SV.RM.A. நடராஜ முதலியார் ex Chairman

0

அம்பாசமுத்திரம் நகராண்மைக் கழகத்தின் முன்னாள் சேர்மன்.

திருச்செந்தூர் முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக குழு உறுப்பினர்





திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக அம்பாசமுத்திரம் செங்குந்தர் குல 
வள்ளல் திரு.வி.ஆர்.எம்.ஏ.நடராஜா முதலியார் பணியாற்றி உள்ளார்(கல்வெட்டு).


திருச்செந்தூர் சுப்பிரமணிய திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா உபயதாரராக திரு.சிவ.இராம.நடராஜமுதலியார் குடும்பத்தினர் ஆன்மீக பணி செய்து வருகின்றனர்.


இவர் பற்றிய வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's app எண்ணிற்கு தகவல் அனுப்பவும் 

Post a Comment

0Comments
Post a Comment (0)