வங்கனூர் வீராசாமி. பெரிய முனுசாமி முதலியார். 1000 ஏக்கர் நிலம் வைத்து இருந்த பெருநிலக்கிழார். சோளிங்கர் நரசிம்மர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
19ஆம் நூற்றாண்டில் திருத்தணி வட்டத்தில் வங்கனூர் செங்குந்த கைக்கோளர் குலம், வெள்ளாத்தூரான் கோத்திரம் பெருநிக்கிழார் வீ.குருநாத முதலியர்க்கு மகனாக பிறந்தார்.
அன்னியம்மால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
பெருநிலக்கிழார் வீராசாமி குடும்பத்தினர்கள் வங்கனூர் பள்ளிக்கு இடம் அரசுமேல்நிலைப் பள்ளி துவக்கப்பள்ளி கோயில் இடங்கள் ஆகியவற்றுக்கு தானமாக இடம் அளித்துஉள்ளனர்கள்.
இவருக்கு சித்தூர் சோளிங்கர் திருத்தணி ஆகிய ஊர்களில் இடம் இருந்தது முன்பு ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழகம் திருத்தணி பிரிந்த போது காளாஸ்திரி இடம் இருந்தது.
காளஹஸ்தி சிவன் கோவில் சிவன் பார்வதி கல்யாணம் மண்டகபடியயை செங்குந்தர் குலம் வெள்ளாத்தூரான் கோத்திரம் பங்காளிகள் செய்து வருகின்றனர் இதற்கு முதலில் காலி மனையில் பச்சை பந்தலில் திருமணம் நடைபெற்றது. பின் நாட்களில் வங்கனூர் பெருநிலக்கிழார் வீராசாமி முனுசாமி மகன். திரு.வீ.மு.நரச்சிம்ம முதலியார் அவர்கள் தன் சொந்த முயற்சியால் வங்கனூரில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு கட்டிட சாமான் தன் சொந்த முயற்சியால் ஆயில்மில் மாவு அரைப்பு மிஷின் ஓனர் அவர்தாம் முன்னிற்கு தன் சொந்த செலவில் செய்தார்.
பெரிய முனுசாமி தாத்தா மறைவு 27-05-1957 அந்நியம்மால் பாட்டி மறைவு 21-05-1988 இருவரும் இணைபிரியா ஒரே மாதத்தில் மறைந்தனர்.