இருபத்தி நான்காவது நாயன்மார் செங்குந்தர் குல கிருபானந்தவரியார் தென் தமிழகத்திற்கு சொற்களை எடுத்து வந்தால் திருநெல்வேலியில் உள்ள செங்குந்தர் மடத்தில் பார்த்து நாட்கள் தங்கி விட்டுச் செல்வார்.
இவர் திருநெல்வேலியில் தங்கும்போது செந்தூணகம் ADV பாலசுப்பிரமணியன் முதலியார் அவர்கள் வாரியார் சுவாமிகளை சிறப்பாக கவனித்துக்கள்வார்.