வட ஆற்காடு மாவட்டம் தக்கோலம் என்னும் ஊரில் செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தவர் கோவிந்த முதலியார்.
காந்தியடிகளின் காமராஜர் களின் முன்பு காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார் தக்கோலம் பேரூராட்சி தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.
இவரின் பிறந்த தேதி மறைந்த தேதி குடும்ப விபரம் இவர் வகித்த பதவிகள் இவர்கள் மக்கள் பணிகள் போன்றவை தெரிந்தவர்கள் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கவும் 85239 45181