அனைத்து சிவன் கோவில்களின் தலைமைப்பீடம் சிதம்பரம் நடராஜர் சபாநாயகர் திருக்கோவில் மேற்கு கோபுரம் வளாகத்தில் உள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயம் திருப்பணி சிதம்பரம் செங்குந்தர் தெற்கு தெரு நாட்டாண்மை டாக்டர்.தில்லை ராஜ் நடராஜ்செங்குந்தர் மற்றும் செங்குந்த முதலியார் மரபினரால் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் விழா மலர்
Pdf download link: CLICk
Desktop View யில் வைத்து பயன்படுத்தவும்.
இந்தப் புத்தகத்தை செங்குந்தர் வரலாறு மீட்பு குழுவிற்கு வழங்கி உதவி செய்தவர் திரு.தில்லை பொன்னம்பலம் செங்குந்தர், சிதம்பரம்.