நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பழந்தின்னிபட்டி கிராமத்தில் அலைவாய்கிரிமலை என்ற சிறு குன்று உள்ளது. இங்கு குகையீசுவரர் மடம் என்று பழமையான குலகுரு மடம் உள்ளது.
இந்த மடத்தில் உள்ள 700வருடம் பழமைவாய்ந்த செப்பேடு ஒன்றில் "செங்குந்தர் கைக்கோள முதலியார்களின்" வீரம், ஈகை, பக்தியை பற்றி உள்ளது மேலும் தமிழ் கடவுள் முருகனுக்கு உதவிய வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களின் வம்சம் நாம் தான் என்று சொல்கிறது.
(செப்பேட்டில் உள்ள தகவல் கிழே👇 போட்டோவில் உள்ளது)
(செப்பேட்டில் உள்ள தகவல் கிழே👇 போட்டோவில் உள்ளது)
Note: இந்த செப்பேடு அரசு 👆தொல்லியல் துறையிடம் உள்ளது. மேலும் புலவர். ராசு எழுதிய "கொங்குநாட்டு சமுதாய ஆவணங்கள் என்ற புத்தகத்திலும் இந்த செப்பேட்டின் நகல் உள்ளது.
Thanjavur Tamil University: Book link (click)