முத்தியால்பேட்டை எம். பாலசுப்பிரமணியம் செங்குந்தர் exMLA

0


பாண்டிச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தவர்.

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்

இவர் 1993 ஆம் ஆண்டு தஞ்சை ஜில்லாவில் நடைபெற்ற நடைபெற்ற 16ஆவது செங்குந்தர் மாநாட்டில் பங்கு பெற்றவர்

இவரின் பிறந்த தேதி மற்றும் முழு வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவலை அனுப்பவும்

Post a Comment

0Comments
Post a Comment (0)