பனப்பாக்கம் செங்குந்தர் சமூகத்தில் 4 கூட்டம் உள்ளதாக பழைய ஆவணமும் கூறுகிறது
கண்டி கோத்திரம் /கண்டிதராயன்
குப்பை கோத்திரம்
குருவி கோத்திரம்
காக்கா கோத்திரம்
இந்த கூட்டத்தை சேர்ந்த வகையறாக்கள் பெயர் மற்றும் அவர்களின் குலதெய்வம் பெயர் ஊர் தகவல் வேண்டும்.
