திருவாலங்காடு கார்க்கோடக ஆதீனம்

0

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காடு என்னும் ஊரில் செங்குந்த கைக்கோள மரபினர்களால் தொடங்கப்பட்ட ஆதீனம் திருவாலங்காடு கார்க்கோடக ஆதீனம். இதன் கிளை மடம் செங்குந்தர் காணியட்சி செய்த திருமழிசை என்னும் ஊரிலும் இருந்தது.


செங்குந்தர் குல கார்க்கோடக மரபு வரலாறு. திருவாலங்காட்டில்‌, “அண்டமுற நிமிர்ந்தரு சரிய நாயனார்‌” காளியோடு ஆடி, காளியின்‌ அகந்தைக்‌ கிழங்கை அவள்‌ அகத்திலிருந்து அப்புறப்படுத்தினார்‌ என்ப, முஞ்சிகேச முனி வர்க்கும்‌, செங்குந்தர் குல கார்கோடக முனிவர்க்கும்‌ இறைவன்‌ காட்சி கொடுத்த தலமும்‌ இதுவேயாகும்‌, காரைக்காலம்மையார்‌ அருளிய மூத்த திருப்‌ பதிகம்‌ கொண்ட முதிய தலமும்‌ இதுவே.


இந்த கார்க்கோடக மடம் தான் நான்கு கால பூஜை, கால சந்தி கட்டளை நடத்தியது, திருவாலங்காடு கோயிலில்.


1912 ஆம் ஆண்டில் தமிழ் பண்டிதர் திருப்பத்தூர் அ.க.குமாரசாமி முதலியார்  எழுதிய தென் கையிலாய சதகம் என்னும் நூலில் கார்க்கோடக ஆதீனம் மடாதிபதி நடராஜ தேசிகர்(செங்குந்தர்) எழுதிய கட்டளைக்கலித்துறை


1905ஆம் ஆண்டில் மலையப்ப பண்டிதர் எழுதிய செங்குந்தமன்னர் குலதீபிகை நூலில் செங்குந்தர் குலகுரு பட்டியலில் கார்க்கோடக ஆதீனம் சிவப்பிரகாச தேசிகரின் பெயர்



புராணச்‌ சுருக்கம்‌: திருவாலங்காடு இவ்வனத்தே நீம்‌ பன, சும்பன்‌, எனும்‌ இரு அசுரர்‌ இன்னல்‌ பல செய்து கொண்டிருந்ததை பார்வதி பிராட்டியார்‌ அழித்துவிட இவர்கள்‌ உடன்‌ பிறந்தாள்‌ விகுருதியின்‌ மகன்‌ இரத்த பீசன்‌ (உ ரம்‌ பூமியி, ற்படி ன்‌ துளிக்கு ஓரு உருவமாக தோன்‌ றுதல்‌) அம்பிகையை தர்க்க அம்பிகை காளி யைத்‌ தோற்றுவித்து இரத்தத்தை பூமியில்‌ விழா வண்ணம்‌ அழிக்கும்பழ. உத்திரவிட்‌ டாள்‌. ௮9 விதம்‌ காளி செய்து அழித்தாள்‌. இந்த இரத்தபான வெறியால்‌ காளியும்‌ அசர வேலைகளைச்‌ செய்துகொண்டு அல்லல்படுத்‌திட வந்தாள்‌. இறைவன்‌ உருவத்‌ இருமேனி கொண்டு தாண்டவமாடக்‌ காணும்‌ காட்சி யைக்‌ கொண்டு தரிசிக்க வேணும்‌. இனித்த முடைய நடன பொற்பாதமும்‌ எடுத்து அடப்‌ பெற்றால்‌ மனித்தப்‌ பிறவியும்‌ வேண்டுவதே, என அனந்த முனிவரென்பார்‌ கையிலையில்‌ தவமிருக்க அம்முனிவர்க்கும்‌, கரத்தில்‌ கங்‌ கணமாயிருக்து கார்கோடனெலனும்‌ நாகன்‌ ஓர்‌ நாள்‌ விஷக்னைச்‌ கரத்தே கக்கவிட இறை வன்‌ அத்த நிலைக்கு வந்தும்‌ ரீ அசுத்தம்‌ செய்த மையால்‌ கழ்‌ நிலைக்குப்போ என உத்திரவிட கார்கோடன்‌ மன்னிப்புக்‌ கோர இிருவாலங்‌ காட்டிற்குப்போ சனந்தருக்கும்‌ உனக்கும்‌ நடன தரிசனம்‌ அருளுவோமென கார்கோடன்‌ நாகமான தில்‌ கருடனுக்குப்‌ பயப்பட இறை வன்‌ சடைக்‌ கங்கையில்‌ மூழ்கச்‌ செய்து இத்‌ தி 'ருவால! ங்‌ காட்டிற்குப்‌ போகென இத்‌ திருக்‌ குளத்தில்‌ வந்து எழுந்து தவம்‌ செய்திருக்க இறைவன்‌ காளியின்‌ கொட்டத்தை அடக்க வும்‌ இம்முனிவர்களுக்கும்‌ நடனக்‌ காட்சி வழங்‌ கவும்‌ திருவுளங்கருதி காளியோடு வாது செய்து பல வகைத்‌ தாண்டவங்கள்‌ செய்து முடிவில்‌ சண்டதாண்டவமான ஊர்த்துவ தாண்டவாமாடி ஜெயித்து, அம்முனிவர்களுக்‌ கும்‌, பிரம்ம, வீஷ்ணுவாதி, தேவர்களுக்கும்‌ காட்சி தந்தருளினார்‌. இத்திருக்குளத்தில்‌ இன்றுவரை துப்புரவாக தண்ணீரின்றி வடிந்து உலர்ந்ததே கிடையாது. உருத்திர சாமி, சோமசுவாமி கிராதன்‌ முதலியோர்‌ முத்தி பெற்றுள்ளார்கள்‌. பழையனூர்‌ திரு வாலங்காடென்னும்‌ இத்தல புராணம்‌ வட மொழி பதினெட்டு புராணத்துள்‌ மார்க்கண்‌ டேய புராணத்தில்‌ அகத்திய முனிவருக்கு அருளியதாயும்‌, அதை வியாசர்‌ தொகுத்து சூதருக்குச்‌ சொல்ல, சூதர்‌ செளனக முனிவ ருக்குக்‌ கூறியதாய்‌ உள்ளது. தமிழ்மொழி யில்‌ 97 வருஃ ஷூத்திற்கு முன்‌ அச்சிடப்பட்ட 726 பாடல்கள்‌ கொண்ட புராணம்‌ ஒன்றுள்‌ ளது. நூல்‌ செய்தோர்‌ பெயர்‌ தெரியவில்லை. ஈறிலாப்‌ பதங்கள்‌ "யாவையுங்‌ கடந்த இன்‌ பமே ஊரிலான்‌ குணங்குறியிலான்‌ ஒரு பேரிலான்‌ என்ற இறைவன்‌ புகழைக்‌ கூற வந்த நூல்‌ செய்த பெரியார்‌ நான்‌ கேட்ட வாயாடித்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ என்றபடி, தம்‌ பெயரையே குறிக்கவில்லை போலும்‌.



வல்லான் படையெடுப்பு என்னும் கன்னட இராஸ்டிரகூடர்களை வென்று சோழ தேசத்தை காப்பாற்றிய செங்குந்தர் வரலாறு சொல்லும் 15 ஆம் நூற்றாண்டு வீரநாரயாண விஜயம் நூல் கார்க்கோடக ஆதீனம் செங்குந்தர் மரபு பற்றி சொல்லும் பக்கங்கள் கீழே.








1966 பழையனூர் - திருவாலங்காடு ஸ்ரீ சாஷிபூதேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் விழா மலர் - தி.மு.சபாபதிதேசிகர் எழுதிய திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம் பற்றிய கட்டுரை.


திருவாலங்காடு கார்கோடக ஆதீனம்
செங்குந்தர் சிலாக்கிய மாலை நூலில் உள்ள குறிப்பு



மேலும் திருவாலங்காடு கார்கோடக ஆதீனம் பற்றிய தகவல்கள் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்சப்பில் 7826980901 எண்ணிற்கு அனுப்புங்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)