தமிழறிஞர், தமிழாராய்ச்சியாளர், தமிழ் மற்றும் வடமொழி புலவர்,சைவசித்தாந்தவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்,
பல்வேறு தமிழ் பெரும் புலவர்கள் சரித்திரத்தை தமிழ் ஆராய்ச்சி மூலம் வெளிக்கொண்டு வந்தவர்,பல தமிழ் ஆய்வு கட்டுரைகள் எழுதியவரான கோயமுத்தூர் சாரதாவிலாஸ் தமிழ்ச்சங்கம் சபை காரியதரிசியான செங்குந்தர் குல கோவை சி.கு.நாராயணசாமி முதலியார்
இவர் தமிழ் ஆராய்ச்சி செய்து எழுதிய பல்வேறு நூல்கள்:
1.பாம்பாட்டி சித்தர் வரலாறு நூல்
2.புகழேந்திப் புலவர் வரலாறு நூல்
2.படிக்காசு புலவர் சரிதம் நூல் link
4.கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் சரித்திரம் நூல் link
5.இரட்டை புலவர்கள் சரிதம் நூல்
6.காளமேகப்புலவர் சரிதம் நூல்
7.திருப்புகழ் பேராசிரியர் ஸ்ரீ அருணகிரிநாதர் வரலாறு நூல் link
8.வாதாவி சாளுக்கிய மன்னர்கள் வரலாறுகள் நூல்
9.மகாத்மா கபீரடிகள் சரிதம் நூல்
10.அதிவீரராம பாண்டியன் சரிதம் நூல்
11.பாரதம் பாடிய ஸ்ரீ வில்லிபுத்தூர் சரிதம் நூல்
12.பழனி பழந்தமிழ் சக்கரவர்த்தி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் சரிதம் நூல்
13.பழனி ஸ்தல மகத்துவம் நூல் (ஆராய்ச்சியுடன் பல சித்திரங்களுடன் அச்சிடப்பட்டது) link
14.பேரூர்த் தலமகிமை நூல்
15.திருச்செங்கோட்டு திருத்தல வரலாறு நூல் link
16.செங்குந்தர் குலப்பிரகாசிகை நூல்
17.திருச்செங்கோட்டு உலா கீர்த்தனை காதல் நூல்
18.தண்டமிழ்வாணர் வரலாறுகள் நூல்
19.பஞ்சதந்திரம் பாடிய வீரமார்த்தாண்ட தேவர் நூல்
20.மத்தளங் கற்கும் முறையும் அதன் சிறப்பு வகையும் நூல்
21.தொண்டை மண்டல சதகம் பதிப்பாசிரியர்
22.பொய்யாமொழி புலவர் சரிதம் நூல்
23.திருநணாவென்னும் பவானி திருத்தல வரலாறு நூல் தொகுப்பாசிரியர் (ஆராய்ச்சியும் ஆப்டோன் படங்களும் நிரம்பியது)link
24.சோழிச்சுரதேவர் திருத்தல வரலாறு
25.அவிநாசித் திருத்தலச் சிறப்பும் புக்கொளியூரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலையுண்ட பாலனை அழைப்பித்த அற்புதமும் நூல் link
26.கொங்குநாட்டரசி அல்லது குணசுந்தரம் நூல்
27.வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் வரலாறு நூல்
28.மருதமலை திருத்தல வரலாறு நூல்
29. பதிப்பித்த நூல் சென்னிமலை தலபுராணம் link
![]() |
இவர் பற்றிய மேலும் தகவல் தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்சப் எண் 78269 80901இந்த எண்ணுக்கு அனுப்பவும்