திருப்பதி பெருமாள் கோவிலில் உள்ள இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்குந்த கைக்கோளர் முதலியார் சம்பந்தப்பட்ட கல்வெட்டுக்கள்
|
செங்குந்தர் கைக்கோளர் சாதியை சேர்ந்த போக்காரன் என்பவர் தன் சொந்த செலவில் ஏரி ஒன்றை அமைத்து அதற்கு ஆறுபடை நிலத்தை பரிசாக அளிக்கிறார் |
|
வைகாசி விசாகம் மற்றும் மகாபிரம்மோற்சவம் திருவிழாவில் கைக்கோளர் மண்டபத்தில் கோவிந்தராஜ பெருமாள் சிலையை வைத்து அபிஷேகம் செய்யும் மண்டகப்படி தொடர்பான கல்வெட்டு ஆங்கில நகல் |
|
திருப்பதி பெருமாள் கோவில் திருவிழா மண்டகப்படிக்கு செங்குந்தர் கைக்கோளர் சமூகம் கொடுத்த நன்கொடையை பற்றி கூறும் கல்வெட்டு |
|
செங்குந்தர் கைக்கோளர் சமுதாயம் திருப்பதி கோவிலுக்கு கொடுக்க வேண்டிய வரியை பற்றி கூறும் கல்வெட்டு |
மன்னர் காலங்களில் நமக்கு மேலே இருந்த உரிமைகள் தற்போது தெலுங்கர் ஆட்சியில் இழந்துவிட்டோம்.
Insta Id : senguntham _vallikummi_official
ReplyDeleteகந்தன் அருளோடு 🦚தமிழர்களின் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கும் நோக்கில்🚩
🧡💛SENGUNTHAM MAGALLIR VALLIKUMMI KALAIKULU🔥💥
Sivagiri-Erode-638109