திமிரி சபாபதி முதலியார்

0

சபாபதி முதலியார் ஊர்: திமிரி. 

எழுதிய நூல்: தமிழ் வியாச மஞ்சரி (1897). இந்நூல் 36 பக்கங்களில் அமைந்த உரை நடை நூலாகும். இது அறுகால் சிறுபறவை வரிசையில் வெளிவருவது. நூலாசிரியர் நற்புத்திபோதம் என்னும் பெயரில் இந்நூலை 1855இல் வெளியிட்டுள்ளார் பின்பு நூலின் பெயர் தமிழ் வியாச மஞ்சரி என்ற பெயரோடு வெளியிடப்பட்டது. நூலின் பெயரை மாற்றியதேயன்றி நடையையும் சொற்களையும் மாற்றவேயில்லை. உயர் நிலைப் பள்ளி, இடை நிலைப் பள்ளி, சிறுமியர் பள்ளி ஆகியவற்றில் பயில்பவர்களுக்கும் பயன்படக் கூடியது

Post a Comment

0Comments
Post a Comment (0)