சுவாமிமலை முருகன் கோவிலை செங்குந்த கைக்கொள்ள முதலியாருக்கு உள்ள உரிமைகளை பற்றியும், மண்டகப்படிகளுக்கு 72 நாட்டு செங்குந்த கைக்கோள முதலியார்கள் கொடுக்க வேண்டிய வரிகளை பற்றிய செப்பேடு. இதில் பல நாட்டு செங்குந்தர் நாட்டார்கள் பெயர்கள் வருக்குன்றன.
இந்த செப்பேடு உள்ள இடம் - சுந்தரபெருமாள் கோவில் செங்குந்தர் மடம்.
செப்பேடு காலம்: நரசிங்க தேவராயன் மன்னர் ஆட்சி காலம் - 15 ஆம் நூற்றாண்டு.


