காஞ்சிபுரம் நெசவாளர் செப்பேடு

0

கிபி 1551 ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசு காலத்தை சேர்ந்த காஞ்சிபுரம் செங்குந்தர் கைக்கோளர் நெசவாளர்கள் விஜயநகரப் பேரரசுக்கு செலுத்த வேண்டிய வரி தொகை பற்றிய செப்பேடு.

இச்செப்பேடு 2007 ஆம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில் மத்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

விஜயநகரப் பேரரசு தான் தென்னிந்தியாவில் உள்ள மக்களையும் கோவில்களையும் முகம்மதியர்களின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றினார்கள்.

அக்காலத்தில் விஜயநகரப் பேரரசு தான் உலகத்திலேயே மிகவும் செழிப்பான ராஜ்ஜியமாக இருந்தது என பல வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.








Post a Comment

0Comments
Post a Comment (0)