முத்தியால்பேட்டை ஜோ பிரகாஷ் குமார் MLA

0

 


புதுச்சேரி மாநிலம் முத்தியால் பேட்டை பகுதியில் செங்குந்த கைக்கோளர் குலத்தை சேர்ந்த ஜோதி ராமலிங்கம் என்பவருக்கு மகனாக செப்டம்பர் 21 1982ஆம் ஆண்டு பிறந்தார்.

சிறு வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து மக்கள் சேவையை செய்து வந்தார்

2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் எந்த ஒரு கட்சியின் ஆதரவும் இன்றி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்

Post a Comment

0Comments
Post a Comment (0)