சின்னமுத்து முதலியார் |
(13.02.1891 - 30.04.1950)
இவர் தர்மபுரி ஜில்லா பாப்பாரப்பட்டியை சேர்ந்த செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தவர்.
இந்திய திருநாடு கிழக்கிந்திய கம்பெனியிடம் சுமார் 300 ஆண்டுகள் நாடு விடுதலை பெற ஆங்கிலேயர் களை எதிர்த்து பல்வேறு வகையில் போராடி, தங்களது தியாகம் செய்தவர்கள் பலர் மேலும், போராட்டம் மற்றும் ஆயுதம் ஏந் திப்போராட்டம் நடத்தியவர்கள் ஏராளம் இதில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்த்தவர்கள் சற்றும் சளைத்தவ அல்லர் என்ற வாகயில் தியாகி தந்தசாமி குப்தா, தியாகி எம்டன் தீர்த்தகிரி முதலியார், ஐ.மாம்.பி ஆறுமுகம், எம். என் முத்துக்குப்பன் (தாமிரப்பட்டயம் பெற்றவர்), தருமபுரி ஐய்யம்பெருமாள் முதலியார், களிகம் பச்சாகவுண்டர், பாரப்பட்டி பஞ்சாட்சரம் என என்னற்றோர் விடுதலைப் போராட்டத் தில் பங்சேந்து சிறை சென்றனர்.
மேலும், சுப்பிரமணிய சிவா தரும்புரி மாவட்டம், பாப்பாரப்பட்டிக்கு
வருகைதந்த பிறகு இந்த எண்ணிக்கை,
அதாவது விடுதலைப் போராட்டத்
தில்தோடியாகப் பங்கேற்பது மற்றும்
அவர்கள் பொருளாதார ரீதியில் உதவு
வது போன்றோரின் பவானிட்கை அதி
சரித்தது வீரத் துறவி என்று எல்லோ
பாலும் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய
சிவாவுக்கு பவைகையில் உதவி, விடு
தலை வேள்வியில் அவருக்குக் கரம்
கொடுத்தவர் பாப்பாரப்பட்டி சின்னமுத்து முதலியார்.
13.02.1891-இல் முத்துக்குப்ப முதலியார்க்கு
மகனாகப் பிறந்தார் சின்னமுந்து முதலியார்
சட்டை அணிந்து கம்பீரத்
தோற்றம் கொண்ட இவர்
தி மாட வீடு கட்டி குடி
பார் ஆகியோருடன் தொட பிய
இருந்தவர் இவர் காங்கிரஸகைமிட்டி
பிரதிநிதியாக சேருவதற்கு நேரு சிபாரிசு கடிதம் கொடுத்தார். அதேபோல், ராஜாஜி, வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்கள் இவருக்கு பல கடிதங்கள் எழுதினர். இவர் நிர்வகித்து வந்த வள்ளல்
சடையப்ப செட்டியார் மண்டபத்தில்
மகாத்மா காந்தி தருமபுரிக்கு வந்த
போது தங்கினார்.
செல்வந்தர்களாகவும், நிலச்சுவான்
தாரர்களாகவும் இருந்தவர்களில் பலர்
ஆங்கிலேயர்களுக்கு சலாம் போட்
தங்களது காரியத்தை சாதித்த பானல் தாக்கு இருந்த செல்வாக்கை
தேசப் பற்றாளர்களுக்குப் பயன்படுத்
சிறையிலிருந்து தொழுநோய்
தாக்தி, ஆங்கிலேயர்களால் சரக்கு ரமிவில் ஏற்றி அனுப்பப்பட்ட சிவானம்,
தருமபு ரயில் நிலையத்துக்கு தனது
மாட்டு வண்டியை அனுப்பி அழைத்
துவந்து.
சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்ரமணிய சிவா அவர்களுக்கு தங்க
இடம் கொடுத்து அவரின் சுதந்திரப் போராட்
வார இதழ் (1919)
இதழ்கள் வெளிவர சின்னமுத்து முதலியார். மூன்
செய்து விடு இருப்பினும்
தாது பணியினை அவர் தொடர்ந்து
மிகுந்த ஆர்வத்துடன் செய்து வந்தார்
சிவாவின் பாரத மாதா தயைப்
கட்டும் நோக்கத்தை நிறைவேற்ற,
அவருக்கு அளித்த வாக்குத்திரியா
நிலத்தை வாங்கித் தந்தார்.
பதிவு செய்யும் போது முதல்
சாட்சியாக சின்னமுத்து கையெழுத்
திட்டுள்ளார். மேலும், பாரதபுரம் என்
பெயரிட்ட அந்த இடத்தில், பாரத
கோவில் கட்ட கடந்த 1923. அழைத்து வந்து அடிக்கல்
வெள்ளம் மற்றும் தியாகி எயாப் போது
தப்பட்ட பின்னமுத்து முதலியார்
த்த 30.04.1950 இல் இந்த மண்ணு
வகை விட்டு மனதில் இவரது நினைவிடம்.
சிவா, தனது நண்பரான சின்னமுத்து முதலியார், துணையோடு பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் 21 சென்ட் நிலம் வாங்கினார். அந் நிலத்துக்கு பாரதபுரம் எனப் பெயரிட்டு, தனது தோழர்களுடன் தங்கி விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தார். பாரதபுரத்தில் பாரத மாதா ஆலயம் எழுப்ப வேண்டும் எனத் திட்டமிட்டு, அதற்கான செயலில் இறங்கினார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து பாரத மாதா ஆலயத்துக்கு 1923 ஜூன் 22-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். ஆனால், ஆலயப் பணிகள் நிறைவேறாமல் 1925 ஜூலை 23-இல் சிவா உயிரிழந்தார்.
தியாகி சுப்ரமணிய சிவா வள்ளல் சின்னமுத்து முதலியாருக்கு 11.02.1922 அன்று எழுதிய கடிதம். இதில் ‘எம்டன்’ என சிவா அவர்கள் குறிப்பிட்டிருப்பது தீர்த்தகிரியாரை. |
இந்தக் கடிதம் தியாகி சுப்ரமணிய சிவா அவர்கள் வள்ளல் சின்னமுத்து முதலியார் அவர்களுக்கு 27.01.1917 அன்று எழுதிய கடிதம் |
இந்த கடிதம் வ. உ. சி வள்ளல் சின்னமுத்து முதலியாருக்கு 02.11.1915 அன்று எழுதிய கடிதம். |
சுப்பிரமணயசிவா உடன் சின்னமுத்து முதலியார் |