மதுரை செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது...
அதன் எதிர்புறம் அதாவது கோவில் வாசலில் எதிர்புறம் மதுரை திருவாப்புடையார் கோயில் செங்குந்தர் உறவுமுறைக்கு சொந்தமான பசுமடம் இருந்தது....
காலப்போக்கில் அபகரிக்கப்பட்டு இப்போது மாற்று சமூகத்தினரின் வீடாக உள்ளது...
எதன் அடிப்படையில் நம்மவர்கள் கையில் இருந்து சென்றது என தெரியவில்லை....
கோயில் எதிர்பறம் உள்ள நமது முன்னேர்கள் காலம் காலமாக பராமரித்து வந்த பசுமடத்தை அபகரிக்க விட்டது தற்போது மிகவும் வேதனை அளிக்கிறது
இதில் நம்ம திருவாப்புடையார் கோயில் செங்குந்தர்களிடையே விழிப்புணர்வு இல்லாதது காரணமாக இருக்கலாம்.
நம்மவர்கள் பெரியவர்கள் வழிவழியாக பராமரித்து வந்ததை விட்டு கொடுத்தது மிகவும் பாதிப்பு....
எவ்வளவு மதிப்பு மிக்க இடம்.
பிரசித்தி பெற்ற சிவன் ஸதலம் முன்பு இருந்த பசுமடத்தை விட்டு கொடுக்கல