*இந்திய சுதந்திரபோராட்டத்தில் செங்குந்த முதலியார் சமூகம் பங்கு*
தியாகி
*கொடிகாத்த_குமரன்:*
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு இளமை வயதிலேயே இந்திய தேசியக் கொடியை காப்பாற்றுவதற்காக உயிரிழந்தவர்.
*தில்லையாடி_வள்ளியம்மை :* தென்னாப்பிரிக்காவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் உயிரை காப்பாற்றியவர்.
"ராவ்பகதூர்" *ஜம்புலிங்கம்_முதலியார்:*
சுதந்திர போராட்ட வீரர், மக்கள் சேவகர், நெய்வேலி நிலக்கரி சுரங்க தந்தை,
640 ஏக்கர் நிலம் தானமாக அளித்தவர், சேலம் மற்றும் கடலூர் ரயில்பாதை தொடர நிதி உதவி அளித்தவர்,
தென்னாற்காடு பகுதியில் தமிழ் சமூகங்கள் மீது பிரிட்டிஷ் அரசால் போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை கடுமையாக எதிர்த்து வெற்றியும் கண்டவர், கடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர்.
பாவேந்தர் *பாரதிதாசன் செங்குந்தர்:*
கவிஞர்,எழுத்தாளர்,
சுதந்திரப் போராட்ட தியாகி, நாட்டு மக்களை தன்னுடைய கவிதைகள் மூலம் ஆங்கிலேயர் எதிராக எழுச்சி பெற வைத்தவர்
"ராஜா, சர், ராவ்பகதூர்"
*சவலை_ராமசாமி_முதலியார்:*
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும். பிரிட்டிஷ் இந்தியா 19ஆம் நூற்றாண்டின் மாபெரும் செல்வந்தர். 50-க்கும் மேற்பட்ட சத்திரம், மருத்துவமனைகள் அமைத்துக் கொடுத்தவர். ஷெரிப் பதவியில் இருந்த முதல் இந்தியர். மெட்ராஸ் மகாஜன சபை மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவனர்களில் ஒருவர்.
டி.என். *தீர்த்தகிரிமுதலியார் :* தர்மபுரியை சேர்ந்த சுதந்திரப் போராளி மற்றும் மக்கள் சேவகர். எட்டு வருடங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர்.பல ஏக்கர் நிலத்தை தர்மபுரி வளர்ச்சிக்காக தானமாக அளித்தவர்.
வேலூர்
*அய்யாசாமி_முதலியார்:*
நேதாஜி மற்றும் காந்தியடிகளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். சுதந்திரப் போராட்டத்திற்கு நிதியுதவியை அள்ளித் தந்த பெரும் செல்வந்தர்.தமிழகம் வரும்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அய்யா அவர்கள் இவரின் வீட்டில் தான் தங்குவார்.
தியாகி *சின்னமுத்து_முதலியார்:* தருமபுரியை சேர்ந்த சுதந்திரப் போராளி. தியாகி சுப்பிரமணிய சிவாவின் நெருங்கிய நண்பர் அவருடன் சேர்ந்து பல போராட்டங்களில் செய்தவர்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அணியை சார்ந்தவர்.வ.உ.சி,பாரதியார், வாஞ்சிநாதன்,திரு.வி.க,வாரியார் சுவாமிகள்,சுப்ரமணிய சிவா, முத்துராமலிங்க தேவர்,என்.ஜி ரங்கா,சாது சீனிவாச மூர்த்தி போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் நெருங்கிய தோழர்.இவர்கள் எல்லாம் ஒரே அணியாக செயல்பட்டவர்கள்.
*டி.வி. காசிவிஸ்வநாதன்_முதலியார் :* திருச்செங்கோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர். இவர் திருச்செங்கோட்டில் மகாத்மா காந்தி ஜி கோவிலைக் கட்டியவர்
*வெயிலுகந்த_முதலியார்:*
தூத்துக்குடி கடலையூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்.
*தர்மலிங்கம்_முதலியார்:* நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் ex NIA
வைலாம்பூர்
*தெய்வத்திரு.சு.இரத்தினவேலு_முதலியார்* Ex.INA :
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தில் – INA (மலேஷியாவின் ஜோஹூரு-பாரு படைப்பிரிவின்) சுபேதாராக, இந்திய விடுதலை போரில் பங்கேற்றவர்.
தர்மபுரி
*சிவகாமி அம்மாள் செங்குந்தர்:*
இந்திய விடுதலை போராட்ட வீரர்,நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் நடத்திய INA Force என்ற இந்திய தேசிய இராணுவ படையின் பாலசேவா பிரிவில் (இளையோர் பிரிவு) பணியாற்றியவர்.
தியாகி
*பொங்காளி முதலியார்:*
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்.
தியாகி
*சுப்பிரமணிய_முதலியார்:*
அவிநாசி பகுதி மக்களை ஒன்று சேர்த்து பல சுதந்திரப் போராட்டங்களை நடத்தியவர் பலமுறை சிறைக்கு சென்றவர்.
*சரஸ்வதி_பாண்டுரங்கன் செங்குந்தர்:*
இந்திய விடுதலைப் போரின் போது காந்தியடிகள் நடத்திய அறப்போரில் கலந்து கொண்டு சென்னை மாநகரில் சிறை சென்ற முதல் பெண்மணி இவரே ஆவார்.
திருப்பூர்
*அ_குழந்தைவேல் முதலியார் :*
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தி சென்னை சில்க்ஸ் , குமரன் தங்க மாளிகை மற்றும் SCM குழுமங்களின் நிறுவனர்.
(பட்டாலியார் கோத்திரம் பங்காளிகள்)
கோவை
*சி_பி_சுப்பையா_முதலியார்:*
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் பிரிட்டிஷ் இந்தியா கோவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
*எம்.ஆர். கந்தசாமி முதலியார்:*
சேலம் வீரபாண்டி தொகுதியின் முதல் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றவர். சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.
*ஏ_மாரியப்பன்_முதலியார்:*
சேலம் அம்மாபேட்டை கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனர், சேலம் கூட்டுறவு வங்கி, சேலம் கூட்டுறவு நூல் ஆலை தலைவர் மற்றும் அவர் சேலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ (காங்கிரஸ்) ஆவார்.இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும்
திருநெல்வேலி *சங்கரசுப்பிரமணிய_முதலியார்:*
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர்மன்றத் தலைவர். தென் தமிழகத்தில் பல நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நூற்பு ஆலைகளை உருவாக்கியவர்.
காஞ்சிபுரம்
*ம_சாமிநாத_முதலியார்:*
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் காஞ்சிபுரம் முன்னாள் நகர்மன்ற தலைவர். செங்குந்தர் சமூகம கடைசி ஆண்டவர் நாட்டாண்மை.
பாண்டிச்சேரி
*எம்_தட்சணாமூர்த்தி முதலியார்:*
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் திருமலைராயன்பட்டிணம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சுகாதார துறை அமைச்சர். இவர் தலைமையில் 100 ஏக்கர் பரப்பளவில் ஜிப்மர் மருத்துவமனை கட்டப்பட்டது.
ஈரோடு *மீனாட்சிசுந்தரம் முதலியார்:*
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் செங்குந்தர் சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றி இச்சமூகத்தை பொதுப் பட்டியலில் இருந்து பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க சட்டப் போராட்டங்களை நடத்தியவர். ஈரோடு சென்னிமலை குருசாமிபாளையம் 3 செங்குந்தர் பள்ளிகளை உருவாக காரணமாக இருந்தவர். ஈரோடு நகர்மன்றத் தலைவராக பணியாற்றி தனது சொந்த செலவில் உருவாக்கி கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என உயில் எழுதி வைத்தவர்.
*அய்யம்பெருமாள் முதலியார்:* தர்மபுரியை சேர்ந்த சுதந்திரப் போராளி.
குடியாத்தம் *ஏ_ஜே_அருணாசலமுதலியார்:*
சுதந்திர போராட்ட தியாகி, குடியாத்தம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், காமராசர் நெருங்கிய நண்பர், காமராசர் முதலமைச்சர் ஆக தொடர தன் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா செய்து அவரை போட்டியிட்டு வெற்றி பெற வைக்க பாடுபட்டவர்.
ஈரோடு
பத்மஸ்ரீ
*M_P_நாச்சிமுத்து_முதலியார்:*
சுதந்திர போராட்ட வீரர், வழக்கறிஞர், தன் வாழ்க்கையை நெசவாளர்களுக்கு அர்பணித்து பல்வேறு நூற்பு ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை நிறுவியவர்.
திருப்பத்தூர்
பெரியவர்
*கா_அ_சண்முகமுதலியார்:*
சுதந்திர போராட்ட வீரர், மக்கள் சேவகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்ற தலைவர், காந்தி நிர்மாண அறக்கட்டளை நிறுவி பல்வேறு சேவைகள் வழங்கினார், நெசவு தொழில் மேம்படுத்த பல்வேறு நூற்பு ஆலைகள் உருவாக காரணமாக இருந்தார். தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் வளர்ச்சிக்கும் ,அவர் முதல்வராக வருவதற்கு பாடுபட்டவர்.
பனம்பாக்கம்
*எஸ்_சி_சடையப்பமுதலியார்:*
சுதந்திரப் போராட்ட தியாகி,மக்கள் சேவகர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர்.காமராசர் நெருங்கிய நண்பர்.
திருத்தணி
*எகிரி_தியாகராஜ_முதலியார்:*
சுதந்திர போராட்ட வீரர், தமிழக வடக்கெல்லை போராட்ட வீரர், மக்கள் சேவகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
தியாகி
*எலவனூர்_ராமசாமிமுதலியார்:*
கரூர் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர், தன்னுடைய சொத்துக்களை விற்று பள்ளிக்கூடம் கட்ட நிதியுதவி வழங்கியவர். காமராஜர் நெருங்கிய நண்பர்
தியாகி
*ந.கந்தசாமி முதலியார்:*
நாமக்கல் அத்தனூர் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்