ஸ்ரீலஸ்ரீ ஏகானந்த சுவாமிகள் திருச்செந்தூர் 14 நாட்டு செங்குந்த கைக்கோளர் மரபினர்களின் குலகுரு.
100 வருடத்திற்கு முன்பே திருச்செந்தூரில் பழுதடைந்து இருந்த 14 நாட்டு செங்குந்த கைக்கோளர் மரபினர் மடத்தை சீரமைத்து மிக பிரம்மாண்டமாக கட்டியவர்.
இவர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு கோவில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் போன்றவற்றை செய்துள்ளார். பல ஆன்மிக இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். பல ஆன்மிக சேவைகளை செய்துள்ளார்.வானியியல் சாஸ்திரத்தில் புகழ்பெற்றவர்.
தகவல் மற்றும் ஆவண உதவி செய்தவர்
திரு.PK.சுப்ரமணியம்-பிரமியம்,தாராபுரம்
இவர் பற்றிய தகவல்கள் வேறு ஏதாவது இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுககு அனுப்பவும்