முத்தையா முதலியார்- 1 (19-நூ)
ஊர்: சங்கர நயினார் கோயில்.
தந்தை: முத்தையா முதலியார், செங்குந்தர்.
நூல்: சங்கர நயினார் கோயில் அலங்காரச்சிந்து, இந்நூல் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துப்பாடல்களை அடியொற்றியது.
இவர் பாண்டிவளநாட்டிலே சங்கர நயினார் கோவிலில் செங்குந்தர் மரபில் தோன்றியவர். இவருடைய தந்தையார் பெயர் முத்தையா முதலியார். இவர் "சங்கர நயினார் கோயில் அலங்காரச் சிந்து" என்னும் இசைநூல் பாடியிருக்கிறார்.மேற் படி இசைநூலின் இராகதாள அமைப்புக்கள் அண்ணாமலை ரெட் டியார் காவடிச் சிந்துப் பாடல்களை அடியொற்றியுள்ளன. அங் நூலின் இரண்டு கண்ணிகளைக் கீழே காண்க.
மேலரத விதிவிசேடம்
நான்முகன் STவில் வசிக்கும்' என்ற மெட்டு
கண்ணிகள்
"இந்தவீதி பார்க்கப் பார்க்க விந்தையாகத் தோணும விந்தையாகத் தோணுமே வந்துவந்து காணுமே. அந்திமாலை காலைபாடும் அன்னங்குயில் பேடைகள் அன்னங்குயில் பேடைகள் என்னமலர் வாடைகள்."
ஒருவர் எவ்வளவுதான் முயன்று மற்றவரைப் uits 34 பினும் அஃது எளிதில் இயையாதென்பதை யாரும் உணாங் ததே. இந்நூலினைப் பாராட்டிப் புளியங்குடி முத்துவீரப்பிக் தவிராயர் மாணவர்களில் ஒருவராகிய திருக்காளத்தியப்ப முதலி 'பார், ஐவாய்ப்புலிப்பட்டி ஐயம் பெருமாள் பிள்ளை, மு.அரணகிரி STத முதலியார் மாணவர் சங்கரலிங்க முதலியார், குமாரசாமியா பிள்ளை, தென்காசி மாடச்சாமிப் பண்டாரம், சங்கர நாJT பணர் கோவில் முத்தையா முதலியார், சிவனு முதலியார், K. பேச்சியப்ப பிள்ளை, போத்தி லிங்கம் பிள்ளை என்போச் பிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர்