சோழன் பூர்வ பட்டயத்திலும் கைக்கோளரின் கடற் வணிக மேன்மை பதிவாகியுள்ளது.
கொச்சி, நாகப்பட்டினம், தென் சமுத்திர துறைமுகங்களில் வரும், போகும், தங்கும் - கப்பல் வரி அல்லது வணிக மகிமை வரி வருவாய் கைக்கோளற்க்கு உரியது.
வணிக பாதை காப்பாளர் மற்றும் நிர்வாகிகளான கைக்கோளர் மற்றும் வளைஞற்கு இடங்கை வலங்கை மகிமை இன்றி வியாபாரம் செய்யலாம் என்று சோழன் பூர்வ பட்டயம் சொல்கிறது.
சமய முதலி என்பது செங்குந்த கைக்கோளர் சமூகத்து தலைவர் பட்டம்