பிறப்பு:
பாண்டியர்களின் கடைசி தலைநகரமான தென்காசி நகரில் 1880ஆம் ஆண்டில் செங்குந்த கைக்கோளர் சமூகத்தில் T.P. குற்றலிங்கம் முதலியார் - மாடத்தி அம்மாளுக்கு மகனாக பிறந்தார்.
இவர் தென்காசி பகுதியில் மிகப்பெரிய பேங்கர் மற்றும் நிலக்கிழாராக வாழ்ந்தவர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலின் அறங்காவலராக சேவை செய்தவர்.
சுயேட்சை வேட்பாளராக தென்காசி யூனியனின் முதல் சேர்மேனாக வெற்றி பெற்றவர்.
இவருக்கு இருந்த மாபெரும் செல்வாக்கு காரணமாக இன்றைய அரசியல் இவரை Honourary Magistrate ஆக பதவி கொடுத்தது.
இவர் 1920 களில் ஆரம்பிக்கப்பட்ட செங்குந்தர் வங்கி என்ற வங்கியின் மூலம் பல செங்குந்த முதலியார் பயனடைந்து புதிய தொழில் முனைவோர்கள் உருவானர்.
![]() |
1929 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற முதல் செங்குந்தர் மாநாட்டில் இவர் செய்த பங்களிப்பை தந்தை பெரியாரின் குடிஅரசு பகுதி 1 நூலில் உள்ள பக்கங்கள் |
![]() |
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சட்ட விதிகள் பத்திரத்தில் சங்கத்தின் துணைத் தலைவராக T.P.K.ஆறுமுகம் முதலியார் பெயர் |
ஈ.வே.ராமசாமி நாயக்கர் நடத்திய குடிஅரசு இதழில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க முதலாவது மாநாடு T.P.K. ஆறுமுகமுதலியார் அய்யாவின் பெயர்
![]() |
ஆறுமுக முதலியாரின் மகன் |
![]() |
ஆறுமுக முதலியாரின் தந்தை |
இவர் பற்றிய வேறு சில தகவல்கள் தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு whatsapp எண்ணுக்கு தகவலை அனுப்பவும்