இறையமங்கலம் செங்குந்தர் ஆதீனம் இம்முடி பரஞ்சோதி வம்சம்

0

 


இவாதீனதின் முன்னாள் மடாதிபதி காசிவாசி இம்முடி ரத்தின பரஞ்சோதி குருக்கள் 

கொங்க நாடு சோழிய கைக்கோளர் - சோழன் பூர்வ பட்டயத்தில் வரும் சோழன் குலோத்துங்கன்/கம்பர்/ஒட்டக்கூத்தர் கால சோழிய கைக்கோளர்கள் [ரட்டுக்காரர்-தட்டையா நாட்டார்] மற்றும் பாண்டியன் குட்டி வைத்த பாண்டிய கைக்கோளர் [மதுரையார்] ஆகியோர் குலகுரு. இறைவிமங்கலம் என்ற ஊர் அளித்து மடம் ஏற்படுத்தினர்.

காசிவாசி இம்முடி ரத்தின பரஞ்சோதி குருக்கள் 
சிறுதாலி கைக்கோலர் குலதெய்வ பூஜையில் (பழைய படம்)



ஓட்டக்கூத்தருக்குத் தலை கொடுக்காத தட்டயநாட்டு கைக்கோளர்கள் (64 கூட்டம்),

பாண்டியனுக்குச் சேவகம் செய்த மதுரையார் கைக்கோளர்கள் (72 கூட்டம்),

ஓட்டக்கூத்தருக்குத் தலைமக்கள் 1008 பேர் தலைகள் கொண்டு ரட்டு (பாவாடை) விரித்த ரட்டுக்காரர் கைக்கோளர்கள் (116 கூட்டம்)








20-21ஆம் நூற்றாண்டில் பரஞ்ஜோதி மடத்திற்கு சேர்ந்த இம்மூன்றில் உள்ள எஞ்சிய கூட்டங்கள்

1. நாககன்னி /நாகமுதலி
2. உண்டிக்காரன்
3. கொத்துக்காட்டான்
4. ரத்னகிரி
5. கன்னிமார்
6. தடிவீரன்
7. சொக்கநாதன்
8. எள்ளம்மாள்
9. ஓயாமாதி
10. ஆண்டி/வேம்பகுமாரன்
11. தவுத்திரன்
12. கோட்டைமாறி
13. தீத்தி முதலி
14. வெறியன்
15. சந்தியப்பன்
16. குருக்கள்
17. கருவீரன் /கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி
18. தடிமாறன்
19. சித்தநாதன்
20. அலங்காரன்
21. குழந்தை செட்டி முதலி
22. சின்னாஞ் செட்டி முதலி
23. வாத்திமுதலி /வாழ்த்து முதலி
24. அவனாசி முதலி
25. நாத முதலி
26. விருமாண்டை/விருமாண்டன்
27. பொய் சொல்லான்/பொய் உறையான்
28. தம்பியண்ணன்
29. தேவேந்திரன்/தேவர் முதலி
30. சாவந் அப்பாச்சி /மார்க்கண்டேயன்
31. கொட்டையண்ணன்
32. சேத்துக்கட்டை/சேர்த்துக்கட்டி
33. சைவசமயம் /சமயமுதலி
34. தெற்கு நாரி/சௌராமங்கலத்தார்
35. மாமன் மச்சினன் /கன்னிமார்
36. சின்னண்ணன், பெரியண்ணன்
37. கருப்பண்ணன்/கருப்பனர்
38. தாடிக்கொம்பன்/தாடிகம்பன்
39. பூமுதலி
40. பட்டக்காரன்
41. மல்லூரான்
42. நம்பி அப்பன்
43. குப்பிச்சி முதலி
44. கரிச்சிபாளையத்தான்
45. உலகப்பன்
46. பச்சனான் முதலி/யானைகட்டி
47. குடும்பன்
48. முருகன்
49. நல்லமுத்தான்
50. அப்பாய்அடிவாய்
51. வயிரம்பெருமாள்
52. அலங்காரவேலன்
53. கொக்கோணிப்பழனி
54. நாகர் ஆண்டான்/ நாகமுதலி
55. செலம்பண்ணன்/செலம்பமுதலி
56. சொக்கமுதலி
57. பிட்டுக்காரன்/ நல்லாஞ்செட்டி
58. வீரசெங்குந்தம்
59. கைக்கோளசெங்குந்தம்
60. நவவீரசெங்குந்தம்
61. கரியாம்பட்டியார்
62. கம்பிக்கொடியன் / நந்திக்கொடியன்
63. செங்காத்தான்
64. மொளசியர்
65. தடிமுத்தான்
66. தாண்டாமுதலி/தாண்டவமுதலி
67. வினையத்தான்/வினையறுந்தான்
68. பண்ணை-பண்ணையர்
69. சோலைமுதலி / பூஞ்சோலை முதலி
70. சடதேவர்/சடைதேவர்
71. கொங்கர் கோன்/ நாட்டாமங்கலத்தார்
72. தம்பிரான்



Post a Comment

0Comments
Post a Comment (0)