திருவண்ணாமலை மாவட்டத்தில் பூதமங்கலம் என்ற கிராமத்தை மையமாக கொண்டு பன்னிரண்டு 24 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கொண்ட 16 கிராமங்களின் சிற்றரசனாக வாழ்ந்து வந்தவர்கள் பிறகு ஜமீன்தாராக மாறியவர்கள் தான் இந்த பூதமங்கலம் செங்குந்தர் கைக்கோளர் குல ஜமீன்தார்கள்.
ரங்கநாத சாமி முதலியார் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி முதலியார் கடைசியாக இவ்வுரை ஆண்டு வந்தவர்கள்.
இந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் திருவண்ணாமலை நகரில் முதல் முதலில் வாசுகி மருத்துவமனை என்ற மருத்துவமனை கட்டினார்கள்