ராளும் கவனியுங்கள்.


வருவாயில் மிகுதி


முன் சொன்ன துறைகளி லிறங்கி, பொருள்


சேர்த்தால் மட்டும் போதாது, வருவாயில் யாதா


யினும் ஒரு பகுதியை மிகுதியாக்க ஒவ்யொருவரும் முயல வேண்டும். தேக ஆரோக்யம் யாவருக்கும் வக்காலத்தும் ஒரே வண்ணமாக இருக்காது. சிற் சில சமயங்களில் தேசத்துக்குப் பீடைகள் வர லாம். அகஸ்மாத்தாகக் குடும்பங்களில் கஷ்ட கஷ்டல்கள் சம்பலிக்கலாம். அக்காலங்களில் அவை சுனை நீக்கப் பொருளே முக்கிய சாதனமாகும். மிகுதி வைக்க வேண்டுமென்று ஒருவர்க் கொருவர் உபதேசிக்கலரம். உபதேசித்தபடி கடத்தல் மிக வும் கஷ்டமே. ஒருவர் மிகுதி வைக்க விரும்பி னால், எல்லொழுக்கங்களையும் கலாசாரல்களையும் கைக்கொண்டு தீய ஒழுக்கல்களையும், துராசாரல் கணையும் முற்றும் சிக்கவேண்டும். எம் ஜாதியார் பெயர் கைக்கொள்வர் என்பது. அதன் பொருள் கல்லொழுக்கங்களை உடையவர்க ளென்பதுதான். கல்லொழுக்கங்க ளுண்டான சமூகத்தில் சாம் ஜனித்திருக்கிறபடியால், ஈம்மிடமிருந்து தவறிய கல்லொழுச்சல்களைத் திரும்பவும் கைக்கொள்ள தில் ஏதேனும் ரெமமுண்டென்று எனக்குத் நோற்றவே யில்லை. சமது ஜாதிப் பெயருக்கு இழிவு வாராதபடி, உண்மை, பொறுமை, ஒழுக்கம், அடக்கம், ஞாபகசக்தி, தெய்வபக்தி, சம், இத்தகைய அரிய பெரிய கற்குணங்களைத் தழுவி, சூது, வாது, மயக்கக் குடி, பொருமை, ஜசகவாசமாகிய கெட்ட பழக்க வழக்கங்களை முற்றும் அகற்ற வேண்டும். சற்குணங்களினால் ஏற்படும் கன்மைகள் பல, தீய குணங்களிலை ஏற் படும் தீமைகள் பல. பண்டைக் காலத்தில் கம் முன்னோர்களெல்லாம் நீற்றுப்பாக கீரை ஜனர்தமா ஈப் பாளஞ்செய்து, சுகதேகிரளாக வாழ்ந்து வந்த னர், காகரிகம் நிதைர்த தற்காலத்திலோ, ஜனல் கள் சன்மையையும், சுகத்தையும் தாக்கூடிய நீற் முப் பாகத்தை அறவே விட்டுவிட்டுக் காப்பி வென்றும், தேத்தண்ணி ரென்றும் புதுவகைப் பானல்களை உட்கொண்டு வருகிறார்கள், படுக்கை விட்டு எழுர் திருக்கும்போதே ராம் காப்பி என்று சொல்லிக்கொண்டே எழுந்திருக்கிறதென்றால் சாப்பிக் குடி எவ்வனவு விசாலமாகப் பரவி யிருக் கிறதென்பதை ஆராயுங்கள். σσιθελώ என்று சொல்லுல்ற விஷப்பொருள் அடங்கி யிருக் சிறதென்று வைத்ய சிபுணர்கள் வற்புறத்தில் கூறு கிறார்கள். தேத்தண்ணீரும் அல்கனமே விஷவஸ்து


கலந்த பானமாகிறது. அதில் டானின் என்ற விஷ வஸ்து இருக்கிறதாக அன்னோர்களால் தெரிக்துகொள்கிறோம். காப்பி தேந்தண்ணீர் கனின் உபயோகத்தால், பொருள் கஷ்டமன்றியும், கல்ல தேங்களாக இருக்கவேண்டிய காம் படு வய தில் பற்பல வியாதிகளுக் குள்ளாகி வாதைப்படு கின்றோம், அக்க மின்மை, சுரம்பு தளர்ச்சி, மணக் குழப்பம், ஏனைவு தடுமாற்றம், ஒழுல்கீனமான இரத்த ஓட்டங்கள், சீரணக் கருவிகளின் தொந்த ரவுகள், கீரிழிவு முதலியவை அதளும் ஏற்படுகின்ற னவென்று உண்மை யறிந்த டாக்டர்கள் கூறுகின் றார்கள். காப்பி, தேத்தண்ணீர் பானங்களை ஒழிக்க வேண்டுமென்ற கிளர்ச்சி உலகில் பரவுகிற சமயத் தில் மயக்கப் பானங்களையும் இலாச்சி வஸ்துக் களையும் அறவே நீக்கிவிட வேண்டு மென்றுன் சொல்லித் தாங்கள் அறிய வேண்டியதில்லே உஷ்ணதேசத்தில் காம் வசிக்கிறபடியால், வைத் திய சாஸ்திரப்படி மயக்க் பானங்களும் இலச கிரி வஸ்துக்களும் முற்றும் அனவசியமே. ஆகை யால் அவைகளை அறவே ஒழிக்கவேண்டும். குதாட்டத்தினால் எனச் சக்ரவர்த்தி யடைச்தி தீமையிய மடதத்திலும் சளவெண்பாவிலும், பாண்டவர்கள் அனுபவித்த கஷ்டங்களை ஸ்ரீ மஹர பாரதத்திலும் நாங்கள் படித் தறிக்திருப்பீர்கள், பரதார இச்சையினால் இலங்கைக் கிறைவளுன் சாவணன் அடைர்த ஆபத்தையும், விராட தேச த்து அரசனுடைய மைத்துனனான கீசக னென் பவன் துரெனபதியை இச்சித்ததினால் அண்டத இன்பத்தையும் அறிர்திருக்கலாம். ஆதலால், கான் அது விஷயத்தை வற்புறுத்திச் சொல்ல வேண்டியி வேண்டியதில்லை. துராசாரங்களும், தீய ஒழுக் சங்களும், உடையவர்க்ளால் அவர்கட் அவர்கட்கு கட்டும் கேவலமும், வறுமையு முண்டாகிற தன்னியில் சமூகப் பெயருக்கும் இழிவு ஏற்படுகின்றது. அ வுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாம் என்ற வச பரோபாசனப்படி சம்முடைய கூண், உடை, அக்கம் முத லியவைகளில் மிதமா யிருக்கவேண்டும். x08 lends to min' என்ற வசனப்படி எதிலும்' மிதமிஞ் சில் விளையுமென்பதே இண்ணம்


சிக்கனம்


ளாகிடபகிறார்கள். தினசரி செலவுகளிலும், நம் தேயத்தில் எங்கே பாரித்தாலும் Retrench- ment என்ற பேரொலி ஆகாயத்தை கிரப்பி கிறது. சிக்கனமென்று தெரியாத மனிதர்களிடை யிலும் சிக்கனமென்ற உணர்ச்சியை அது உண்டாக் கியிட்டது. வருவா யறிந்து அதற்குத் தக்க அன வையில் செலவு செய்தல்தான் சிக்கனத்தின் மூல மந்திரம், தொழிலாளர்களுக்குள் பொருளில் லாதவர்கள் மிகவும் குறைவே. ஆனால் மிதமிஞ் சிய செய்யதனால் அவர்கள் வறுமைக் குள் திருவிழாக்களிலும், கல்யாண முதலிய சடங்குகளி யினால் கடன்களை வால்கிப் பொருளை விரயஞ் செய் கிறார்கள். அவர்கள் வருவாய்க்கு மேல் செலவு செய்யக் கூடாதென்ற மூலமரசத்தை மனதில்

வைத்து, ஒரு திட்டத்தை ஏற்படுத்திச் செலவு செய்தால் கடனுக்குள் னகப்பட்டுப் பரிதபிக்கச் சக் தர்ப்பமே வாய்க்காது.


"ஆன முதலில் அதிகம் செல்வானால்


மதிகெட்டுப்-போன திசை எல்லார்க்கும் மன்னாய் ஏழ்பிறப்பும் தீயாய்


21


கல்லார்க்கும் பொல்லனாம் காடு"


என்று தெய்வப் புலமை ஔவைப் பிராட்டியாகும் கூறி யிருக்கின்றார்கள். பக்கத்து வீட்டுத் தன வர்தருடைய செலவுகளை அனுசரித்து இவர்கள் கடக்கக்கூடாது. 'Cat your coat according to your cloth' என்ற வசனப்படி அவரவருடைய வருவாய்க்குத் தக்கவாறே செலவை அமைத்துக் கொள்ள வேண்டும். தமிக்துக்கள் ஆடம்பரத்திலும் ஆபரண இச்சையிலும் பிரியமுள்ளவர்கள். கூடு மான வரை அயைகளைக் குறைத்தல் வேண்டும். குறைத்தால் தான் கடனுக்குள் ளகப்படாமல் வாழ முடியும். கடனுக்குள் ளகப்பட்டால், மனித னுக்கு வேறே எவ்வித ஆபத்தும் வேண்டியதில்லை. ஸ்ரீ கண்ட பரமேதான் வாழும்' வெள்ளியங்கிரி யைப் பெயர்த்தெடுக்க முயன்றும், அக் குற்றத்தை மன்னித்து மகிழும்படி சாமகி தம் பாடியும், அப் பதவானால் வரப்பிரசாதங்களைப் கெற்றும் இலங்கா புரியை அரசாண்ட இராவணன் ஸ்ரீ மஹா லக்ஷ்மி தேவியாரை அடைய விரும்பிய ஆசையினா லடைந்த எவலைனியக் கடன் கொண்டவன் கலக்கத் திற்கு ஒப்பிட்டு இராமாயணத்தில் கவிச் சக்கிர வர்த்தியர்கிய கம்பர் உவமித்திருப்பதால், அது எத்தகைமையை யுடையது என்று விளங்கும்.


"விடங்கொண்ட மீனைப்போலும்


வெந்தழல் மெழுகுபோலும்


படக்கொண்ட புரந்தன் வாயில்


பற்றிய தேரைபோலும்


திடக்கொண்ட இராமபாணம் செருக்கனத் துற்றபோது


கடக்கொண்டார் செஞ்சம்போலக்


கலங்கினான் இலங்கை வேந்தன்"


என்றார் கம்பர்.


தேகப்பயிற்சி


கல்வி அவசியமென்றும், வியாபாரம் அவசிய மென்றும், கல்வியும் வியாபாரமும் பொருளைத் தேட அவசியமென்றும், பொருளை மிகுத்தி வைக் கச் சில முறைகளை அனுசரிக்கவேண்டு மென்றும் யான் இதுகாறும் சொல்லி வந்தேன். காம் செல் குர்தர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். செல்குத்த ரென்றால் சத்துருக்களின் இரத்தத்தினால் சிவப்பு நிதமடைந்த. ஈட்டியை உடையவர்களென்று பொருள். ம் முன்னோர்கள் போர் வீரர்களெனச் சாத்திர வாயிலாக அறிகின்றோம், பாபமற்ற தொழில் நம் ஜீவனேபாய மானபடியால், சசம் சுமக்குரிய வீர குணத்தை இழந்து தெய்வ பக்தி யுடையவர்களாயு மிருக்கிறோம். உம்மைப் பாது காக்கும் பெரும் பொறுப்பு சத்தார் வசமே 4


யிருக்கிறபடியால் இப்போது ராம் போர் வீரர்களா யிருக்க இயலாதானாலும், தேக ஆரோக்யத்துக்கும், துஷ்டர்கள், திருடர்கள், மிருகங்கள் முதலியவை கனிடமிருந்து கம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும், மனத்துணிவை யடையவும், வைத் நிய செலவுகளைச் சுருக்கவும், பி.தி தினமும் கொஞ்ச நேரம் இந்தியக் கசரத்து,கரலாக்கட்டை முதலிய தேகாப்பியாசங்களைச் செய்து பழகிவா வேண்டும். தோ சௌக்யத்தின அண்டாகும். இலாபல்களை உத்தேசித்துத் தேக சௌக்யம் பொருளுக்கு ஒப்பிடப்பட் டிருக்கின்றது. பொருளினால் ஏற்படுகிற சாதால்களை யெல்லாம் தேக ஆரோக்யத்தின லடையலாம். தேக ஆரோக்ய மில்லாவிடில், கஷ்டங்களுக்கும் செல் கடல்களுக்கு மாட்களாகின்றோம், கஷ்டம் சாலச்சால், உயிரையும் தியாகம் செய்ய கோயாளி கன் முயல்கின்றார்கள். கம் ஜாதியார் காலையி லிருந்து சாயுங்காலம் வரை ஒரே இடத்தில் வேலை செய்து வருகிறதினால் ஷயரோக முதலிய தொத்து வியாதிகள் பீடிக்காம லிருக்கும் பொருட் இச் சுத்த ஆகாயத்தில் அப்பியாசம் செய்யவேண்டு மன்றோ? "கோயற்ற வாழ்வே குறைவற்ற செல்ல' மென்ற உலக வழக்கை அறியாதவர்க ளிருக்க மாட்டார்களென்றே நம்புகிறேன்.


ماهر ما


செங்குந்தர்கள் சிவ கோத்திரத்தைச் சேர்ந்தவர் னென்று புராண வாயிலாக அறியறோம். அதில் எவ்வளவு உண்மை யிகுந்த போதிலும் கடவுள் ஒருவர் உண்டென்பது திண்ணம்,


"ஒன்றென்றிரு தெய்வ முண்டென் றிகு


அன்றென்றிகு பசித்தோர் முகம்பார்


எல்லறமும் கட்டம்


என்றென்றிரு ஈடு ரீல்காமலே


சமக் கிட்டபடி


அன்றென்றிரு மனமே யுனக்கே


யுப தேசமீதே "


என்றார் பட்டினத்தடிகள்.


அத் தெய்வத்தை நாம் சிவபெருமானென்றே கொண்டாடுகின்றோம். அப் பெருமானை ஒவ்வொரு காளும் தியானஞ் செய்யவேண்டியது கடமை, எக்தக் கடவுளும் உயிர்ப்பலியினால் ப்ரீதி யடைகிறாரென்று காம் கினைப்பது முற்றும் பி காகும். மாரியம்மன், சந்தனமாரி, இசக்கி வண்டி மனிச்சன், முப்பிடாரி முதலிய இல்லாத தெய்வல் கனை உண்டெனக் கருதி வந்தன வழிபாடுகள் செய்வது கம் குலத்தவர்க் கேற்றதல்ல. ஆடு, கோழி முதலிய உயிர்களைப் பலியிடுவதும் தகுதி யல்ல.


அம்மாவென அலற ஆருயிரைக் கொன் றருக்தி இம்மானிட செல்லாம்


அம்மாவெனும் சத்தம் கேட்டகன்ற மாதவர்க்கும் பொய்ம்மா மெனில்


முன் புசித்தவர்க்கென் பேசுவனே" எனச் சிவஞான போதத்தில் உறிய பிரகாரம் உயிர்ப் பலியிடுயதும் புலா தூண்பதும் பெரும் பிசகென்றே தெரிய வருகிறது, இவ்விதமான அபசாரங்களை எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரத்தில் நாம் சாம் ஒழிக் கின்றோமோ, அவ்வளவுக் கவ்வளவு ஈம் குலம் முன் னேற்ற மடையச் சிவபெருமான் திருவருள் புரிவா ரென்பதில் சற்றேனும் ஐயுறவேண்டியதில்ல முடைய அன்பை விருத்தி குத்தி செய்யவே, அறிவுமை யோர்கள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள், பிரதி தினமும் அன்பைச் செலுத்தச் சாத்தியப்படாதத னால் சமூ சமூகத்தினர் அனைவரும் பகவானிடத்தில் அன்பைச் செலுத்த உற்சவாதி சுபதினல்களையும் ஏற்படுத்தி யிருக்கின்றனர். செங்குந்த குல சிலர் எனே! ஆலயர் சாலவும் ஏன்று' த்தில் என்ற ஔவைப் பிராட்டியர் திருவாய் மொழி யைப் பொன்போல் போற்றி வாழ்ந்து வரவேண்டு மென்று பன்முறையும் மன்றாடி வேண்டுகிறேன்.


ஒற்றுமை


கல்வி, வியாபாரம், தேகாப்பியாசம், மதம், ஒற்றுமை ஆகிய ஐந்தும் சமூக முன்னேற்றத்திற் குரிய முக்கிய சாதனங்களே. ஒற்றுமை கடைசி சாதனமாயினும், அது மிகவும் முக்கியமானது. எத்தேயத்திலும், எச்சமூகத்திலும், எவ்வருணத்தி லும், மேன்மைக்கும், பெருமைக்கும் காரணம் ஒற்றுமையே. ஒற்றுமையினால் தான் சமூகத்தில் சமாதானமும், முன்னேற்றமும் அடைதல் கூடும். ஒற்றுமை யில்லாவிடில் ககரிகளும் பிரதி கக்ஷிகளும் ஏற்பட்டுப் பொருள் செலவும், இழி யும், கேவலமும், அலமதிப்பும் ஒங்கி வளரும். செல்குந்தர்களாகிய நாம் மிகுந்த ஒற்றுமை யுள்ள வர்க ளென்பதை நான் சொல்லாமலே அறிவீர் கள். அதுவும் கம் முதியோர்களிட மிருந்து ரம குக் கிடைத்த ஒரு பெரிய கிதியென்றே கொள்ள வேண்டும். அக் கட்டுப்பாடானது ஒவ்வொரு ஊரிலு மிகுந்தே வந்தது. இப்பொழுது அது ர் குலைந்து போய்விட்டது. பண்டைக் காலத்தில், தனித்தனி கிராமத்திலும் சமூகத்திலிருந்து காட் டாண்மைக்காரரைத் தெரிந்தெடுப்பது வழக்கம். ஜாதியில் ஏற்படும் எவ்வழக்குகளையும் தீர்க்கவும், கோயில் சரித்திரல்களைச் சரியான முறையில் பாது காக்கவும், அவசியத்துக்குத் தக்கவாறு வரிகளை விதிக்கவும், சம் ஜாதிக்கும் இதர ஜாதிகளுக்கு முன்ன சிநேகத்தைக் காப்பாற்றவும், வெவ்வேறு ஜாதியாருக்குள்ள அபிப்பிராய வித்தியாசத்தைத் தீர்க்கவும், அக் காட்டாண்மைக்காரகுக்கே அதிகா சம் அளிக்கப்பட்டிருந்தது, அவரைத் தேர்ந்தெடுத் தல் கம் குல தெய்வத்துக்கு முன்னிலையில் கடந்த படியால் அவர் தெய்வ சாக்ஷியமாக உத்யோகத் தை ஒப்புக்கொண்டு எவ்வித கக்ஷிகளுக்கும் இடங் கொடுக்காமலும், கோர்ட்டுகளுக்கு வழக்குகளை விடாமலும் உத்யோகத்தைச் சரிவரப் பார்த்து


வர்தனர், அவருக்குச் சமூகத்திலிருந்து கைம் மாறு என்ன? விசேட வீடுகளில் முதல் தாம்பூல மும்,ஆலயங்களில் முதல் பிரசாதமுமே. சிற்சில ஊர்களில் ஈம் ஜாதியார்களுடைய வீடுகளை இதர ஜாதியார்கள் வாங்கக் கூடாதென்றும், ரம் குலத் தார்களே ஏற்றம் தாழ்வு கருதாமல் கொண்டு கொடுக்க வேண்டுமென்றும் கட்டுப்பாடுகள் இருந்து வர்தன, இப்பொழுதோ, அக் கட்டுப் பரங்கள் சீசலைய வேண்டியதன் காரணங்கள் முத்தோர்களுக்குக் கீழ்ப்படித லின்மையும் உண்னம், பொனபடி குடத்தலும் என்றேன் பதாவண்டும். வும் நிறமையும் வாய்ந்த தலைவரைத் தேர்ந்தெடுத்த லும், அவர் சொல்லுக்குக் கீழ்ப்படிதலுமே., 7, 8, கபர்களுள்ள ஒரு குடும்பத்தில், தலைவனுக்கு மனைவி படியாவிடில் குடும்பம் முன்னேறுமா? சச்சs களினால் பிளவு உண்டாகி, இழிவு ஏற்பட்டு, குடும்ப மும் ரித்துப் போரும் அல்லிதமே, ம மை சமூக ஏற்று ஆயிரக்கணக்கான ரூபாய்களை ரூபாய்களை வீண் விவகாரல் களில் செலவாக்கி விங்கின்றோம், ஒற்றுமை யின் மையின் காரணம் அகம்பாவமே. இந்த அகம் பாவம் அறியாமையினால் ஏற்படுகிறதென்று சொல்ல என் கூனர் துணியலில்லை. அறிலாளருக் கும் அதிக மமதை உண்டாகிறபடியால், அவ் வகம் 3 பாவமான மனிதர்களுக்கு இயற்கைச் சபால மென்றே சொல்லவேண்டி யிருக்கிறது. அவ்வகம் பாவத்தினால் தான், தன் வகுப்பு மேல், மற்றொரு வகுப்பு கீழ் என்று பெருல் கக்ஷி கொண்டு ஆயிரக் கணக்கான ரூபாய்களை சியாயஸ்தலங்களில் செலவழிக்கின்றார்க ளென்பதை அறிய என் மனம் உருகுகிறது. செய்குந்தர்க ளெல்லாம் தொழில் கடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்களில் ஏகோபித்திருக்கிறபோது, தான் மேவென்றம். மற்றவர் ழென்றும் சொல்லது மீண் பிடிவாதமே. உலகில் எச்சாதியாரும் சமமென்ற கிளர்ச்சி நிரம்பி வருகிறபோதி, இப் பிடிவாதங்க ளெல்லாம் சூரிய ணக் கண்ட பனிபோல மறையன் காலம் வந்து ?


ஒன் றுபட்டா தூண்டு வாழ்வே அன்றி ஒற்றுமை குறைச் திடில் அனைவர்க்கும் தாழ்வே!"


" என்ற பாரதியார் பொன்மொழியை, மன தில் உறு தியாக வைத்துக்கொள்ளுங்கள். பலர் ஒன்று கூடிச் செய்யும் விடாமுயற்சியினாலேயே ஒரு சமூகமோ, தேயமோ, மதமோ அடையக்கூடிய சன்மைகள் பற்பல கா. அவற்றில் சிற்சில பின் வருமாது.


பொது ரிதி


வொரு சடங்கிலும் சிறு தொகையை ன் அகேக கிராமங்களில் செல்குந்தர்கள் பெருங் கூட்டக் கூட்டமாக வசிக்கிறார்கள், எவ்வித கற் காரியத்தையும் முடிக்க அவர்கள் இயல்புள்ளவர் கள். வீடொன்றுக்கு மாதம் ஒன்றுக்குச் சிறு வரியை வசூலித்தாலும், நம் குலத்தில் கடக்கிற ஒவ் கொடையாக அளித்தாலும், சிவ வருடங்களுக்குள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பெரிய நிதியைச் சேர்த்துவிடலாம். அசிதியால் பாடசாலைனை கட்டி, கல்லயை அபிவிருத்தி செய்யலாம்; வியா பார விருத்திக்காகக் கூட்டுறவுச் சங்கங்களை ஸ்தா பிக்கலாம்; உயர்தா கல்வியையும் தொழிற் கல்லி யையும் கற்பதில் புத்தி அட்பமுள்ள ஏழை வாலி பர்களுக்கு வெகுமதியை அளிக்கலாம்; குடி தண் ணீருக்காகக் குளம் கிணறுகள் வெட்டலாம்; ஈக வர சேலைகளுக்காக ஆலயங்கனைப் பிரதிஷ்டை செய்யலாம். பொது சிதியினால் செய்யக்கூடும் மற்ற பலன்களை யெல்லாம் எடுத்துரைக்கப் புகின் பெருகுமாதலால், நிறுத்திக்கொள்கின்றேன்.


சங்கங்கள்


ஒரு சமூகம் முன்னேற்ற மடையவேண்டு மென்ற உன்னத நோக்கத்தோடு, அது எத்துறைகளில் அடையவேண்டு மென்று பலரும் யோசிக்கவும் முயற்சி செய்யவும் உடும் கூட்டத்திற்கே சங்க மென்று பெயர். கம்மவர்களிடையில் அரசங்கள் கன் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அவைகள் முன்னேற்றத்திற்காகத் தீவிர முயற்சி எடுத்து வருகிறதையும் ம் அருமை மித்திரன் வாயிலாக அறிகிறோம். எமது மித்திரனுடைய விடாமுயற்சியினால் சங்கங்களின் தொகை, காளுக்கு கான் மேன்மேலு மதிகரித்துக்கொண் டே வருகிறது. மேலும் சங்கங்கள் பெருக வேண்டு மென்று யான் கலியுக, வரதனும் ஸ்ரீ சரவணபவனு மான முருகப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன். சிசமம் பாராட்டாமல் சமூக விருத்திக்காக உழைத்து வருகிற சல்க உத்யோகஸ்தர்களுக் செல்லாம், செங்குந்த குலப் பிரதிதியாக என் அன்பார்ந்த வர்தனத்தை அளிக்கின்றேன்.


செங்குந்த மித்திரன்


பத்திரிகைகளின் அவசியமும் உபயோகமும் உங்கள் யாவருக்கும் என்கு தெரிந்த விஷயமே, மித்திரன் கம் குலாபிலிருத்திக்காக ஏற்பட்ட பத் திரிகை. அதனால் கம் குலம்' அபிலிருத்தி யடைந்து கொண் டிருக்கிறதையும் ஒருவராலும் மறுக்க முடி யாது, பத்திரிகை ஏற்படுமுன் அயல் ஜில்லாக் களி லிருக்கிற செய்குச்தர்கனைப் பற்றி யாதொரு தாவலும் தெரியாம லிருந்து வந்தோம். பத்திரி கை வந்த பின்னரே கம் ஜாதியார்க விருக்கிற கிராமங்களையும், சமூக விருத்திக்காக ஆங்காங்கு சடக்கிற முயற்சிகளையும் காம் இலகுவா யறிகி றோம். அன்றியும், கமக்குள் சந்தோஷ முண்டாகி ஜாதி முன்னேற்றத்தில் ஈடுபட வேண்டுமென்ற ல்லெண்ணமும் அபிவிருத்தியாகிக்கொண்டே வருகிறது. கம் மித்திரன் அழகாயும் அருமையா யும் நயமாயுமுள்ள பத்திரிகை. ஒவ்வொரு தமிழ் மாத ஆரம்பத்திலும் அல்குகின்ற நம்மைத் தட்டி எழுப்பி உறங்காதேயுங்கள்; எழுந்திருங்கள்; சமூ கத்துக்காக உழையுங்கள்; காலத்துக்கேற்ற வண் ணம் கடல்துகொள்ளுங்கள்' என்று போதிக்கிறது. அதன் முதல் பகுதியிலிருந்து நம் குலத் திலகமா


கிய பத்திரிகாசிரியர் திருவாளர். M. சண்முகர் தர முதலியா ரவர்களுடைய மனலிரிலையும், பெரு முயற்சியையும், மித்திரனுடைய சிலைமையையும் சாமறிகிறோம். இரண்டாவது பகுதியிலிருந்து, கம்முன்னோர்கள் காலர் தொட்டே அர்த்தம் தெரி யாமல் கடந்து வருகிற சடங்குகள், விரதங்கள், அனுஷ்டானங்கள் இவைகளுடைய அர்த்த திருத் தங்களை கன்கு அறிந்துகொள்கிறோம். மூன்று வது பகுதி ரம் உலக அறிவை விருத்தி செய்கிறது. கான்காவது பகுதி தேக ஆரோக்கியத்திற்குரிய வைத்திய முறைகளை உபதேசிக்கிறது, கடைப் பகுதியிலிருந்து கம்மவர்கள் பற்பல கிராமய் கனில் சமூக சேவை விஷயமாய்ச் செய்து வரு கிற முயற்சிகளையு மறிகிறோம். எவ்வகையிலும் அறிவைப்புகட்டுகிற மித்தினையும் அதனாசிரியரை யும் எவாரலாவது மறக்கக் கூடுமா? மித்திரன் ஏக் காளும் செழிந்து ஓங்கி வணரும்படிக்கும்,ஆசிரிய குக்குக் குணகல மதிகரிக்கும் பொருட்டும் திகன் திரளாகச் சேர்ந்து சந்தாக்களை ஒழுங்காய்க் கொடு த்து, மித்திரனை ஆதரிக்க வேண்டியது கம்மவர் கடமையன்றோர் செல்குக்தர் குடும்பம் ஒவ்வொன் நிலும் மது மித்திரன் காணப்படும் காலமே கம் சமூகம் முன்னேற்றத்தை அடைத்துவிட்டதென்று காம் உறுதிகொள்ளுக் காலமாகும்.


மஹாநாடு


சாம் கூடியிருக்கிறமஹாராடே கமது ஒற்றுமைக் குச் சிறந்த உதாரணம். நமக்குள் ஒற்றுமை யில்லா விடில் மஹாராட்டைக் கூட்டுவது மிகவும் அரிதே. ஒரு ஜில்லாவிலுள்ள ஈம் குலத்தவர்கள் மற்ற ஜில் லாக்களிலுள்ள சம் குலத்தவர்களோடு அளவளா வல் செய்யச் சந்தர்ப்பம் அளிக்கிறது இம் மஹரா டேரம் குலத்திலுள்ள குறைபாடுகளைச்சீர்திருத் தஞ் செய்யச் செனகரியல்களைக் கொடுக்கிறதும் இம் மஹாகாடே. கம் சமூகத்தை ஒற்றுமையாக்கி ஒரே தலையாது இம் மஹாசாடே. நம் ஜாதியார்களுக்கு எல்லாச் சபைகளிலும் பிரதித்தித்வம் கொடுக்கவேண்டு மென்று அரசாங்கத்தாரிடம் எசுமனதோடு தெரி விக்கச் சக்தர்ப்பத்தை உண்பெண்ணுவலும் இம் மஹாராடே. கம் மினத்தார்களிட மிருந்த பண் டைக்கால ஒற்றுமையை சிலைகாட்டுவதும் இம் மஹாகரடே, மதுஆட்சிக்குகொண்டுவருவதும்


முடிவுரை


"சைவசமயமே சமயம்


சமயாதீதப் பழம் பொருளைக்


கைவர்திடவே மன்றுள் வெளி


காட்டுமிக்தக் கருத்தை விட்டுப்


பொய்வர் தழலும் சமைய செறி


புகுத வேண்டா முத்திதரும்


தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாரும் செகத்திே


என்றார் தாயுமான சுவாமிகள். இத்தகைய தெய் விகத் தன்மையை விளக்குகிற இம் மஹரசாட்டுக்கு யான்தலைவரா யிகுந்து சொல்லிவர்த விஷயல்


இன்புற் றிருக்கின்றார் கனில் பெரும்பான்மையும் பெருர் தவறுகளே இருந்திருக்கலாம். ஜலம் கலந்த பாலில் ஹம்ஸ பணியானது தனிப்பாலைக் கிரஹித்துக்கொள்ளு கிறது போல் அன்பு மிக்க பெரியோர்களே! கு றம் தன்ளிக் குணங்களைக் கொள்ளுமாறு வேண்டு கின்றேன். இப் பெருமை பொருந்திய பதவியை எனக்கு அளித்துப் பெருமைப்படுத்திய நமது வர வேற்புச் சபையோருக்கும் இங்குக் குழுமியிருக்கிற செங்குந்த குல சிரோமணிகளுக்கும் என் மன மார்ந்த வர்தனத்தை மற்றொரு முறையு மளித்து, மக்குப் பெருந்துணை புரியுமாறு சர்வ வல்லமை


யும் சர்ல வியாபகமுமுடைய ஸ்ரீ முருகப் பெரு மானை வேண்டுகின்றேன்.


"ஆறுமுக முண்டு பன்னிரு தோளுமுண் டங்கை [யனில் ஏறிய வேலுண்டு வெற்றி மயூரமுண் டேயல் [செய்ய மீறிய சிங்கக் துரை வீரவாகுண்டு வேளைக்கில்கே கூறிய போது வருவான் குமர குருபரனே."

Post a Comment

0Comments
Post a Comment (0)