வி. சோமசுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் 14-வது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார். இவர் 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
ஆகஸ்ட் 19 இவர் பிறந்த தினம்.
இவர் 2001ம் ஆண்டு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் அப்போது இவரை #மானம்பதியார் என்று செல்லமா அழைப்பார்கள்அவர் சொன்த ஊர் மானம்பதி அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது மாநில சாலையில் காவல் நிலையம் அமைத்து சாதனைபடைத்தார்...
அதைனை அடுத்து 2011ம் ஆண்டு #புரட்சிதலைவி அம்மா அவர்கள் கழக தேர்தல் பட்டியலில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்தார் அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெருவாரி வாக்கு வித்தியாசத்தில் வெற்று பெற்று மக்களின் தேவைக்கு பயணிகள் நிகழ் கூரை அமைத்தார் மற்றும் பாலாற்றில் நீர் இல்லாததால் தெருவிக்கு ஒரு மின் தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் குறை தீர்த்தார்...மற்றும் காஞ்சியின் பெருமை #பட்டுசேலை பட்டு கூட்டுறவு துறையில் கழக முன்னோடியை நியமனம் செய்து உழைப்பிற்கு ஏற்ற கூலி மற்றும் பொங்கல் முன்பணம் போற்ற குறைகள் தீர்த்தவர் மற்றும் #காஞ்சி_பட்டு_பூங்கா அமைக்க காரணமாக திகழ்ந்தவர்,,..
இன்று #காஞ்சி_வி_சோமசுந்தரம்
தற்போது காஞ்சி மாவட்ட கழக செயலாளர்