குடியாத்தம் V.G. தனபால் முதலியார் exMLA

0

 


பிறப்பு:

குடியாத்தம் நகரில் செங்குந்த கைக்கோளர் குலத்தில் V.R கோபால் முதலியார் - நவவீதம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். வடிவம்பால் என்பவரை திமணம் செய்துக் கொண்டார். இவருக்கு சபவணன் என்ற மகனும், கோமதி, கணிமொழி, தாமரைச்செல்வி என்ற மூன்று மகள்கள் பிறந்தனர்.


வகித்த பதவிகள்

குடியேற்றம் தொகுதி சட்டபேரவை முன்னாள் உறுப்பினர்.

குடியேற்றம் நகர. தி.மு.க.முன்னாள் செயலாளர் 

திமுக தலைமை பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் 

குடிசை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர். 

குடியாத்தம் மேச் கன்சார்டியம் (பி) லிட். நிர்வாக இயக்குநர்.


செய்த மக்கள் பணிகள்:

* 100 கோடி ருபாய் செலவில் குடியாத்தம் அருகே மோர்தனா அணைகட்டப்பட்டது.


* குடியாத்தம் அருகே பள்ளிகொண்டா மேம்பாலம் சுமார் 20 கோடி செலவில் கட்டப்பட்டது.


* குடியாத்தம் தரணம்பேட்டை குடிநீர் திட்டம் சுமார் ரூ.4.13 கோடியில் நிறைவேற்றப்பட்டது.


* பல ஆண்டு கோரிக்கையான குடியாத்தம் சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.


குடியாத்தம் உழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.


குடியாத்தம் தென்குளக்கரை வணிகவளாகம் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.


ரூ.4.50 கோடி மதிப்பில் குடியாத்தம் நகர துணை மின்நிலையம் நிறுவப்பட்டது.


* ரூ.2.40 கோடி மதிப்பில் குடியாத்தம் பரதராமி துணை மின்நிலையம் நிறுவப்பட்டது.


* குடியாத்தம் சட்டமன்ற அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டது.


* குடியாத்தம் ரயில்வே மேம்பால திட்டபணிகள் தொடங்கப்பட்டது


* அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் சீவூர்,ராமாலை.பரதராமி,கொண்டசமுத்திரம் போன்ற ஊராட்சிகளில் முழுமையான அடிப்படை வசதி செய்து தரப்பட்டது.


* ரூ.5 லட்சம் செலவில் சீவூர் முனாப்டிப்போ குடிநீர் தேக்கதொட்டி அமைக்கப்பட்டது.


* குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.


* வேலூர்மாவட்டத்தில் முதலாக அரசு மருத்துவமணையில் 12 படுக்கைகளுடன் 7 குளிர்சாதன வசதியுடன் தீக்காய வார்டு அமைக்கப்பட்டது.


* குடியாத்தம்.பரதராமியில் காவலர் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டன.


* குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவிற்கு மாவட்ட அரசு விடுமுறை வழங்கப்பட்டது.


* ரூ.10 லட்சம் செலவில் குடியாத்தம் பாக்கம் ஏரி தூர் வாரப்பட்டது.


*சிறு தீப்பெட்டி தொழிலுக்கு 3 சதவித வரி நீக்கப்பட்டது.


* சிறு தீப்பெட்டியை அத்யாவசிய பொருட்களில் சேர்கப்பட்டது.


* பல கிராமங்களுக்கு மினிபேருந்துகள் முதன் முதலாக விடப்பட்டது.


* குடியாத்தம் நகராட்சி மேனிலை பள்ளி, நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைபள்ளி, பரதராமி மேல்நிலைபள்ளி.


*அரசுமகளிர்மேல்நிலைபள்ளிகளில் முதன்முதலாக கம்யூட்டர் கட்டிட வசதிசெய்து தரப்பட்டது.


* குடியாத்தத்தில் முதன் முதலாக வட்டார போக்குவரத்து அலுவலகம்(RTO) கொண்டுவரப்பட்டது.


* குடியாத்தத்தில் முதன் முதலாக டிராபிக் போலிஸ் கொண்டுவரப்பட்டது.


* அரசுகலைக்கல்லூரிக்கு கூடுதல் கட்டிடங்கள்.குடிநீர் வசதிசெய்து தரப்பட்டது.


* தொகுதியில் முக்கிய சந்திப்புகளில் சோடியம் ஆவிவிளக்குகள் முதன் முதலாக அமைக்கப்பட்டது.


* பரதராமியில் புதியபேருந்து நிலையம்,கால்நடை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் அமைக்கப்பட்டது.










Post a Comment

0Comments
Post a Comment (0)