ஈரோடு நகர தந்தை, செங்குந்தர் கைக்கோளர் சமூகத்திற்கு BC இட ஒதுக்கீடு பெற்று தந்த மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் VVCR முருகேச முதலியார் மற்றும் இவரின் நெருங்கிய உறவினர்களின் பொருள் உதவியை வைத்து ஆரம்பிக்கப்பட்டது, ஈரோடு செங்குந்தர் கல்வி கழகம்.
தற்போது இந்த அமைப்பின் கீழ் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.






































