ஆந்திரா VK சீனிவாச முதலியார்

0


இன்றைய ஆந்திரா மாநிலம் நகரி ஊரில் புதுப்பேட்டை செங்குந்த கைக்கோளர் குலம் அதியமான் கோத்திரம் பங்காளிகளை சேர்ந்த செல்வந்தர் வெங்கடாசலம் முதலியாருக்கு மகனாக பிறந்தார்.



அவர் ஆந்திர மாநில செங்குந்தர் சங்கத்தின் மட்டுமல்லாது தலைவராக சித்துார் ஜில்லாபரிஷத் தலைவர், நகரி பஞ்சாயத்து தலைவர் உட்பட உள்ளாட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஆந்திர மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான APCO-வின் இயக்குநர், குண்டக்கல் ஆந்திரா கூட்டுறவு நூற்பாலையின் தலைவர், ஆந்திர மாநில விசைத்தறி நெசவாளர் சங்கத்தின் தலைவர், அகில இந்திய கைத்தறி விற்பனை கூட்டுறவு சங்கத்தின் (Handloom House) ஆலோசனைக் குழு உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளில் இருந்து நெசவாளர் வாழ்வுயர சிறப்பாகத் தொண்டாற்றினார். திருத்தணி செங்குந்தர் முன்னேற்ற சங்கத்தின் தலைவராக


இருந்து திருத்தணி செங்குந்தர் திருமண மண்டபத்தைச் சிறப்பாக நிர்வகித்தார். முதல்வர்கள் N.T.ராமராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் நெருங்கிய அரசியலிலும் ஈடுபட்டு தெலுங்க தேசக் கட்சியின் ஆந்திராவின் முன்னாள் தொடர்பு வைத்திருந்தார். சந்திரபாபு நாயுடு அவர்களும் தலைவர் ஜெ. சுத்தானந்தன் அவர்களும் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.


உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு காட்டாமல் அனைவரோடும் அன்புடன் மாநில அளவில் பல்வேறு அமைப்புகளில் பல பொறுப்புகளில் இருந்தார். பழகிய பண்பாளர். எனவே சித்தூர் மாவட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.


உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அன்னாருடைய அவருடைய மறைவிற்கு சமுதாய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மறைவு அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமல்லாது ஆந்திர மாநில செங்குந்தர் சங்கத்திற்கும் பேரிழப்பாகும்.


செல்வாக்கு மிக்க ஒரு அரசியல்வாதியையும் இழந்து விட்டது. நம் சமுதாயம் ஆந்திர மாநிலத்தில் சமுதாய தலைவரை மட்டுமல்ல, அனைவருக்கும் பாதுகாவலராக இருந்தனர்.






திருத்தணி கோவில் தருமகர்த்தா துரைசாமி முதலியாருடன் 

தந்தை 



Post a Comment

0Comments
Post a Comment (0)