அறுபடை வீடு பழனி ஸ்தலத்தில் செங்குந்தர் கைகொளர் சமூகத்திற்கு சொந்தமான மண்டகப்படி மடம் மண்டபம் மற்றும் கோவில் பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட செங்குந்தர் தர்ம பரிபாலன சபை அறக்கட்டளையின் கடமைகள் செயல்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களை பற்றி கூறும் புத்தகம்.
Pdf download link: CLICk
Desktop View யில் வைத்து புத்தகத்தைப் படிக்கவும்
இந்தப் புத்தகத்தை செங்குந்தர் வரலாறு மீட்பு குழுவிற்கு வழங்கி உதவி செய்தவர்: திருப்பூர் பிரகாசம் முதலியார்