J
![]() |
செங்குந்த முதலியார்கள் அறம் வளர்தீஸ்வார் கோவில் |
காஞ்சிபுரம் ஏகாம்பரம் பேட்டை (செங்குந்த முதலியார் மட்டுமே வாழும் ஊர் பெரியதெரு, நடுத்தெரு, ரோடு தெரு )
1927ஆம் ஆண்டு செங்குந்த மித்திரன் புத்தகத்தில் மாஞ்சிபுரம் செங்குந்த முதலியார் பற்றிய ஆய்வு கட்டுரை.
செங்குந்தர்களாகிய நாம் எல்லோரும் ஒரே சமுகத்தவரா யிருப்பினும், ஒரே வித
மான காகரீகத்தையும், பாரம்பரியங்களையும், கட வுள் வழிபாட்டையும் உடையவர்களா யிருப்பினும், பல ஜில்லாக்களிலும் பரவிக் குடியேறி இருக்கிற படியால் ஆங்காங்குள்ள பிற சமூகத்தவர் பழக்க வழக்கங்களாலும், பிறவற்றாலும் தற்போது நாம் சிறுபான்மையோ பெரும்பான்மையோ ரம்மில் வேறுபட்டிருக்கக் காண்கின்றோம். நமக்குள் ஒற் றமையும், சமூக வுணர்ச்சியும் பிறவும் குலையா திருக்கவேண்டும் ஏன்ற கருத்தோடு நமது முன் னோர்கள் காட்டுத் திட்டங்களை ஏற்படுத்தினார்கள். சுமார் எழுபது என்பது வருஷங்கட்கு முன்னரே சிலைகுலைய ஆரம்பித்துத் தற்போது அடியோடு கெட்டுப்போய் விட்டன. சமது சமூக ராட்டுத் திட்டங்கள் இன்று எதை ஒத்திருக்கின்றனவோ வெனில், மகாராஷ் மகாராஷ் டிரர்களும், ஐரோப்பியர்களும், ஹைதச் முதலிய வர்களும், தங்கள் தங்கள் அதிகாரத்தையும், ராஜ் ஜியங்களையும் நிலைகாட்ட முயன்ற காலத்தில், செயலற்றிருந்த டெல்லி முகலாயச் சக்கரவர்த்தி களின் அதிகாரத்தை ஒத்திருக்கிறது, அதாவது இந்தியாவிலுள்ள எல்லா அரசர்களும் பழமை கோக்கி முகலாயச் சக்கரவர்த்திகளின் அதிகாரத் தையும், சாம்ராச்சியத்தையும் வாச்சாவில் ஒப்புக் கொண்டார்கள்; ஆனாலும், உண்மையில் முகலாயர் களுக்கு யாதொரு செல்வாக்கும் இல்லாமலே போய்விட்டது.
அதைப்போலயே தமிழகத்துள்ள நம்மவர்கள் மகாகாட்டைப்பற்றியும், திசைகாடுகள் முதலியவற் தைப்பற்றியும், சொல் மாத்திரையில் அறிவார்களே யொழிய வேறொன்றுமில்லை. காட்டுத் திட்டல் கள் நிலைகுலைந்தன. பழமைபற்றி மேல்காடு களுக்கு இன்றும் மதிப்பிருக்கிறது. ஆனால் அவற் றிற்குச் தற்போது அவ்வர் காட்டைச் சமீபித்துள்ள சில கிராமங்கள் வரையி லுமே நாட்டதிகாரங்கள் செலுத்தப்படுகின்றன. அவற்றுள்ளும் கக்ஷிப் பிளவுக ளில்லாமலில்லை. காரணங்களை ஈண்டு எடுத்துக் கூறுவது பொருத்தமல்லவாகையால் அவற்றைக் குறித்து வேறொரு சமயம் ஆராய்வோம் .நாட்டுத் திட்டல் கள் சிலைகுலையவே சமூக வுணர்ச்சியும் ஒற்றுமையும் தடுமாறின. ஒருவரை யொருவர் அக்சியராகப் பாவிக்க ஆரம்பித்தோம். இத்தகைய சந்தர்ப்பத் தில் சமது சல்ல காலத்தின் அடையாளமாக நமது சங்கமும் பத்திரிகையும் தோன்றின. மகாகாடு கள் கூடி வருகின்றன. ஒற்றுமை உணர்ச்சியும், செல்வாக்கில்லை.
சமூக உணர்ச்சியும், தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்
றன - பல்லாற்றானும் பிளவுபட்டுக் (பல பிரிவின
ராய்) ஓடத்த காம் ஒரே குடும்பத்தவரென உணர் ஆரம்பித்திருக்கிறோம். நாளடைவில் முழு ஏற் றமை உண்டாகிவிடுமென்பதில் ஐயமில்லை. ராம் சீக்கிரத்தில் அர்நிலையை அடைதற்கு வேண்டுவன ஊக்கமும், விடாமுயற்சியுமேயாம். இரண்டொரு வர் உழைப்பது போதாது, ஒவ்வொரு செங்குந்த னும் முன்வந்து உழைக்கவேண்டும்; மக்குள்ள சிறு வித்தியாசங்களை யெல்லாம் விட்டு நமது சல் கத்தையும், பத்திரிகையையும் ஆதரிப்பதோடும்மது மகாநாடுகளில் கிறைவேற்றும் நீர்மானங்களை கட வடிக்கைக்குக் கொண்டுரை முயலவேண்டும். மகா காட்டுச் சமயங்களிலும் பிற சமயங்களிலும் பலகாட் டவரும் ஒன்று சேர்ந்து அளவனாவும் சந்தர்ப்பல் ஈன் கிடைத்தபோதிலும் அக்குறுகிய சந்தர்ப்வல் கள் ஒருவரை யொருவர் 'நன்கறிந்துகொள்ளக் கூடியவையாயில்லை என்றே யான் கருதுகிறேன். சாதியாை இல்லை என்றே யான் ஒரு சிறப்ப
வர்களும் சிலரே. ஆசையால் கெருங்கிப் பழகு வதே நம்முன் முழு ஒற்றுமை உண்டாவதற்கு இன்றியமயாத சர் தகமாகும்.
ஒற்றுமை விவாகங்கள் நமக்குன் சர்வ சாதாரண மாக நடைபெறும் வரையில் முழு ஒற்றுமை உண் டாகுமெனக் கருதுவது அசாத்தியமென்றே கருது கிறேன். ஒற்றுமை விவாகங்கள் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக ஏடைபெறுகின் றனவேர் அவ்வளவுக் கவ்வளவு ஒற்றுமை உணர்ச்சியும், சகோதர பான்மையும் லிருத்தியடையுமென்பது இதனால் பெறப்படுகிறது. ஒற்றுமை மணங்களால் பெருான்மை யுண்டாகுமென்பதை நம்மில் அடுக கர் உணர்வார்களானாலும் தைரியமாக முன்வந்து அத்தகைய மணங்களை நடத்த இன்னும் துணிந்தா சில்லை. அவ்வாறு துணிந்து செய்த சிலரையும் பிறர் துன்புறுத்துகிறார்கள். பொள்ளாச்சி திரு. ஆறுமுக முதலியார் அவர்கள் சொல்லங்கோட்டில் செய்த சம்மந்தமே இதற்குப் போதிய சான்றாகும். பழக்கமின்மை காரணத்தால் தடைகள் இருக்கத் தான் செய்யும். ஆயினும் இத்தகைய சந்தர்ப்பன் களில் ராம் கையாள வேண்டிய ஆயுதங்கள் பொறு மையும், தைரியமும், அஞ்சாமையுமேயாம். காள டைவில் தடைகள் தலைகாட்டா என்பது திண்ணம். ஒற்றுமை மணத்தால் உண்டாகும் ஈன்மையைப் பற்றி ஈண்டு விரித்துரைப்பது எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு அச்சியமாகுமாகையால் உரைக் காது விடுகின்றேன். மொத்தமாகக் கூறுமிடத்து ஒற்றுமை மணங்கள் முழு ஒற்றுமையையும், சகோ தா பான்மையையும், முனனேற்றத்தையும் உண் டாக்கிக் கல்வி, செல்வம், உலகானுபவும், அறிவு, ஆற்றல் முதலிய சகல சம்பத்துக்களையும் உடைய
வர்களாக்கு மென்பதுபற்றிச் சந்தேகம் வேண்டியதே வில்லை.இதனை வாய்த்தபோதுவிரித்துரைப் பேன்.
ஒற்றுமை மணங்கள் கடப்பதற்குங்கூட டவரை மற்றொரு காட்டவர் ஒரு சிறிதாவது அறிக் திருக்கவேண்டியது அவசியமெனத் தோன்று கின்றமையால் இக்கட்டுரையில் சகல செங்குந்தர் சல்குந்தர் களுக்கும் தாய்நாடாக வுள்ள தொண்டை நாட் டைக் குறித்து முன்னர் கடறப் புகுர்தேன். இதைச் சகோதார்கள் அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். காஞ்சீபுரத்தைச் சூழ்ந்த தொண் டைகாட்டுக் கிராமங்களைச் சுற்றி வந்து ஆய்குள்ள பல பிரமுகர்களையும், மற்றையோரையும் கேரில் கண்டு அளவளாவும் ஒரு அரிய சந்தர்ப்பம் நமது இரண்டாவது மகாகாட்டுச் சமயத்தில் எனக்குக் கிடைத்தமையால் பொதுவாகத் தொண்டை நாட் டைப்பற்றியும், சிறப்பாகச் செங்கற்பட்டு ஜில்லா வாசிகனைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். இடையே குற்றங்குறைகள் இருக்குமாயின் அறிந்த. பெரியோர்களைத் திருத்துமா திருத்துமாறும் கேட்டுக்கொள்ளு கிறேன். கூட ஒரு நீ
கர்ஞ்சீபுரம்
தொண்டை காட்டுத் தலைநகராகிய காஞ்சீபுரத் தில் பிரவேசிக்குமுன், சிவா.றுபூதிமான்களும், வித்த சிரோன்மணிகளும், அறிவாளிகளும், குல திலகர்களுமாக விளங்கிய குகனேரியப்ப நாவலர், (உபதேசகாண்டம் ஆசிரியர்) திருவால்டுதுறைத் தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ சாவண தேசிகர், சமச்சிவாய முதலியார், கந்தசாமி முதலியார் முதலியோர்களை மனமார வாழ்த்தி, வணங்குகின் றேன். ஈண்டு எடுத்துக்கொண்ட காஞ்சீபுரம் "செங்குந்தர்கள் வதியும் பாகத்தை மாத்திரமே குறிக்கும் என்பதை கண்பர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். இச்சசுரில் நம்மவர்கள் பெருர் தொகையினராக வசிப்பது பிள்ளைபாளையம் என் னும் பகுதியேயாகும். ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்த சுவாமிகள் காஞ்சிக் கெழுந்தரு ளிய காலத்தில் இப் பிள்ளை பாளையத்தின்கண் தற் போது திருமேற்றளி என வழங்கிவரும் ஆலயத் தில் திருமால் எழுந்தருளி யிருந்ததாகவும், வைண வப் பிராமணர் ஆளுடைய பிள்ளையாரிடம் 'இது வும் ஒரு சிவாலயம்; இதற்கும் தேவாரம் பாடுங்கள்' என்று சொன்னதாகவும், பிள்ளையாரும் அவ் லாறே சென்று பாடியருள அதன்கண் ணிஞர்த திருமால் விக்கிரகம் சிவலிங்கமாக மாறிவிட்டதாக வும் சொல்லப்படுகிறது. அதுமுதல் காஞ்சியின் அப்பகுதிக்குப் பிள்ளையார் பாளையம் என்னும் பெயர் வழங்கி வருவதாகவும் ஒரு சாரார் கூறுவர். விஜயாகர் அநசர்கள் காலத்தில் பாளையக்காரர்கள் என்ற படைவீரர்கள் வசித்த பாளையப்பட்டாக இது இருந்தது. பிள்ளைபானையம், மாதனம்பாளை யம், அக்கணம்பாளையம் என்னும் பெயர்கள் இப் பகுநியில் இன்றும் வழங்கி வருவதே இதற்குப்
போதிய சாண்குரும் என்பர் மற்றொரு சாரார். ஆதியில் தெருக்களாக இருந்த பின்னை பாளையத்தில் தற்போது பல புதுத்தெருக்கள்
தோன்றி யிருப்பினும்,ஊர்க்கூட்டம் முதலியவற் றில் அவையனைத்தும் பதினெட்டுக்குள்ளாகவே அடக்கிக் கூறப்படுகின்றன. பிள்ளைபாளையம் ஒரு ஊரா யிருப்பினும், பொதுக் கோயிலாகிய ஸ்ரீ கச்ச பேஸ்வரர் ஆலயத்தைப் பொறுத்த விஷயங்களைத் தவிர ஏனைய விஷயங்களில் ஒவ்வொரு தெருவும் தனித்தனி கிராமத்தைப் போலவே கருதப்பட்டுத் தனித்தனிக் கோயில்களும், பாவோடு தோப்பு முத லிய பொது ஸ்தானங்களும், பெரியதனக்காரர் ளும் இன்றும் இருந்துவ துவரக் காண்கிறோம். தெருவி தூண்டாகும் வியவகாரத்தில் மற்றொகு தெருவாருக்குயாதொரு சம்பர்தமும் கிடையாது.
ஸ்ரீ கச்சபேஸ்வரர் ஆலயம் முதலிய பொது விவ காரங்களை முன்னிட்டு ஊர்ப் பொதுக் பொதுக்கூட்டம் திருமேற்றளில் திக் கோடியிலுள்ள ஓதியடிமேடை யில் கூடுவது வழக்கம். ழக்கம். சாதாரணக் கூட்டங்க ளாயின் செனகரியத்தை சௌகரியத்தை முன்னிட்டு மேடைக் கெரிரிலுள்ள விசாகயராலயத்திலும் கூவேதுண்டு. கூட்டத்திற்குத் தெருவுக்கொரு பிரதிரிதியானது அவசியம் வரவேண்டும். குறித்த sபர்களே பேர் பிரதி நிதிகளாக வருகிறார்கள். வெளியூர்களிலிருந்து வந்து குடியேறியுள்ளவர்களுக்குக் கூட்டங்களில் ஸ்தானம் கிடைப்பது அரிது. அத்தகையோர் ஊரோடு ஒன்றாகக் கருதப்பட வேண்டுமென விரும்பினால் அவ்வத் தெருக்களி லேற்பட்டுள்ள மாமூல்படி சில வருஷங்களுக்குப் பின்னர் கட்ட ணம் செலுத்திக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிறகே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அது வரையில் அவர்கள் பொதுவிவகாரங்களில் கலந்து கொள்ளச் சுதந்தரமற்றவர்களா யிருப்பினும், வைத்த புருவுத் தொரையை மாத்திரம் செலுத்தி விடவேண்டும்.
மேற்கூறிய ஊர்க்கூட்டத்திற்கு ஸ்ரீ எச்சபேஸ் வரர் ஆலய தர்மகர்த்தரே தலைவராக இருப்பர். நகர பரிபாலனசபைத் தலைவராகிய உயர் திரு. ம. த. சாமிராத முதலியார் அவர்களே தற்போது அந்த ஸ்தானத்தை வகித்து வருகிறார்கள். கூட் டங்கள் மிக ஒழுங்காகவும், அமைதியாகவும் படை பெறுகின்றன. தனித்தனி கிராமங்களைப்போல் கருதப்படும் தெருக்கள் இரண்டு, மூன்று கக்ஷிகளா கப் பிளவுபட்டிருந்தபோதிலும், 18 தெருக்களை யும் பொறுத்த பொது விவகாரங்களில் கக்ஷியென் பதே கிடையாது. மிகவும் பாராட்டத்தக்க இவ் வொற்றுமையானது ஸ்ரீ கச்சபேஸ்வர ஸ்வாமியின் போருளென்றே கருதவேண்டும். இதனை எனை யூர்ச் செங்குந்தர்கள் பின்பற்றுவராக. இவ்வளவு கட்டுப்பாட்டினை யுடைய பிள்ளை பாளையத்தில் நமது இரண்டாவது மகாகாட்டிற்குப் பண வருல் செய்வது மிகமிக அரிதாக இருந்தது. வசூல் பூர்த்தி யாக மாதங்களல்ல, வருஷங்களும் சென்றன, இதற்குக் காரணம் மகாராட்டு விஷயத்தில் தலை வர்களுக்கு இருந்த ஊக்கமின்மையே யாகும். தவைச் சங்கத்தாரது பேரூக்கம் நீடுழி வாழ்க! திருவானர்கள் செல்லபெருமாள் முதலியார்,
18 தெருக்களையுடைய பிள்ளைபாளையமானது, பிரிவாகப் பிரிந்திருக்கிறது. அதாவது அதாவது 15 15 தெருக்கள் அக்கசரத்தின் மேலண்டைப் பகுதி யிலும், எஞ்சிய 8 தெருக்கள் தென்னண்டைப் யிலும் எஞ்சிய பகுதியிலுமாக இருகூறாகப் பிரித்திருக்கிறது. இரு பகுதிகளும் சேர்ந்தே பின்னைபாளையமாகிற தானாலும், பெரும்பான்மை தெருக்களை (15தெருக் கனை) புடைய பகுதியே சாதாரணமாய்ப் பிள்ளை பாளைய மென்ற பெயரோடு வழங்கி வருகிறது. இவ் விரு பகுதிகளிலுமுள்ள செய்குர்தர்களுக்கிடையே இரண்டொரு விஷயங்களில் வித்தியாசம் காணப் படுகிறது. பிள்ளைபாளையமென வழங்கும் மேற் பகுதியிலுள்ளோர் சாதாரணமாக மட்ட தினுசு வெள்ளைத் துணிகளையே செய்கிறார்கள். இங்குச் சில கைவித் தறிகளும், மிகச்சில சேலைத் தறிகளும் உண்டு. வியாபாரிகள் இப்பகுதியில் பெரும்பாலும் கிடையாது. குனால் 3 தெருக்களையுடைய மற் றொரு பகுதியாகிய ஆலடிப்பிள்ளையார் கோயில் பக்கத்தில் பட்டுச்சேலை முதலிய உயர்ந்த துணிகள் யார் செய்யப்படுகின்றதன்றிப் பட்டு மளிகைக் காரர்களும், ஜவுளி, நூல் வியாபாரிகளும் அரேக ரிருக்கின்றனர்.
இவ்வூரில் பூஸ்திதி யுடையவர்கள் அநேக ரிருப் பினும், பெரும்பாலோர் தறி தறி வருமானத்தையே எதிர்பார்த்தவர்களாக இருக்கிறார்கள். விளக்குக் கூறுமிடத்து ஏழை மக்களே பெரும்பாலானவர். "கண்ட விடமெங்கும் கடவுட் கோயில், பார்த்த விடமெங்கும் பரமன் கோயில்' என்றபடி, அன் விறந்த கோயில்களையுடைய நகரம் பாதாண்டத் நின் கண்ணே காஞ்சிமா ஈகரத்தைவிட வேறொன் றும் இல்லையென்றே உறுதியாய்க் கூறலாம். பண் டைக் காலந்தோட்டே தென்னிக்தியாவைப் பொறுத்த மட்டில், கல்விக்கும், பல சமயங்களுக்கு கும் தாயகமா யிருந்துவந்த இச்சகர வாசிகள் வைதிக சேயராய் இத்துணை ஆலயங்களையும் கூடிய வரையில் ஆதரித்து வருவதில் பின் வாங்கினா சில்லை, இரஈகரில் திருவிழா இல்லாத களையே காண்பதரிது, கம்மவர்கள் வதியும் ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது இரண்டு மூன்று கோயில் ளிருக்கின்றன. இவற்றுள் சென்ற நூறு நூற்றைம்பது வருஷல்களுக்குள் தோன்றியவை அகே கம். நம்மவர்கள் பல கோயில்களை வைத்துப் பரிபாலித்து வறுமையைப் பெருக்கிக் வதைக் காட்டிலும் பொதுக் கோயிலாகிய ஸ்ரீகச்ச பேஸ்வரர் ஆலயத்தையும், திருமேற்றளி போன்ற புராதீன ஆலயங்களையும் மட்டும் வைத்துப் பரி பாலித்து வந் திருப்பார்களாயின் கடவுளின் அறுக் ரசத்தை இப்போதுள்ளதைக் காட்டிலும் குறை வாகப் பெற்றிருப்பார்கள் என்று சொல்ல முடி யாது.வறுமையுங் குறுகி யிருக்கும். பொதுவாகத் காஞ்சி வாசிகள் வறுமையானரா யிருப்பதற்கு முக்கிய காரணங்களுள் இத்துணை ஆலயங்களே முதன்மையானதென்று கூறுவேன். இதனால் சிவ கேயச் செல்வர்கள் என்னை, சிவபக்தியிற் சிறந்த ஒரு குடும்பத்தித் தோன்றியவனா யிருத்தலன்றி, சித்தத்தைச் சிவபெருமானுடையதே யாக்கி, அடி யார்க்கடியேனா யிருந்து வரும் என்னை, காஸ்திக னென்றோ, பக்தி யில்லாதவனென்றோ பழிந்து ஒதுக்கமாட்டார்க னென்றே எதிர்பார்க்கிறேன் . என் மனதிற்குத் தோன்றியவாறு எடுத்தியம்பு கின்றேன். ன். குற்றங் குறைகளிருப்பின் அன்பர்கள் பொறுத்தருள்வாராக.
தலைச்கராகிய இக் காஞ்சிபுரத்தைப் பின்பற்றியே தொண்டை நாட்டுக் ராமவாசிகள், சிறப்பாகச் செங்குந்தர்கள், ஏற்கனவே பழமையாகவுள்ள கோயில்கள் போதாவென்று பல புதுக்கோயில் களை ஏற்படுத்திப் பரிபாலித்து வருகிறார்கள். பெருகிவரும் கோயில்களோடு வழக்கு வம்புச் சண்டைகளும் பிளவும் பெருகுகின்றனவே யன்றி, பக்தி பெருகிக் காலாகாலங்களில் கோயில்களுக் குச் சென்று கடவுன் வழிபாடு செய்வாரைக் காண் பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. கோயில் கள் சம்பந்தமாகப் பலவிதத்திலும் ஏராளமான பொருள் செலவிடப்படுகிறது என்பதை மாத்திரம் யாரும் மறுக்கமாட்டார் ளென்றே கருதுகிறேன். வறுமை மிகுந்த செங்கற்பட்டு ஜில்லாச் செங்குக் தர்கள் அரிதிற்றேடிய பொருள் பெரும்பாலும் வீணில் செலவிடப்படுகிறது. கம்மவர்களுக்குள் உண்டாகும் கக்ஷி, வம்பு, வழக்கு முதலியயை பெரும்பாலும் கோயில் சம்மந்தமாகவே இருக் கின்றன. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள கட வுளின் கீத்திய கைமித்தியங்களுக்காகப் பணத் தைச் செலவிடுவதில் குற்றமில்லை யென்னலாம். பணத்தைப் பாழாக்குவதில் பயனென்ன? கட் டைத் அக்கிக்கொண்டு கம்பீரமாகப் போய்ச் சோறு தண்ணீரில்லாமல் ஒட்டி யுலர்ந்து, வக்கீல் களுக்கும், சாக்ஷிகளுக்கும், பிறருக்கும் எழைகளை வருத்தி வசூலித்த பணத்தை வாரியிறைத்துவிட் டுக் கடைசியில் ஓட்டாண்டிகளாய்த் திரும்பியரும் நமது செங்குந்த சிகாமணிகளைப் பார்க்கப் பரிதாப கரமா யிருக்கிறது, வழக்கில் வாதிப் பிரதிவாதிகள் யாரென்று எண்ணுகிறீர்கள்? ரம் குலச் சகோதரர் களே தான். வீம்புக்கு வேட்டையாடிக் கெட்டுப்
போன குடும்பங்கள் பல. நமது இரண்டாவது
மகாநாட்டிற்காக மூன்று மாதங்கள் நான்கு பேர் இடைவிடாது முயன்றும், சரியாகப் பணம் வசூ லாகாத ஒரு ஊரில், ஒரே தெருவில், ஒரே கக்ஷி யில் ஐந்து நிமிஷ காலத்தில் 250 ரூபாய் வரை வசூலாயிற்று, எதற்காக? கடவுள் பூஜைக்காகவா? இல்லை; கோயில் வழக்கிற்காக.
இது நிற்க, எடுத்துக்கொண்ட பிள்ளை பாளையத் தைப்பற்றிக் கவனிப்போம். இப்பகுதியில்தான் நம் குலத்தைச் சார்ந்த ஆச்சார்ய குடும்பங்கள் நாலைந்து இருப்பதாகத் தெரிகிறது. இதே மாதிரி யான சில செங்குந்த குருமார்களின் குடும்பங்கள் வண்டலூர் ரயில்வே ஸ்டேஷனை யடுத்த படப்பை என்னு மூரிலும், பூவிருந்தவல்லியை யடுத்த திரு மழிசை என்னு மூரிலும் இருக்கின்றன.
காஞ்சிபுரத்துச் செங்குந்தர்கள் பத்துப் பதி னைந்து வருஷங்களுக் கொருமுறை பூர்தேர் இழுத் தல் என்னும் ஒரு விழாவினைக் கொண்டாடி வருகிறார்கள். அதன் விபரமாவது,முதுகு,தோன், தவடை முதலிய இடங்களில் கொக்கி போன்ற கனத்த ஊசிகளின் வரைாக்த முனையைத் தசையில் குத்தி நுழைந்து மாட்டிவிட்டு அவ்வூசியின் மற் றொரு முனையில், அதற்கெனச் அதற்கெனச் செய்தி அலங் கரிக்கப்பட்டுள்ள சிறுதேர், கல்லுரல் முதலியவற்றில் றில் பூட்டப்பட்ட கயிற்றை முடிந்தி, மாடவீதிகள் முதலிய முக்கிய வீதிகள் தோறும் இழுந்துச் செல்லுவதாம். பூக்தேர் குந்திக் கொள்ள விரும்புவோர் இரண்டொரு நாள் உப வாச மிருப்பதாகவும் தெரிகிறது. இவ்வாறு பூச்தேரிழுப்போர் ஒருவர் இருவரல்ல; நூற்றுக் கணக்கான பேர், இவர்கள் யாவரும் செங்குந்தர் கள் தான், ஆயிரக்கணக்கான ஜனங்கள் பல ஊர் கனிலிருந்தும் வந்து இதை வேடிக்கை பார்ப்ப துண்டு, இதே சந்தர்ப்பத்தில் கம்பமேறி வல் லானை வென்ற விழாவும் கொண்டாடப்படுகிறது. சுமார் பதினைந்து வருஷங்களுக்குமுன் இவ்விழா கடந்த சமயம் நான் தற்செயலாய்க் காஞ்சிபுரத்தி லிருக்க நேர்ந்தது. அப்போது ஊசிகளைத் தல் களுக்கு இஷ்டமான அங்கங்களில் குத்திக் கொண்டு பூந்தேர், கல்லுமல் முதலியவற்றை இழுந்துச் சென்றவர்கரேயும், தேக முழுதும் சிறு ஊசிகள் பலவற்றைக் குத்திக்கொண்டு அவற்றில் எலுமிச்சம் பழங்களைத் தொங்கவிட்டுக்கொண்டு சென்நவர்களையும் நான் எண்ணிக்கொண்டே வந் தேன், என் சுணக்கில் 155 பேர் வரையில் கிடைத் தார்கள். சுமார் பதினைந்து பேர் என் கணக்கில் அகப்படாமலும் இருந்திருக்கலாம். பாரமான வற்றை இழுத்துச் சென்றவர்களின் தசை காலைக் அங்குலம் வரையில் நீண்டிருந்தது. இக்காட்சி ஆச்சரியத்தை விளைவித்ததோடு மிக கோரமாகவு மிருந்தது. இவ்விழாவின் கருத்தைப் பலவிதமாய்ச் சிறப்பித்துக் கூறுகிறார்கள் என்றாலும், கூர்ந்து கோக்குவோர்க்கு இது நாரிக முதிர்ந்த ஒரு கூட்டத்தவர் செய்யும் செய்கையாகத் தோன்றது. அச்சமயம் நிகழ்ந்த வல்லான் கம்பவிழா பிற இனத் தவரே யன்றி கம்மினத்தவரும் எள்ளி கையாடக் கூடியதா யிருந்தது.இத்தகைய விழாக்கள் கொண் டாடும் வழக்கம் நம்மவரிடையே எவ்வாறு எக் காலத்தில் உண்டாயிற் றென்பது விளங்கவில்லை. இதுபோன்ற விழாக்களைத் தேவாங்கர் வாங்கர் முதலிய மற்றும் சில இனத்தவரும் கொண்டாடி வருவதாக வும் கேள்வி. காஞ்சிபுரத்தைப் பின்பற்றிச் கற் றப் பக்கங்களிலுள்ள கிராமச் செங்குந்தர்களும் இத்திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.
காஞ்சிபுரத்தில் வைகாசி மாதத்தில் கடைய பெறும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் உற்சவ காலத் நில் ஓடும் பெரிய தேரை கிலைக்குக் கொண்டுவந்து சேர்ப்பது பின்னைபர்ளைய்த்துச் செங்குந்தர்கள் கடமையாக இருந்து வருகிறது. சமீபத்தில் இரண் டொரு வருஷங்கள் தவிர எப்போதும் இவர்களே ஷ தேசை நிலைக்குக் கொண்டுவந்து கொண்டுவந்து சேர்ப்பது வழக்கமா யிருந்து வருதலின் இவர்கள் கடமையாக இருந்து வருகிறதென்றேன். இவர்களே கட்டா யம் செய்யவேண்டு மென்ற நிபர்தனை ஒன்றும் 'கிடையாது. அரசாங்க அதிகாரிகளும், கோயில் தர்மகர்த்தாக்களும், பிள்ளை 'பாளையத்திற்குச் சென்று தக்க மரியாதை செய்து கேட்டுக்கொள்வ தன்றி, ரம் குலத்தவர்க்குரிய பொதுக் கோயி லாகிய ஸ்ரீ கச்சபேசுரர் ஆலயத்திற்குக் குடை முதலிய வெருமானங்களும் தருவதாகத் தெரி கிறது. சில வருஷங்களுக்கு முன் இவ்வழச்சம் விடுபட்டுப் போயிற்று, மறுபடியும் நம்மவர்கள் அதை ஏற்றுக்கொண்டது தகுதியுடையதெனத் தோன்றவில்லை, காஞ்சிபுரத்தைப் போன்ற பெரிய நகரத்தில் பெருங்கூட்டமாயுள்ள பல ச்கோதா இனத்தவர்கள் இருக்க, இவர்கள் மாத்திரம் தேரிழுக்கும் வழக்கத்தை வைத்துக்கொண்டிருப் பது சரியானதென்று தோன்றவில்லை. இனியாவது இவ்வழக்கத்தை விட்டுவிடுவார்களென எதிர்பார்க் கப்படுகிறது.
நம்மவர்கள் பெருங்கூட்டமாகவுள்ள இச்நகரில் ஈமக்கென ஒரு ஐக்கிய நாணயச் சங்கம் ஏற்படுத்தி வேலை செய்வார்களானால் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்கள். க்ஷேமமடையும். நமக்கு வேண்டிய தறி சாமான்கள், நூல், பட்டு முதலிய வற்றை மொத்தமாய்த் தருவித்துச்சங்கத்தின் சிப் பந்திகள் சம்பளத்திற்கான தொகை முதலுக்கு வட்டி முதலியவற்றை லாபமாக வைத்துக் கொண்டு தறிகாரர்களுக்குக் கொடுத்து, நெச வாகுர் துணிகளை அன்னவரிட மிருந்து வாக்கி வெளியூர்களுக்கு மொத்தமாக அனுப்புவார்க னானால், மத்தியிலுள்ள நூல், ஜவுளி வியாபாரி களுக்குப் போகும் பணம் இவர்களுடையதாகும். இதனால் நெசவாளிகளின் வருமானம் பெருகும், 'இதுவே ஷ சங்கத்தின் கோக்கமாக விருக்க வேண்டும். இதற்கு ஜனங்களிடையே ஒற்றுமை வேண்டும். தலைவர்களுக்கு ஈம் குல ஏழைகள் க்ஷேமமடைய வேண்டுமென்ற கோக்கம் வேண் டும். நம் சமூகம் முன்னேற வேண்டுமென்றால்,
ராம் க்ஷேமமடைய வேண்டுமென்றால், நாமும் பிற சால் என்கு வேண் மதிக்கப்பெற வேணடுமென்றால் گرمی லாவதாக ராம் ஒற்றுமை யடையவேண்டும். ஆனால் காம் ம் சுலபத்தில் சுலபத்தில் ஒற்றுமை யடையது இல்லை. இத் தகைய நற்காரியங்களுக்குப் பணமும் கிடைக் காது. இவை காஞ்சிபுரத்தை மாத்திரம் குறித் தவை யல்ல; பொதுவாகச் செங்கற்பட்டு ஜில் லாக் கிராமங்களில் நிகழும் பொதுவான நிகழ்ச்சிக னாகும். ஒரு கக்ஷிக்காரர்கள் ஐம்பது ரூபாய் செலவு செய்து ஒரு இரவு தெருக்கூத்து நடத்தி னால் அதற்குப் போட்டியாக மறுதினமே எதிர்க் கக்ஷிக்காரர்கள் எண்பது, அறு செலவிட்டுக் கூத்து நடத்துவார்கள். இதே மாதிரி போட்டித் திரு விழாக்களும்,பிறவும் செய்து இவர்கள் க்ஷேமத் திற்கு உபயோகப்படுத்தக் கூடிய பொருளைப் பாழ் படுத்துவார்கள்.
ஒவ்வொரு கிராமத்திலும், பொதுப்பணமும், மாத, வருஷ வருமானல்களும் ஏராளமாக உண்டு. அன்றாடம் வேலை செய்தி அரை வயிறு சஞ்சிக் கும் பற்றாது வருந்தும் ஏழைகளிடமிருந்து வரு லிக்கப்பட்ட பொருளைப் பிடாரி யம்மனுக்குக் காப்பு கட்டி, எண்ணிறந்த ஆடுகளையும், கோழி கனையும் பதைக்கப் பதைக்கப் பலியிட்டு உற்சவம் செய்தல் முதலிய அரரகரிக விழாக்கள் போன்ற வற்றில் செலவழிப்பார்கள், ஆனால் இங்கு ஒரு விஷயம் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். உயிர்ப் பலியிடும் வழக்கம் மாத்திரம் செங்கற்பட்டு ஜில் லாவிலுள்ள அநேக செங்குந்த சாமங்களில் இல்லை, ஏனெனில் புலாலுண்ணாத உயரிய கொள் சையுடைய செங்குந்தர்கள் இந்த ஜில்லாவின் தான் பெரும்பாலும் கூட்ட கூட்டங் கூட்டமாக இருக்கிறர்கள். இந்த இத்தகையோர் வதியும் கிராமங்களில் பெரும் பாலும் உயிர்ப்பலி யிடுவதில்லை. இந்த ஜில்லாவி லுள்ள ஒரு பெரிய கிராமத்தில் நாலைர்து வருஷல் களுக் கொருமுறை திரௌபதி யம்மனுக்குக் காப்பு கட்டிப் பாரதத் திருவிழா நடத்தி வருகிறார் கன். ஒவ்வொரு பாரதத் திருவிழாவிற்கும் சுமார் இருபது நாட்களுக்குள், வரி, வேலைக்கேடு,விழா பார்க்க வருவோர்க்கு ஏற்படும் செலவு முதலியவை யுட்பட கணக்கிட்டுப் பார்த்தால் சுமார் ஆறு அல் லது ஏழாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் சஷ்ட மேற்படுகிறது. இதுவே யன்றி, மற்ற தேவாலய விழாக்களுக்கும், கூத்துக்களுக்கும், வீண் வழக்கு களுக்கும் ஏராளமான பொருள் செலவாகிறது. இவ்வளவும் தாங்கக்கூடிய இவ்வூரிலுள்ள ஊருணி (தண்ணீரெடுக்கும் ஊர்ப் பொதுக் குளம்) வெரு காட்களாகத் தூர்ந்து கிடக்கிறது. அதற்கு வேலை செய்யப் பணமில்லை என்கிறார்கள். உள்ளதும் சரியான சிலைமையி லில்லை, பல தொத்து வியா திக்காரர்களும், பிறரும் அதில் குளிப்பதன்றி, அசுத்தமான மான துணிகளையும் அதில் துவைக்கிறார் கன், குடிநீர் எவ்வளவு சுத்தமானதா யிருக்க வேண்டுமென்பதை இவர்கள் கொஞ்சமேனும் உணர்ந்து கொண்டாரில்லை. இந்த ஊரில் கொடிய காஞ்சிபுரத்திலேயே நம்மவர்கள் பெருந்தொகை யினராயுள்ள மேற்கூறிய பிள்ளைபாளையத்தைத் தவிர மற்றுஞ் சில பாகங்களில் வசிக்கிறார்கள். அவற்றுள் பிள்ளைபாளையத்தைச் சேர்ந்த ஆலடிப் பின்னையார் கோயில் தெருவை அடுத்தாற்போல் காஞ்சிபுரத்தின் தென் பகுதியிலுள்ள தோப்புத் தெரு ஒன்றாகும். இத்தோப்புத் தெருவைச் சூழ்ந்துள்ள சாலைந்து தெருக்களும் அப்பெயார் லேயே வழங்கி வருகின்றன. இத்தெருக்களில் அதியும் செங்குந்தர்கள் வசத்தில்தான் வடகலை வைஷ்ணவர்களால் ஆச்சார்ய ஸ்வாமிகளாகக் கரு தப்புட்டு வரும் வேதாக்த தேசிகரது கோயில் இருந்துவருகிறது. இது காஞ்சிபுரத்தில் வைஷ்ண வர்களுக்கு மிகப் பிரதானமான கோயில்களுள் ஒன்று. சைவர்களாகிய செங்குந்தர்கள் வசத்தில் இத்தகைய கோயில் வர நேர்ந்தது ஆச்சரியமாகத் தானிருக்கிறது. மைசூரை யாண்டு வந்த ஹைதர் அஸி கலாபனை காலத்திலும், மராட்டியர் முதலிய கொன்னைக்காரர்கள் காலத்திலும் இப்பகுதியி விருந்த வைஷ்ணவர்கள் ஊரைவிட்டு ஓடிப் Quru விட்டபடியால் க்ஷ வேதாந்த தேசி கர் கோயில் பூசை முதலியவின்றித் திருவினக் கும் ஏற்றுவா ரின்றிப் பாழடைந்திருந்தது, தெய்வபக்தி, அதிதிகளை யோம்பல் முதலிய மேலான குணங்கள் பண்டைக் காலந்தொட்டு இன்றளவும் இயற்கையாகவே வாய்க்கப் பெற் நுள்ள செங்குந்தர்களில் ஒருவர், அதாவது பிரஸ் தாப தோப்புத் தெருச் செங்குந்தர்களில் ஒரு பிர முகர், வேதாந்த தேசிகர் கோயில் பாழடைந்து கிடப்பதைக் கண்டு சதியாராகி நித்திய பூச னைக்கு வேண்டிய ஏற்பாடு செய்து திருவிளக்கும் ஏற்றிவந்தார். பல்லாண்டுகள் இவ்வாறே கழிச் தன. பின்னர் மகம்மதியர் அரசாட்சி வித்து ஆல்கில அரசாட்சி கிலைத்து, சர்வே செட்டில் மெண்டு முதலிய பதிவுகள் செய்துவந்த காலத் தில், இக்கோயிலுக்குத் தர்மகர்த்தா யாரென விசாரித்தபோது எவரும் முன் வந்தா ரில்லே. திருப்பணி யாற்றி வந்த ஈம் முதலியாரும் தாம் தர்மகர்த்தரென்று சொல்லத் துணிக்தாரில்லை எவருமிலராகயே அரசாங்கத்தார், திருவினக் கேற்றி வந்த சமது முதலியார் அவர்களையே தர்ம கர்த்தராகப் பதிவு செய்துகொண்டனர். பின் னரும் கெல்ெகாலம் கோயில் அவர் குடும்பத்தின சாலேயே 'பரிபாலிக்கப் மிக்கப் பெற்று சாங்கம் கிலைக்கவே காட்டில் அமரிக்கை ஏற்பட்
டது. காஞ்சியில் வெளியேறினோறாம், பிறரும் குடியேற ஆரம்பித்தார்கள். அவ்வாறு குடியேறிய வடகலை வைஷ்ணவப் பிராமணர்களில் சிலர் அத்திகிரியில் கிரியில் அமர்ந்தருளியுள்ள ஸ்ரீ வரதராஜப் மான் வெளியே புறப்பட்டுப் பாகவத ஸ்ரேஷ் பெருமாள் டர்களுக்குச் சேவை சாதித்தருளும் பிரம்மோற் சிறிது நேரம் தங்கிச் செல்லும் மேன்மை வாய்ந்த இத்தேசிகர் கோயில் செங்குர் தர் வசத்தி லிருப்பது கண்டு மனம் பொறாசாகித் தம் வசமாக்கிக்கொள்ளச் சூழ்ச்சிகள் செய்து சுமார் 40 வருஷங்களுக்கு முன் வம்பு வழக்குகள் தொடர ஆரம்பித்தனர். ஆகவே ஒரு தனிக் குடும் பத்தார் இப்பாரத்தைத் தாங்குவது அசாத்திய மெனக் கருதி ஷை கோயில் தோப்புத் தெரு செங் குந்த மகாஜனங்கள் வசம் ஒப்பிக்கப் பெற்றது. பல்லாண்டுகள் வடகலையாருக்கும் தோப்புத் தெரு செய்குர்தர்களுக்கும் வழக்குகள் நீதிமன்றங்களில் கடந்து வந்தன. இதளுல் நம்மவர்கள் அளவிறந்த கஷ்ட கஷ்டங்களுக் குள்ளானார்கள் என்பது சொல்லாமலே யமையும் என்றாலும் இன்றும் கோயில் நம்மவர்கள் வசத்தில்தா னிருந்து வரு கிறது. வழக்கு இன்னும் ஒழிந்ததாகவும் சொல்ல முடியாது.
இப்பகுதியில் சுமார் 200 குடும்பங்க ளிருக்கலா மென உத்தேசிக்கிறேன். சைவாசாரமுள்ள பல குடும்பங்கள் இங்குமுண்டு. பட்டு சேலை முதலிய உயர்ந்த தினுசுகள் இங்குத் தயார் செய்யப்படுகின் றன. 'எங்கள் தெருவை விட்டு அடுத்த தெரு விலும் பெண் கொடேன். எங்கள் ஊரை விட்டு வெளியூரில் பெண் கொடேன்' என்று சொல்லும் பின்னைபாளை பிள்ளை பாளையத்தாரைப் போலல்லாமல் இங்குள்ள வர்கள் சீவரம், சிவபுரம், சேர்க்காடு, கருங்குழி, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், ம், கயப்பாக்கம், பொலம்பாக்கம் முதலிய செல்சற்பட்டு ஜில்லாவில் இருபது, முப்பது, காற்பது ஐம்பது மைல் தூரத்தி லுள்ள ஊர்களில் பெண் கொள்ளல், கொடுத்தல் செய்து வருகிறார்கள், வெளியூர்களில் சம்பர்தம் செய்யும் வழக்கம் பெரும்பாலும் ஆலடிப் பிள்ளை யார் கோயில் தெருவைச் சேர்ந்த தெருக்களி லுள்ளவர்களுக்கும் உண்டு.
ஐயங்கார் பாளையம்
ஐயங்கார் பாளையமென்பது ஆடிசன் பேட்டைக் குக்கிழக்கே யுள்ளது. இங்குச் சுமார் 150 செய்குந்த குடும்பங்கள் இருக்கின்றன. இங்கும் பட்டு சம்பந்தமான உயர்த்த தினுசுகளும் பிறவும் இருக் கின்றன.
ஆனைக்கட்டித் தெரு, திருக்காலிமேடு
சின்ன காஞ்சிபுரத்தைச் சார்ந்த ஆணைக்கட்டித் சுமார் பத்தப்ப தெருவில் சுமார் பத்துப் பதினைந்து குடும்பங்களும் காஞ்சிபுரம் ஞ்சிபுரம் எல்லைக் எல்லேக்குள் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் டவுணுக்குட டவுனுக்குப் புறம்பாகக் கிழக்கே ஒரு தனிக் கிராமத்தைப்போ லிருக்கும் திருக்காலிமேடு என்னுமிடத்தில் ஏழெ ட்டு குடும்பங்களு மிருக்கின்றன. மற்ற இடல் களில் பிற இனத்தவரிடையே கலந்து இருக்கும் குடும்பங்கள் இரண்டொன்றே யுன.
பத்துப்பேட்டை
பத்துப்பேட்டை என்பன காஞ்சிபுரத்தை அடுத் தாற்போல் அதன் கிழக்கேயுள்ள ஐயம்பேட்டை, இருக்குப் பேட்டை, திம்மன் பேட்டை, ஏகளுாம் பேட்டை, காய்க்கன் பேட்டை, திம்மராஜாம் பேட்டை, பாபாசாகிப் பேட்டை, ஒரக்காட்டுப் பேட்டை, களியப் பேட்டை முதலியனவாம். இப் பேட்டைகளில் பெரும்பாலும் ரம்மவர்களே வசித் அ வருகிறார்கள். இப்பேட்டைகள் யாவும் ஐயம் பேட்டையைத் தான் தலையாகக் கருதி வருகின் றன. கமது இனச் சம்பந்தமான விவகாரல்கள் யாவும் ஐயம்பேட்டை தீர்மானித்தவாறே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
ஐயம்பேட்டை முதலிய பேட்டைகளின் வரலாற் றைக் கூறுமுன் முக்கியமாகச் சொல்ல வேண்டிய மற்றொரு விஷயமுண்டு. இவ்விஷயத்தைப் பெரும் பாலும் வெளி ஜில்லாக்களிலுள்ள சகோதார்கள் அறிந்திருக்கமாட்டார்க ளென்றே கருதுகிறேன். தலையாத மகாநா பென்பது ஒன்று நமக்குத் தலையாக 'மகாநா'டென்பது ஒன்று உண்டு என்பதை மாத்திரம் ராமெல்லோரு முணர்வோம். அந்த மகாராடு என்பது எது என்பதைப்பற்றித் தான் காஞ்சிபுரத்தாருக்கும் ஐயம்பேட்டையாருக் கும் சென்ற சுமார் நாற்பது ஐம்பது வருஷல் கனாக விவாதம் நடந்து வந்தது. இதைக் குறித்த முழு விவரம் எனக்குத் தெரியாதாயினும் தெரிந்த வரையில் கூறுகிறேன்.
ஈண்டு யார் கூற்று சரியானது, யார் கூற்று தவறானது என்று முடிவுகட்ட யான் முன் வர வில்லை. விஷயத்தைக் கேட்டபடியே கூறுகிறேன். ஒருவாறு முடிவு கூறப்புகினும் அது அசாத்திய மாக முடியுமென் றெண்ணியே விட்டுவிடுகிநேன். ஆயினும் இரு பக்கத்தார் கூற்றையும் ஈண்டு எடுத் துக் காட்டுவது மிகவும் அவசியமானது.
(1) ஐயம்பேட்டையார் கூற்று
(a) ஆண்டவன் (ஈம் குலத் தலைவர்) இருப்பிடம் பெரிய காஞ்சிபுரம் அல்லது காஞ்சிபுரம்,
(6) ஆண்டவனுக்கு ஊர் பிள்ளைபாளையம்.
(c) மகாராடு என்பது ஐயம்பேட்டை,
(d) நாட்டுக் கூட்டங்களிலும், கல்யாண காலம்
களிலும், முதல் மரியாதை ஆண்டவன் ஸ்தான மாகிய "காஞ்சிபுரத்திற்கும், இர ம், இரண்டாவது மரி ஐயம்பேட்டைக்கும் செய்ய வேண்டும். யாதை மகாராடாகிய
(2) காஞ்சிபுரத்தார் கூற்று.
(a) காஞ்சிபுர மென்பது ஒன்றே.
(டு) அதுவே ஆண்டவன் ஸ்தானமும், மகா நாடுமாகும்; அதாவது ஆண்டவன் ஸ்தானம் என் பதும் மகாநாடென்பதும் வேறுவே றல்ல; ஒன்றே. அது காஞ்சிபுரமே யாகும்.
இவையே இரு பக்கத்தார் கூற்றுக்களாம். தல் கள் தங்கள் கொள்கைகளை நிரூபிக்கத்தக்க ஆதா ரங்கள் இருப்பதாக இரு பக்கத்தாரும் சொல்லு சிறார்கள். இரு சுழிக்காரர்களும் பெரிய காஞ்சி புரத்திலுள்ளவர்களுக்கே ஆண்டவன் பட்டம் கட்டி வைத்தார்கள். ஆனால் ஆண்டவன் இவர் களுக்கு வேறு, அவர்களுக்கு வேறு. இந்த விவா தம் சுமார் காற்பது நாற்பத்தைந்து வருஷன் களுக்கு முன் வெகு மும்முரமாக நடந்து வந்தது. இவ்விவாதம் உண்டான காரணத்தை இங்குக் கூற. இயலாது. இதுவரையில் அது ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை. வழக்கு இன்னும் அரைகுறையாகத் தானிருக்கிறது. ஆனால் காலப்போக்காலும், பிற வாற்றாலும் நமது பண்டைய நாட்டுத் திட்டங்கள் கிலைகுலைய ஆரம்பித்தன. நாளடைவில் மகா காடும் திசை ராடுகள், கிளைகர்டுகளும் செல்வாக் கிழந்தன. ஆகையால் இவ்விவாதம் ஒருவாறு கை கழுவ விடப்பட்டது என்றாலும் காஞ்சிபுரத்திற் கும், பேட்டைகளுக்கும், தொண்டை நாட்டிலுன்ன இன்னும் சிற்சில ஊர்களுக்கும் கல்யாணம் முத லிய சந்தர்ப்பங்களில் தாம்பூல வழக்குகள் ஈடந்து கொண்டே வந்தன. காஞ்சிபுரத்தி லிருந்து ஐயம் பேட்டைக்கும், ஐயம்பேட்டையி லிருந்து காஞ்சி புரத்திற்கும் பெண் கொடுத்து வாங்கும் பழக்க முடையவர்களுக்கு இது பெருங் கஷ்டத்தையும், கஷ்டத்தையும் விளைத்துக்கொண்டே வந்தது. இதில் நெடுங்காலம் ஈடுபட்ட காஞ்சிபுரம் உயர்திரு. ம.த. சாமிநாத முதலியார் அ அவர்கள் சில்லாண்டு களுக்கு முன் வீண் விவாதத்திற் கிடமாயுள்ள காட் டுத் தாம்பூலம் கொடுக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டாரெனத் தெரிகிறது. இந்தப் புதிய சீர்திருத் தம் இருபக்கத்தாருக்கும் மிகுந்த திருப்நியை உண் டாக்கியதாகச் சொல்லுகிறார்கள். இதற்குமேல் இவ்விஷயத்தைக் குறித்து விவரிப்பது அகாவசிய மென்று கருதியும், விரிக்கப் புகி ஒரு சமயம் அதுயே, அதாவது என் கூற்றே, மறந்துள்ள விவா தத்தைக் கிளப்பிவிடக் காரணமாய்லிடுமோ என்று அஞ்சியும் இதனுடன் சிறுத்திக்கொள்ளுகிறேன்.
இனி பேட்டைகளின் வாலாற்றைக் கவனிப்
போம். பேட்டைகளுள் முதன்மை பெற்றதாகிய ஐயம்பேட்டை காஞ்சிபுரம் ஸ்ரீலரதராஜப் பெரு மான் கோயிலுக்குக் கிழக்கே இரண்டு மூன்று மைல் தூரத்தி லிருக்கிறது. சுமார் இருநூறு வரு
பேட்டைகள்
ஐயம்பேட்டையின் ஆதி வரலாற்றைப் பற்றிக் கூறினோம். இனி மற்றைய (காய்க்கன் பேட்டை, நிம்மராஜன் பேட்டை; திம்மன் பேட்டை, பாபா சாகிப் பேட்டை முதலிய) பேட்டைகளின் பெயர் களையும், அவை யனைத்தும் ஐயம்பேட்டையைத் தலைமையாகக் கருதுவதையும் கவணிக்குமிடத்து அப்பேட்டைகள் ஐயம்பேட்டைக்குப் பின்னர் விஜய KA1 ராஜ்ஜியத்தைச் சேர்ந்த அல்லது விஜய ராஜ்ஜியம் சிதருண்டதன் பின்னரிருந்த பானை யப்பட்டார் என்னும் சிற்றாசர்கள் காலத்தில் ஏற் பட்டிருக்க வேண்டுமெனக் கருதுகிறேன். அப் பேட்டைகளிலுள்ள சம்மலர்கள் பெரும்பாலும் ஐயம்பேட்டையிலிருந்தே குடியேறி இருக்கவேண்டு மெனத் தோன்றுகிறது. பேட்டைகளி பேட்டைகளிலுள்ள சட் டுப்பாடுகளைப் போல் நம்மவர்கள் சம்மவர்கள் வசிக்கும் ஏனைய REN பெரும்பாலும் இருப்பது அருமை என்றே எண்ணுகிறேன், அத்தகைய அரிய கட் இப்பாடுகளால் அவர்கள் அடையவேண்டிய பலனை அடைய வொட்டர்தபடிச் செய்வது கக்ஷிப் பிரதி கஷிகளே யாம். ஏராளமான பொது வருமானத் தைக் கோயிலுக்கே செலவழிப்பதுதான் உசித மெனக் கொண்டுள்ள கொள்கையானது இவர்கள் லௌகிக க்ஷேமத்தைக் கவளிக்க வொட்டாமற் செய்துவிடுகிறது. இதற்குக் காரணம் சரியான கல்வியும், உலகானுபவமு மின்மை யென்றே சொல்லவேண்டும்.‘வையத்து வாழ்வாங்கு வாழ் பவன் வான் உறையும், தெய்வத்துள் வைக்கப் படும்' என்ற தேவர் குறனை நன்குணர்க்திலர் போலும்.
ஐயம்பேட்டை
ஐயம்பேட்டை காந்தினுள் புகுமுன், நிலகமும், பிஃசித்தி வாய்ந்த மகர வித்வ சிரோ மணியும், மலபாசத்தால் பிணிக்கப்பட்டுப் பிறவி யெனும் பெருஞ் சாகரத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆன்ம கோடிகள் உய்வதற்கோர் உறுதுணையாகவிளங்கும் ஸ்ரீ முருகபிரான் பிரபாவங்களை எடுத் தோதும் ஸ்காந்த புராணச் சுருக்க நூலை ஐந்நூறு பாடல்களால் மிக அருமையாகச் செய்தருளியவரு மாகிய ஸ்ரீலஸ்ரீ சூரப்ப முதலியார் அவர்களையும், அவர்களது மைந்தர் வித்வான் கானப்ப முதலியார் அவர்களையும் முக்கரணங்களாலும் தொழக் கட மைப்பட்டுள்ளேன். ஐயம்பேட்டையும், சம்கு மும் விளங்க அவதரித்த சூரப்ப முதலியார் அவர் களுக்குத் தம் பெயருக்கேற்ற மனோதிடமும் சொல்வன்மையும், கூரிய அறிவும் அமைந் திரும் தன வென்பதைக் கேட்டு சாம் எல்லோரும் சர் தோஷிக்க வேண்டியவர்களா மிருக்கிறோம்.
தற்போது ஐயம்பேட்டையில் ஐய யார் அவர்களைப் Curap ஷ முதலி பெரும்படிப்பாளிகள் இல்லை என்லும், என்டூலும், உத்தம குணங்கள் வாய்க் ப் பெற்றுள்ள பல பிரமுகர்கள் இருக்கிருச்கள் என்பதில் ஐயமின்று, அத்தகையோருள் சிறந்து வினல்குவோராகிய உயர் திரு. V. எச்சு பாலய முதலியார் அவர்களைப் பற்றிச் சிறிது கூற வேண்டியது அவசியமென்றே யான் கருதுகிறேன். பெருந்தன்மை, குலாபிமானம், பொறுமை, ஏழை. கன் மீது அருளுடைமை முதலிய அரிய குணல் எ ஒருங்கே வாய்க்கப் பெற்றுள்ள முதலியார் அவர்களைக் சாஞ்சியில் கடந்த நமது இரண்டாவது மகாநாட்டுச் சமயத்தில் அடிக்கடி யான் கண்டு பேசும் சந்தர்ப்பம் கிடைத்தமை குறிந்து சர் தோஷப்படாம விருக்க முடியவில்லை, இப்பெரி யாரது பேராதரவினாலேயே மது இரண்டாவது மகாராடு அச்சமயம் காஞ்சியில் கூட இயன்ற தென்று ஒருவாறு உறலாம். (அம்மககாட்டுச் சம்பர்தமாக பல ஊர்களுக்குச் சென்று உழைத்த வர்களு ஒருவனாகிய என்னுடைய தாழ்மையான அபிப்பிராயமாகும் இது.)
ஐயம்பேட்டை நீங்களாக எளைய பேட்டைகளி லுள்ள தலைவர்களைத் தலைச்சங்கப் பிரதிரிதிகள் மகாகாட்டுச் சம்பர்தமாகக் கண்டபோது அவர் கன் அணைவரும், "முன்னர் ஐயம்பேட்டையாரைப் பாருங்கள், அவர்கள் ஈடக்கி றபடி நாங்கள் கடந்து கொள்வோம். அங்கு கடப்பதற்கு முன் இங்கு ஒன்றும் கடலாது" என்று ஒரே மாதிரி சொல்லி விட்டார்கள். ஐயம்பேட்டைத் தலைவர்களைப் பார்த்தபோது அவர்களும் ஒருவரைப்போல் "இவ் ஆரில் பெரிய தெருவாரை முன்னர்ப் பாருங்கள். அவர்கள் நடக்கிறபடி மற்றைய தெருவார்கள் நடந்துகொள்வார்கள்" என்றார்கள். ஐயம்பேட் டைப் பெரிய தெருவிற்குத் தலைவர் யாரென்று எண்ணுகிறீர்கள்? மேற்கூறிய உயர் திரு. V. கச்ச பாலய முதலியார் அவர்களே தான். இதனால் பத்துப் பேட்டைகளில் நமது மகாகாட்டுச் சம்பந்த மாக நடந்த பண வசூல் முழுதும் ரமது முதலி யார் அவர்கள் குலாபிமானத்தையும், பெருந்தன் மையையுமே பொறுத்திருந்ததென்று எண்ண இட மிருக்கிறது. கஷ்ட காலத்தில் ஏழைகளை வருத்த லாமா என்ற எண்ணம் ஒரு புறமும், மகாகாடும் உடக்கவேண்டுமே என்ற எண்ணம் மற்றொரு புறமு மாக இருந்து அவரை வாட்ட, திரு. முதலியார் அவர்கள் இருதலைச் கொள்ளியின் உள்ளெறும் பொத்து இடர்ப்பட்டுக் கடைசியாகச் "செங் குந்த உலகத்திற்கே தாயகமாய் விளங்கும் தொண் தான் டை ராட்டாராகிய காம், சான்றோரையுடைய தொண்டை காட்டாராகிய நாம், பல ஜில்லாக் காரர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் காட்டினை நடத்தாதிருப்பது உசிதமல்லயெனக் கருதி ஏனைய தெருத் தலைவர்களுக்கும், பேட் ஸடத் தலைவர்களுக்கும் வழி காட்டியாக முன் வர் தார். இவரைப் பின்பற்றி ஏனையோரும் முன் வந்தனர். கம்மவர்கள் பெருங் கூட்டமாக வதியும் பேட்டைகளில் பணம் வசூலாகவில்லை யென்றால் பல மாதங்களாக வசூலை அரைகுறையாக வைத் திருந்த காஞ்சீபுரத்துத் தலைவர்களுக்கும் வஊக்கம் குறைத்து போயிருக்கு மென்பதில் சந்தேகமில்லை.
இச்சந்தர்ப்பத்தில் யான் அவசியம் சொல்ல வேண்டிய விஷயமொன்றுண்டு. பேட்டைகளுக் குத் தலையாகிய ஐயம்பேட்டையிலும் மற்றுஞ் சில இடங்களிலும் தலைச்சங்கப் பிரதிநிதிகளுக்குப் பேருதவி புரிந்த காஞ்சிபுரம் திருவாளர்கள் வனத் திஸ்வரன் கோயில் தெரு, செல்வப் பெருமாள் முதலியார்; ஆலடிப் பிள்ளையார் கோவில் தெரு மண்டபம், கர்தசாமி முதலியார் ஆகிய இரு அன் பர்களுக்கும் யான் தலைச்சங்கத்தின் சார்பாக மன மார்ந்த வந்தனத்ஸதச் செலுத்தக் கடமைப் பட் டுள்ளேன். இவ்விரண்டு அன்பர்களையும் தலைச் சங்கப் பிரதித்திகளுக்கு உதவி புரியுமாறு வரவேற் புச் சபைத் தலைவர்கள் யாராவது கேட்டுக்கொண் டார்களா அல்லது எண்டினார்களா? இல்லவே இல்லை, சங்கப் பிரதிகிதிகன், தலைவர்கள் ஒத் அழைப்பின்றி இரவு பகலாகப் படும்பாட்டைப் யிற்று. தாங்களே வலிய பார்த்துச் துவழாத்தர்கள தெருக்கள் தோறும் வந்து அச்சமயம் இரண்டு, மூன்று நான்கு கக்ஷிகளாகச் சிதருண்டு கிடந்த ஐயம்பேட்டையில் இவ்விரு
அன்பர்களது உதவி இல்லாதிருக்குமாயின் சங்கப் பிரதித்திகள் இன்னும் அதிக கஷ்டப்பட்டிருப் பார்கள் என்பது மிகையாகாது. இவர்கள் வலிய ஏற்றுக்கொண்ட கடுந்தொண்டை, காலத்தில் செய்த தொண்டை தலைவர்கள் தான் மகாகாட்டுப் பர்தலில் சொல்லாமற் போனாலும் எதிரிலிருந்து கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருந்த யான் ஒருகாலும் மறவேன், சுமார் இரண்டு மாதங்கள் வரையில் இடைவிடாது பல சமயங்களில் பத்துப் பதினைந்து மைல் நடந்தும் உவிழந்த கைம்மாறு கருதாக் கடப்பாடுடைய இப்பிரமுகர்களுக்கு ராம் என்றும் கன்றி பாராட்டக் கடமைப்பட்டுள் ளோம்.
இது சிற்க, இவ்வூரிலுள்ள கட்டுப்பாட்டினையும், சுகதி உபத்திரவங்களையும், பிறவற்றையும் குறித் துச் சிறிது கவனிப்போம். ஐயம்பேட்டையில் யாதொரு காரியத்தை முன்னிட்டுப் பணவசூல் செய்யவேண்டி யிருந்தாலும் ஊர்த் தலைவர் 'இன்ன விஷயத்திற்காகத் தறி ஒன்றிற்கு இவ்வளவு தொகை வரி வைக்கப்பட்டிருக்கிறது. அத் தொகையை இந்தத் தேதியில், இந்த நேரத்திற் குள், இன்ன இடத்தில் அல்லது இன்னாரிடத்தில் கொண்டுவர்து செலுத்திவிட வேண்டும்' என்று தண்டோரா போடும்படி ஏற்பாடு செய்து விடுவா ரானால் குறித்த நேரத்திற்குள் ஒரு பைசா பாக்கி யில்லாமல் சொற்ப காலத்திற்குள் பூரா தொகை யும் வந்து சேர்த்துவிடுவது வழக்கம் என்று சொல்லுகிறார்கள். அதே மாதிரி தான் மது மகாராட்டு வசூலும் நடச்திருச்கவேண்டும். எங்கள் துர்ப்பாக்கியமோ, அல்லது சாங்கள் அவ்யூருக்குப் புறப்பட்ட வேளையின் உறோ, வழக்கத்திற்கு தேர் விரோதமாக முடிந்தது. ஏனெனில் அச்சமயம் சுக்ஷி மும்முரமாக விருந்தது. மேற்கூறியபடி ஒவ்வொரு தெருவிலும் இரண்டு முதல் ஐர்தாறு கக்ஷிகளிருந்தன. ஐயம்பேட்டை சுமார் (800) எண்ண செங்குந்த குடும்பங்களுள்ள பெரிய ஊர். இதில் ஒவ்வொரு தெருவிலும் ஒவ் வொரு கக்ஷித்தலைவர்களையும் கண்டு பிடித்துச் சில சமயல்களில் அவர்களுக்குள்ளிருக்கும் பிணக்கு களையும் ஒருவாறு தீர்த்து வசூலிக்கச் சங்கப் பிரதி நிதிகள் வெகு பாடுபட்டார்கள். நாள் தவறாமல் சுமார் மூன்றரை மாதல்கள் வரையில் இவ்வூருக்கு நடக்கவேண்டி நேர்ந்தது.தவைர்களும் பிறரும் மிக நல்லவர்களாகவே இருந்த போதிலும், ககக்ஷிப் பிடிவாதமும், வைராக்கியமும் மாத்திரம் யாரையும் விடவில்லை. நமது சங்கப் பிரதிகிதிகளுக்குச் செய்யும் மரியாதையிலும், உபசாரத்திலும் யா தொரு குறைவுமில்லை. இவ்வூரார் கக்தி வைராக்கி யத்தில் பேர்போனவர்க ளானபடியால் அத்தனை கான் கடக்கவேண்டிய சிரமம் எங்களுக்குண்டா
பெரிய தெரு
ஐயம்பேட்டைத் தெற்கு வீதிக்குப் 'பெரிய தெரு','கர்தப்பார் கோயில் தெரு என்று இரண்டு பெயர்களுண்டு. இதுவே இவ்வூரிலுள்ள ஏனைய தெருக்கனைக் காட்டிலும் பழைமையானதெனத் தெரிகிறது. இத்தெருவில் இரண்டு முக்கியமான கட்டுப்பாடுகள் உண்டு, முதலாவது இத்தெருவில் புராதனமர்யுள்ளவர்கள் தவிர எனையோர் செல் குர்தரா யிருப்பினும், அதிலும் அவ்வூரிலுள்ள வேறு தெருவிலிருப்பவர்களே யாயினும் இத் தெருவிலுள்ள மனையைக் கிரயம் வாங்கலாகாது. வருஷக்கணக்காக வாடகைக்குக் குடியிருக்கலாம். தெருவார் அன்னவருக்குத் தொழில் சம்பந்தமாக வேண்டிய உதவி ஒத்தாசை செய்வார்கள். சிரயம் வாங்குவதென்றால் பரம்பரையாக அத்தெருவில் சொந்த வீடு உள்ளவர்களேதான் வாங்கவேண் டும். இந்த ஏற்பாடு இன்னும் கிலைத்திருப்பதாகத் தெரிகிறது. இரண்டாவது காஞ்சிபுரம் பின்னை பாளையத்தைப் போல் ஒவ்வொரு தெருவும் தனிக் கிராமத்தைப் போலக் கருதப்படுவதில்லை, பிள்ளை பளையத்தைப் பதினெட்டுத்தெருக்களாகப் பிரிந்து ஸ்ரீ கச்சபேஸ்வரர் ஆலய சம்பர்தப்பட் டவை தவிர, மற்றப்படி ஒரு தெருவிலேற்படும் விவ காரமோ அல்லது வேறெதுவோ மற்றொரு தெரு லைப் பாதிக்காதபடி ஏற்பாடு செய்து செய்து வைக்கப் பட்டிருக்கிறது. ஐயம்பேட்டையில் ஷ கச்சபேஸ் வரர் ஆலயத்தைப் போல் பொதுக் கோயி வில்லை, தெருக்களுக்குத் தனித்தனி கோபில்களும், பாவோடு தோப்புக்களும் உண்டு. ஆயினும் கிராம் சம்பந்தமான பொதுக் காரியங்கள் மாத்திரம் எல் லாத் தெருக்களையும் சம்பர்தப்படுத்தும், ஆகவே ஊர்ப் பொதுக் கக்ஷி உண்டாகுமானால் ஒவ்வொரு தெருவிலும் இரண்டு கக்ஷிகள் ஏற்பட்டே தீர வேண்டி யிருக்கிறது. ஆனால் தெருக் கக்ஷிகள் ஏற்படுமானால் அலை ஊர்ப்பொதுக் கக்ஷிக்குப் பிரத்தியேகமாகத் தனித்தணி தெருக்களுக்குள் அந்தத் தெருச் சம்பந்தப்பட்ட விவகாரல்களை
முன்னிட்டுக்ககக்ஷிகள் ஏற்படுவது உண்டென்று அறிகிறோம். ஆக ஆகவே ஒரு தெரு, அத்தெருவிலேற் படும் யாதாமொரு விவசாரத்தை முன்னிட்டுக் கக்ஷி யாதாமொருவிவசாரத்தை யால் இரண்டாய்ப் பிரிந்திருக்கும் சமயத்தில் ஊர்ப் பொதுச் சுக்ஷி உண்டாகுமானால் அத்தெருவி அள்ள கக்ஷி ஆறாகும். இவ்வாறே மேலும் கண்டு கொள்க. ஏனைய தெருக்கள் வழக்கம் இவ்லா றிருக்க, பெரிய தெருவில் மாத்திரம் ஒரு அரிய கட்டுப்பாடு இருந்து வருகிறது. அதாவது பெரிய தெருவில் தெருக்கக்ஷி ஏற்படுவது சர்வ சாத ரணமே யானாலும் ஊர்க்கக்ஷி சம்பர்தப்பட்ட வி காரங்களில் மாத்திரம் இரண்டாகப் பிரிவதே இல்லை. அதாவது பெரிய தெருவார் தங்களுக்குள் பிரிந்திருந்தாலும், ஊர்ப் பொது விவகாரம் வரும் போது அது சம்பந்தப்பட்ட வரையில் (மற்ற தெருவாரைப்போ லல்லாமல்) ஒன்றாகவே கிற்பார் கன். ஆக, மேற்கூறிய இரண்டு கட்டுப்பாடுகளும் பெரிய தெருவில் பண்டைக்காலம் தொட்டு இன்று வரை அழியாமல் காக்கப்பெற்று வருகின் றன.
இத்தகைய அருமையான ஏற்பாட்டை அல்லது. கட்டுப்பாட்டைப் பெரிய தெருவார் தங்கள் தெரு விவகாரங்களிலும் செய்து, பின்னர் ஊர்ப்பொது விவகாரல்களிலும் செய்து கடவடிக்கைக்குக் கொண்டு வருவார்களானால் எவ்வளவு அழகா யிருக்கும்? ஊர் எவ்வளவு க்ஷேமமடையும்? சகைப் பிரதில்நிகளுக்கும் எவ்வளவு சுலபமாக மகாராட் டுப் பணவசூல் முடிர் திருக்கும்? ஐயம்பேட்டைப் பெரிய தெருவார் ரெடுங்காலமாக ஊர்ப்பொது விவகாரங்களில் கக்ஷிக்கு இடந்தராது வைராக்கி யத்தோடு கடக்துவரும் திட்டத்தை ஒவ்வொரு ஊர்ச் செங்குந்தர்களும் பின் பற்றுவாராக!