[செங்குந்த முதலியார் வகுப்பினர் தறி நெசவு
'செய்யும்போது பாடும் பாட்டு இது. உற்சாக மிகுதியால்:
அவர்கள் பாடும் பல்வேறு பாட்டுக்களில் இங்கே உள்ள றது,.
தீறிகோலப் பள்ளம் தோண்டுவது முதல் தறி பூட்டி. பாவு:
ஓட்டி, இணைத்து, நெசவு செய்து முடிக்கும் வரையுள்ள
பல்வேறு பகுதிகளைக் குறித்துக் கூறுவது, ]
. (ஓடப்பாட்டு மெட்டு) (1)
கொட்டிக்கோ வடக்குமுக மாகவே நின்று;
குனிட்துமண் மீதிலே மனமும்ஓன் ராக.
வெட்டியா னைப்பிடித்து மேல்சேரத் கரக்க
மேலுக் கெதிராகத் தாமவே போடு;
கட்டியாகப் போகுது; வெட்டியும் பாரு:
காலர்ம் பானவன் மேல்விழப் போருன்;.
மூட்டுக் குடுத்தி முழங்காலும் தூக்கி மூச்சைப் புடிச்சொரு பாச்சலாத் MES;
கொட்டாரம் பண்ணாதே, கெட்டியாத் தூக்கு;
ஓசந்தா அரைமட்டம் கெழைஞ்சதாயாரு;
சட்டமா நீர்சொன்ன.படியுமே ஆச்சு;
. தண்ணிர் மொண்டுவரச் சென்றதே! கப்பல், ஏலேலோ. (2)
தண்ணிசுனை தனீலேூக் கு௨ங்கள் '
தான்நெறையக் கொண்டு வந்து:
மாணைப்பலசையாற். செய்த கப்பல் :
மடிபுடைவைதனைக் கேளாய்.
சிவள்ளத்தை வாங்கிரீ பள்ளத்தில் வாரு;.
வெட்டியா சைப்புடிச்சுக் கட்டியும் தள்ளு;
பள்ளத்தில் வெள்ளமது துள்ளியே போகுது;
பறியடா, தறியடா, மிறியடா, வெறியா!
பிள்ளவெள் ளாடதே பிஏனிபோல் ஆக்கு; *
- பெருச்சாளி சண்டைக்கு கெரிச்சுக்கொண்டு வருவான்)
கள்ளைக் குடிச்சுநீ துள்ளிவீ மாதே; ப
... கஞ்சிமிஞ் சித்தென்று துள்ளாதே படுவா;
இெள்ளிப்போட உள்வாயில் திருப்படா மண்ணை)
சேறுபோ லாக்காதே; பாலுபோ UTES}
வள்ளலை நெனச்சுகீகொள், உள்ளபடி. யாக;
மணியாச மாச்சு. ஏலேலோ ஜலலோ! (வேலனே)
(3)
மணியாசம் ஆனபின்பு
கால்கான்கு மாகாக்குச் செப்ப னிட்டுத்
தணிகைமலை முருகன் தாளைத் துதித்துத் தெய்வானை வள்ளியின் பாதங்கள் போற்றித்
தறிராக்கு BL Be படைமரம் போட்டு...
௭ ட ஆ ச்
இரீயான படைச்சாய்ப்பில் சுண்டுவீரல் வச்சுச்
செங்கல் நாக்குக்கு நங்கூரம் பாய்ச்சு;.
மரமாக இருக்குமுன்-னு :எ திராக நட்டு...
வழுகாமல் விட்டம் சரியாகக் கட்டு. :'
* குறுக்கோலை கொண்டு ஓசத்தியே பாரு;
சிறுசாக விழுதுகொண்டு. நடுமையம் கட்டு; ....
திட்டுமட்டு மாகக் கெட்டியாக் கட்டு: ட்
இறுக்கிமணல் சலம்வார்த்துக் கத்திரிப்புணி பாரு
ப எங்குமே செவ்வனாக் சண்டுநீ. பாரு;
ஏலேலோ மயில் வேலோனே!.
யார்த்தபின்பு கொஞ்சம் மண்ணை எடுத் துப்
பாவைக் கொடுத்து நரலைச் சுருட்டி .
நேர்த்திய தாக மருகன் திரு வடியை ப
நினைவினி லன்பாயத் தொழுதே | இறைஞ்சிச்
சொந்தக்கப்பல் ஓட்டும்வகை... சப்பல்
துறையறிந்து தமிழ்பாட
௯ x ச்
அரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்ச;
வரும்்௮லா ரெல்லாம் வாரியே போடு;
கனையடா பொய்நீ நூல் இல்லாத படிக்கு;
நல்லபர னையிலிட்டுக் கல்லின்மேல் கவிரு;
ஈனையடா மூணுகாள் ஆனபிற் பாடு
் Gorraé காஞ்சபின் சீராக இழைச்சுப்
புணையல் பதினெட்டுக் கொண்டோடி வாடா;
போய்ப்பாவு தட்டுநீ ஆவலாய் ஓடு;
மணையடா சாம்பல் எடுத்துக்கொண்டு வாடா;
| வீசுருள் பெறீசுருள் வரிசையாய்ப் பாரு;
எணையலும் ௪ருக௯ இப்பால்வரும் பாரு;
எமனிட்டு-ஒருகையும் ஈமனையும் பாரு;
இரியான கருதலையும் ஓட்டுக்கும் தட்டு;
உறுத்தடா மூளைபுடுங்கித் தெரியவே வையடா:
உருட்டடா, பாவுதனைச் சுருட்டிநனைத் தாடா;
ஏலேலோ--மயில்வேலோனே!
(5)
BAT EFNG ST பாவு தன்னை மைக்கா
நரள்,தன்னி. Cat கொண்டு வந்து
கனைக்காத குதிரை தன்னைப் புடிச்சுக்
கால்ப ரப்பியே.மேல்ஆள் பட்டி,
மூடுக்கிக்கட்டிப் பாவுதனைக் குதிரைமேல் ஏற்று;
புணைதலாக் கட்டிபேர்த்து முளையடித் தேவிடு;
ஏடுத்துப்போட் டுப்பையப் பசைபோட்டு உருவு,
ரெண்டுதர மும்கஞ்சி எதிர்நின்று வையி,
சடுதாப்பில் இ இருபதுபில் எடுத்துப்பின் போட...
அப்புறம் அலகுபிடி,; அறுத்திழையைக் கட்டு;
காத்தடா தம்பிரீ பார்த்துக் கடுகக். . ்
குடுத்துப்பிடு, எண்ணெய்ப்பதம் ஆகியே வருகுது;
சடுத்துமுரழறை ரெண்டெைட்டுச் சாணிக்கு மி போடு;
தடியடா புள்ளாயார் வச்சுருட்ட வேணும்;
தாழ்ந் துகு றி தோய்ந துபாவு தேய்க துவம் ததுவே;
ஏலேலோ - மயில்: வேலோனேர
(6)
Carus வந்த பாவு sor lore
கோளச்சி லிட்டுக்' குழைச்சுப். பாய்ச்சி
ஆய்ந் துகட்டி முடிஞ்சு கட்டின , பின்பு
அலகுமடு திருவிக் கட்டிச்.
சிம்பு விழுதுபாவை எடுத்.துக்கொட்' 4. Garr:
சேரத்தள்ள டாவிழுதை; தூரவே போகுது;
கம்பிகெட்டுப் போகும்; மொண்டுகள். ளாதே;
காவிடுக் சால்தள்ளி அப்புறம் தள்ளு;
தம்பி விழுதுகட்டி ஆச்சாடா சருக்கா?
அதுதான் எடுத்துக்கொண்டு BIO Fy போடு;
சிம்புதத் திக்கயிறு ௮ஞ்சையும் பாரு;
இர்திருத்திச் சிம்புவை மேற்சீராக் கட்டு; .
ட பம்பா விரிச்சுக்கட்டிப் பாய்கருட்டுத் தூக்கி
பரிகண்ணக் கோல்கொண்டு இருதலயும் கூட்டிசி
சம்பங்கக் கயிறுகொண்டு கம்பத்தைச் சுத்தித் தனிமரம் கொம்பிலே றி வரிமுனையில் கட்டு;
கெம்பூருக் கழ்த்தத்திக் கண்ணக்கோல் பாய்ச௪?
வந்துசிம் மாசனம்.' அமர்ந்ததே கப்பல; a GaG or — oud dy வேலோனே!
வந்தபின்பு.முருகேசன் திருவடியை .
நினைவில் வச்சு அன்பாய்த் தொழுதி ஹறைஞ்சச்
சொந்தக் கப்பல் ஓட்டும்வகை...- கப்பல் .
துறையறிந்து தமிழ்பாட....
வாரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்ச:
வரும்.௮லா ரெல்லாம் வாரியே போடு; .
பாண்டை கடையாணி கொண்டையும் கட்டி.
தார்தனைஎடுத்து நாடாவில் தாக்கித்
தலைதனைப்: புடிச்சுத் துடைப்பத்தின் உ த்வாங்க
எற்டா பூட்டை, இறுத்தடா மிதியை,
். இந்தண்டை அந்தண்டை வந்ததா பாரு?
ரிலே சீரளந்து இிட்டமாய்க் ஈட்டு.
திட்டுமட்டுமாகக் கெட்டியாக் கட்டு.
பிட்டா விசைகுத்இச் சதமுதல் குறியை
ஏலேலோ மயில் வேலோனே!
(8) முதலாம் குறிக்கப் பத் துவெடி போட்டு
முடுக்வெக் து அச்சில் முகர வந்து -
௪தமான ரெண்டாம் குறிக்குச் கப்பல்
தானடையும் வகைதனைச் (சொல்.லுவென்ற்
கேளாய்.
* = ok
வரிக்கயிறு விட்டொரு பீரங்கி போடு;
பத்துப்பீ ரங்கிஒரு டபீரென்று போடு;
பார்த்துப்பீடு அப்பாலே பத்தாம் குறிக்கு;
எழுபது வெடிபோட்டு ஏகமாய்ச் சுருட்டு; குருபாதம் ஈம்பிரீ தறிவிட்டு இறங்கு; ஏலேலோ-- மயில் வேலோனே!
ப (௪) குருபாதமாக வேணுமுன்னு பின்னும்
..... குழடிவாழவேனுமுன்னு
மறுபாவை ஓடித் தோய்ந்து. வந்து
வரிசையுடன் அதுதனைப் பிணைத்து...
* + %
கெய்திடும் படடை. எடுத்துமே கட்டி ! |
நெலையான வர்த்தகாள் துலையைப் புடுச்சுக்...
கையினில் கொண்டுபொன் மாதிகளை வச்சுக்
சனமான வெலைபே?ிப் பணமதை வாங்இச்'
செய்யும்வே லைக்காரர் கையில் குடுத்துத் : a
. திட்டமாய் நெய்யவே உண்மையைச் சொல்லித்
தையலாள் ராட்டினக் குடிகளுக் கெல்லாம்.
சட்டமாய் அடுக்கு நூல் திட்டமாய்ப் ப்ண்ணி
வெய்யவன் சந்திரன் உள்ளநாள். மட்டும ..
எந்நாளும் 'வர்த்தகாள் கன்றாக வாழ்க!
பயிறீடும் குடிகளும் தழைத்தோங்கி வாழ்க!
பாரில்மன் னர்களும் செழித்தோங்கி, வாழ்க!
வையகத் துய்யர்களாம் செங்குந்தர் வாழ்க! |
வாழ்கசிம் மாசனக் கப்பலும் வாழ்க
ஏலேலோ-- மயில்-- வேலோனேர்