பனப்பாக்கம் ஜமீன் சௌகார் சாந்தா. தங்கவேல் முதலியார் குடும்பம்: பனப்பாக்கம் பகுதி கோவில்களின் அறங்காவலர்கள், இவர் மகன் உயர்நீதிமன்ற நீதிபதி , இவர் பேரன் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதாகர்.
தக்கோலம் ஆ.ரா. செல்லப்பா முதலியார்: அதிக ஆண்டுகள் தக்கோலம் சேர்மேனாக பணியாற்றிய பெருநிலக்கிழார். ஆரம்பகால செங்குந்தர் சங்க பிரமுகர்.
சிதம்பரம் வெல்லபிறந்த முதலியார் குடும்பம்: சிதம்பரம் கோவிலில் காலை சாந்தி கட்டளை உள்ளிட்ட பல கோவில் உரிமைகள் உள்ள பெரு நிலக்கிழார் குடும்பம் . பல காலகட்டத்தில் பல தமிழ் புலவர்களை ஆதரித்த குடும்பம்.
நெமிலி கிருஷ்ணப்ப முதலியார் : பெருநிலக்கிழார், நிமிலி சேர்மன், நெமிலி பள்ளியை உருவாக்கியவர்.
சிதம்பரம் செங்குந்தர் நாட்டாமை ராஜ நடராஜ முதலியார் குடும்பம்: சிதம்பரம் கோவிலில் செங்குந்தர் குடியேற்றம், சூரசம்ஹார மண்டகப்படிக்கு 200 ஏக்கர் நிலம் SR நகர் தானமாக கொடுத்த பெரு நிலக்கிழார் குடும்பம்.
தென்காசி பெருநிலக்கிழார் குற்றாலிங்க முதலியார் குடும்ப, இவரின் மகன் T.P.K. ஆறுமுகம் முதலியார் - தென்காசி சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்ற சேர்மன் ஆனவர் மற்றும் செங்குந்தர் வங்கி நிறுவனர், இவரின் பேரன் T.P.K.A. சேதுராமலிங்க முதலியார் குற்றாலம் சிவன் கோவில் முன்னாள் அறங்காவலர், திவரின் மற்றோரு பேரன் T.P.K.S. சங்கர முதலியார்: குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முன்னாள் தலைமை அறங்காவலர்.
ஆறகழூர் நாட்டார் செங்குந்தர் குடும்பம்- ஆறகழூர் பகுதியின் பெருநிலக்கிழார், பிரிட்டிஷ் கால முன்சீப், இந்த பகுதி அனைத்து கோவில்களின் பரம்பரை அறங்காவலர், ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்த குடும்பம். இந்த குடும்பத்துக்கு பெயருக்கு பின்னால் மூப்பர்/நாட்டார் என்று பட்டம் போடும் பழக்கம் உள்ளது .
திருவாரூர் மடப்புரம் சபாபதி முதலியார் குடும்பம்: திருவாரூர் பகுதியில் 1400 ஏக்கர் நிலம் வைத்திருந்த குடும்பம், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மண்டகப்படி உள்ள குடும்பம், திருவாரூர் நகர அரசியலில் முக்கியமான குடும்பம்.
நாகமணிகம் முதலியார்: ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளியின் கடைசி ஜமீன்தார். 1,600 ஏக்கர் ஜமீன் எஸ்டேட்.
வீராசாமி மாசிலாமணி முதலியார்: கடலூர் மாவட்டம் திருகண்டீஸ்வரத்தின் பெருநிலக் கிழார். 3000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சொந்தக்காரர். இவர் பேரன் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனர் TM ஜம்புலிங்கம் முதலியார்.
எம். சுப்பிரமணிய முதலியார்: திருக்கோவிலூர் பெருநிலக்கிழார், முன்னாள் நகர்மன்ற தலைவர். 2 முறை MLA.
வங்கனூர் வீராசாமி பெரிய முனுசாமி முதலியார்: ஆயிரம் ஏக்கர் மேல் வைத்திருந்த பெருநிலக்கிழார்
சோளிங்கர் நரசிம்மர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
ஏகிரி சஞ்சீவி முதலியார்: திருத்தணி வட்டம் பொதட்டூர்பேட்டை பெருநிலக்கிழார், சித்தூர் ஜில்லபோர்ட் உறுப்பினர், பொதட்டூர்பேட்டை முதல் சேர்மன். இவர் மகன் ஏகிரி தியாகராஜ முதலியார் முன்னாள் திருத்தணி MLA. இவர் பேரன் Dr. ESS இராமன் முன்னாள் திருத்தணி MLA.
சேஷ முதலியார் :
ஆதி திருவரங்கத்தின் அறங்காவலர், மிராசுதாரர் மற்றும் மணியக்காரர்.
பி.எஸ். துரையப்ப முதலியார்:
ஈரோடு மாவட்டத்தின் புதுக்கரைப்புதூரின் கடைசி மிராஸ்தார். இவரது குடும்பத்தினர் கோபி தாலுகாவில் 1300 ஏக்கர் நஞ்சை மூன்று போகம் சாகுபடி நிலத்தை வைத்துள்ளனர்.
ஏ.ஜி. முருகேசா முதலியார்:
அரியலூர் மாவட்டத்தின் வாரியங்கவலின் கடைசி மிராஸ்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகாவில் அவரது குடும்பம் 450 ஏக்கர் சாகுபடி நிலத்தை வைத்துள்ளது.
எம்.ஏ. குப்புசாமி முதலியார்:
திருப்பூர் முரட்டுபாளையத்தின் கடைசி ஜமீன்தார்.
ரங்கநாத முதலியார்:
பூதமங்கலம் கிரகணத்தை தலைமையாக கொண்டு 16,000 ஏக்கரை ஆண்ட ஜமீன்தார். திருவண்ணாமலை நகரில் முதலில் மருத்துவமனையை நிறுவிய குடும்பம்.
ராய சவரிமுத்து சோழ பாண்டியன்:
திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி கிராமத்தின் கடைசி ஜமீன்தார். இந்த குடும்பம் சோழர் ராணுவத்தின் படைத்தளபதியாக இருந்தது.
தியாகராஜ முதலியார்: 700 ஏக்கருக்கு மேல் வைத்திருந்த திருவண்ணாமலை பெருநிலக்கிழார். இவரின் பேரன், கொள்ளுப்பேரன்களான சாமி முதலியார்: திருவண்ணாமலை நகரின் முதல் பள்ளிக்கூடம் விக்டோரியா இந்து பள்ளியின் நிறுவனர்.
வீரபிச்சை முதலியார் :
தேவகோட்டை 17ஆம் ஆண்டு வாழ்ந்த பெருநிலக்கிழார் மற்றும் செல்வந்தர். அழகிய சுந்தர வேலாயுத சாமி கோவிலை கட்டியவர்.
கே ஆர் மாணிக்க முதலியார் சென்னை மாநகரின் பெருநிலக்கிழார் சவலை இராமசாமி முதலியார் குடும்ப மருமகன்.
அப்பு முதலியார்:
தர்மபுரி பாப்பரப்பட்டி மிராசுதார்.
குழந்தைசாமி முதலியார்: காரைக்கால் மிராசுதார்.
மா.ப. இருளாண்டி முதலியார்: பரமக்குடி மிராசுதார்
A.M. வடிவேல் முதலியார் : சம்பத்ராயன் பேட்டை பெருநிலக்கிழார்.
இராமசாமி முதலியார்(1895-1984) - கவுந்தப்பாடி கா.மேட்டுப்பாளையம் நிலக்கிழார். சுமார் 300 ஏக்கர் நில சுவாந்தாரக இருந்துள்ளார். குடி நீருக்காக சுமார் ஈரோடு மாவட்டம் முழுதுமாக 32 ஆள் கிணறு மக்களுக்காக இலவசமாக வெட்டியுள்ளார். கே.மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளி கட்டி கொடுத்தவர். கீழ் வாணி மூங்கில்பட்டியில் 10 ஆம் வகுப்பு வரை உயர்நிலை பள்ளிக்கூடம் கட்டி கொடுத்தவர். இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திரு கோவிலுக்கு இரண்டு யானைகள் மற்றும் நான்கு பசுமாடுகள் அளித்துள்ளார். மேலும் ரொக்கமாக எழுபது வருடம் முன்பு ரூபாய்.5,75,000/- நிரந்தர பூஜைக்காக திருப்பணி செய்துள்ளார் மற்றும் திருத்தணி முருகன் கோவிலுக்கு 70 வருடம் முன்பு ரூ.1,75,000/- திருப்பணிக்காக அளித்துள்ளார்.
மானாம்பதி A. பசுபதி முதலியார்: பெருநிலகிலார்.
KS. குப்புசாமி முதலியார்: ஹசனாம்பேட்டை பெருநிலக்கிழார்.
AS. முக்துசதாசிவ முதலியார்: கல்லாலம்பூண்டி பெருநிலக்கிழார்.
Rm.S. இராமசாமி முதலியார்: மஞ்சக்கொல்லை
R. மாணிக்க முதலியார்: உன்னியூர் மிராசுதார்.
ANK சிவசிதம்பரம் முதலியார்: ஆண்டிமடம்
வேலாயுத முதலியார்: பொன்பரப்பி
சின்னதம்பி முதலியார்: கூவாகம்
CK சுவாமிநாத முதலியார்: மருதூர்
T வைத்தியநாத முதலியார்: கொரநாடு மாயவரம்
S. ஆண்டியப்பன் முதலியார்: பழனி
VK தனுஸ்கோடிராம முதலியார் அபிராமம் பெருநிலக்கிழார்
கே. முத்துகுமாரசாமி முதலியார்: கோட்டாறு
P. வேலாயுத முதலியார்: கொல்லங்கோடு
பாதம்பிரிய முதலியார்: மண்டலமாணிக்கம் மிராசுதாரர்
ஏ.கே.சி. சிவசுப்ரமணிய முதலியார்: அருப்புக்கோட்டை மிராசுதார்.
டி.எஸ்.வி. சபாபதி முதலியார்: துறையூர் மிராசு
,
 |
| கல்வெட்டு |
k
 |
| நெமிலி கிருஷ்ணப்ப முதலியார் |