No title

0

 திருத்தணி கோவிலில் செங்குந்த கைக்கோள முதலியாருக்கு உள்ள உரிமை பிரச்சினைகள் 


1. தினமும் கோவிலின் முதல் பூஜை செங்குந்தர் காலை சந்தி கட்டளை. இது தற்போது சரியாக நடைபெறுவதில்லை. கோவிலில் உள்ளார்கள் காசுவாங்கிக்கொண்டு பிறருக்கு இந்த உரிமையை கொடுக்கிறார்கள் 

2. செங்குந்தர் குள்ளசேனா கூட்டம் பங்காளிகள் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

3. செங்குந்தர் அகத்தீஸ்வரர் கூட்டம் பங்காளிகள் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

4. செங்குந்தர் மூர்த்திகச்சீஸ்வரர்  கூட்டம் பங்காளிகள் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

5. செங்குந்தர் நல்லான் கூட்டம் பங்காளிகள் சத்திரம் பபராமரிப்பு இல்லாமல் உள்ளது 

6. செங்குந்தர் மாணிக்க கூட்டம் பங்காளிகள் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

7. செங்குந்தர் காளத்தீஸ்வரன் கூட்டம் பங்காளிகள் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

8. செங்குந்தர் மொட்டுபாளையம் கூட்டம் பங்காளிகள் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

9. செங்குந்தர் வெள்ளாத்தூரான் கூட்டம் பங்காளிகள் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

10. சதிரவாட செங்குந்தர் சத்திரம் அழிந்து போய் மீண்டும் கட்டமுடியாம் உள்ளது 

11. மின்னல் செங்கழணி முதலியார் கட்டிய கோபுரத்தில் கல்வெட்டு காணாமல் போய் விட்டது 

12. பனப்பாக்கம் செங்குந்தர் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

13. பனப்பாக்கம் செங்குந்தர் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

14. சன்பத்ராயன் பேட்டை நாகவேடு செங்குந்தர் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

15. நெமிலி செங்குந்தர் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

16. குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை செங்குந்தர் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

17. திம்மராஜ் செங்குந்தர் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

18. மானாம்பதி செங்குந்தர் சத்திரம் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ளது 

19. திருத்தணி மாசி பெருவிழா ஆந்திரா செங்குந்தர் மண்டகப்படி செய்ய நம் மக்கள் யாரும் வராததால் பிறரிடம் செல்லும் அபாயம் உள்ளது 

20. மற்றும் பல செங்குந்தர் மண்டகப்படி நம் மக்கள் அதிகம் கலந்து கொள்ளாததால் பிறர் வந்து நம் உரிமையை எடுத்துகொள்ளும் அபாயம் உள்ளது 

21. செங்குந்தர் 40 கால் மண்டபம் பராமரிப்பு இன்றி உள்ளது

Post a Comment

0Comments
Post a Comment (0)