ஈரோடு வையாபுரி முதலியார்

0

 



1952 ம் வருஷம் அருள் மிகு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வர் கோவிலுக்கு ஈரோடு மஞ்சள் மண்டி கு.வை என்கிற கு.வையாபுரி முதலியார் அவர்களால் வெள்ளிரதம் செய்து வைக்கப்பட்டது.

வையாபுரி முதலியார் செங்குந்தர் பள்ளி கட்டி முடிக்க VVCR.முருகேச முதலியாருடன் அரும்பனியாற்றினார்.

அவர் செய்த தொழில்கள், மஞ்சள் மண்டி தானிய மண்டி,ரியல் எஸ்டேட்,வெள்ளி பார் விற்பனை மற்றும் ஜவுளி வியாபாரம் அனைத்தையும் செய்து வந்திருக்கிறார்.

கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தர்மகர்த்தாவாகவும் இருந்திருக்கிறார்.

செங்குந்தர் உயர்நிலை பள்ளியின் உபதலைவராகவும் பொறுப்பில் இருந்திருக்கிறார்.


ஈரோடு நகரின் மையப் பகுதியில் பெரும்பான்மையான இடங்கள் இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து பிளாட் போட்டது ஆகும்






















Post a Comment

0Comments
Post a Comment (0)