கோவை அருணாசலக் கவிராயர் இவர் கோவையைச் சேர்ந்தவர்
யவன
காவியம், பேரூரு உலா, அவிநாசி உலா,
பாம்பண்ணகாண்டன் குறவஞ்சி,
மருதாசலக் கடவுள் பிள்ளைத்தமிழ்
ஆகிய ஆகிய பல ஜோதிட ஆன்மீக கணித நூல்களை இயற்றியுள்ளார்.
வளம் நிறைந்த கொங்கு நாட்டின் திலகமாகிய வடவழி என்னும்
னில் வசித்து வருபவனும் கடம்ப மலர் மாலையை அணிந்திருக்கும்
முருகப் பெருமானுக்குச் சேவை செய்யும் செங்குந்தர் குலத்தில்
தோன்றியவனும், தமிழ்மொழி, கணித நிலை, இலக்கணம், இலக்கியம்
முதலியவற்றைப் பழுதறக் கற்றவனுமாகிய அருணாசலக் கவிராயன்
ஆகிய நான் பவன் காவியம் என்னும் இந்நூலை எடுத்தியம்பு
கின்றேன்