திருச்செங்கோடு தொகுதி என்பது செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் அதிகம் வாழும் ஊராகும்.
உதாரணமாக இத்தொகுதி முழுவதும் செங்குந்தர் நெசவாளர்களின் விசைத்தறி சத்தம் தான் கேட்கும்.
திருச்சங்கோடு தொகுதி மட்டும் அல்லாமல், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5 தொகுதிகள், இதில் செங்குந்த கைக்கோள முதலியார்கள் அதிகம் வாழும் தொகுதிகள் மூன்று(திருச்செங்கோடு தொகுதி, குமாரபாளையம் தொகுதி, இராசிபுரம் தொகுதி). அதாவது இந்த மாவட்டத்தில் இரண்டாவது பெரிய சமூகம் இவர்களே ஆகும்
1. திருச்செங்கோடு (இத்தொகுதியில் திருச்சங்கோடு நகரம் முழுவதும் பெருந்பான்மையாக உள்ளதா, பெரும்பாலும் இவர்களே சேர்மனாக வருவர், இந்தொகுதிக்கு உட்பட்ட காளிப்பட்டி , மல்லசமுத்திரம் பேரூராட்சியில் பெரும்பான்மையான சமூகம் இவர்களே, இத்தொகுதியை சேர்ந்த குமாரமங்கலம், உலகப்பம்பாளையம், எளையாம்லாலையம், தேவனாங்குறிச்சி, போன்ற ஊர்களில் இவர்களே அதிகம்)
2. குமாரபாளையம் தொகுதி - இத்தொகுதியில் இரண்டு நகராட்சிகள் உள்ளது - குமாரபாளையம் நகராட்சி, பள்ளிபாளையம் நகராட்சி: இந்த இரண்டு நகராட்சியில் பெரும்பான்மையான சமூகம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம், இங்கு எப்போதும் இவர்களே நகராட்சி சேர்மன். இதொகிதியை சேர்ந்த வெப்படை ஊரிலும் இவர்களே பெரும்பான்மை.
3. இராசிபுரம் தொகுதி - இராசிபுரம் தொகுதியில் சிலாதிரம் செங்குந்தர்களும் வெண்ணந்தூர் பேரூராட்சியில் பெரும்பான்மை சமூகம் எப்போதும் இவர்களே சேர்மன், குருசாமிபாளையம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் இவர்களே பெரும்பான்மை இவர்களே சேர்மன், மேலும் இத்தொகுதியில் உள்ள அத்தனூர், கூணவேலம்பட்டிபுத்தூர் ஆகிய ஊர்களில் இவர்களே பெரும்பான்மை.
நியாயப்படி இந்த சமூகத்திற்கு கொடுக்கவேண்டிய அங்கீகாரம் என்பது இவர்கள் 3 தொகுதியில் அதிகமாக இருந்தாலும் ஏதாவது ஒரு தொகுதியிலாவது MLA சீட்டு கொடுக்க வேண்டும் என்பதே. இராசிபுரம் தனி தொகுதி என்பதால் திருவெண்கோடு தொகுதி அல்லது குமாரபாளையம் தொகுதியே செங்குந்த கைக்கோள முதலியார்க்கு MLA சீட்டு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
கட்சியில் மாவட்ட துணை செயலாளர் பதவி கொடுக்க வேண்டும்.

