பிச்சனூர் குழந்தை முதலியார்

0

இவர் ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் என்ற ஊரில் செங்குந்தகைக்கோளர் குலத்தில் நெசவாளர் கெங்கை முதலியாருக்கு மகனாக பிறந்தார்.

தனது சிறு வயதிலேயே இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறுவகையான சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு ஆங்கிலேய அரசுக்கு பல சிக்கல்களை உண்டாக்கிய காரணத்தால் இவரை பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஒரு ஆண்டு சிறையில் அடைத்தனர் பிறகு மீண்டும் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதால் மீண்டும் இவரை வேலூர் சிறையில் அடைத்து ஆங்கிலேய அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார் இதன் காரணத்தினால் இவர் சிறையிலேயே உயிரிழந்தார்.


பிரிட்டிஷ் அரசு ஆவணத்தில் இவர் பற்றிய குறிப்புகள்



இவரின் முழு வாழ்க்கை வரலாறு, இவரின் போட்டோ, இவரின் பிறந்த தேதி, மற்றும் இவரின் குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு கிடைத்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு +91 78269 80901 வாட்ஸ்அப் எணணுக்கு தகவலை அனுப்பவும்

Post a Comment

0Comments
Post a Comment (0)