கி.பி. 14-ஆம்
நூற்றாண்டுப் பாண்டியர் காலத்து
(தென்னார்க்காடு மாவட்டம்) கல்வெட்டு ஓன்று, "செழுமணி
மூடி சூடியருளுங் கோமான் சீயாக்கினையே தெய்வமாக
அடங்கலரை முன்னழைத்து இடங்கைச் சமயம் இனிது
நடாத்துகிற கைக்கோளர் வாழ்க”இது தான் கைக்கோளர் மெய்கீர்த்தி.இதன் அர்த்தம் :-"செழுமணி
மூடி சூடியருளுங் கோமான்" என்றால் அரசன்
"சீயாக்கினையே தெய்வமாக "- அரசனின் வாக்கை தெய்வமாக கொண்டுஅடங்கலரை முன்னழைத்து இடங்கைச் சமயம் இனிது
நடாத்துகிற கைக்கோளர் வாழ்க”- அடங்காதவர்களை முன்னழைத்து இடங்கை சாதிகளுக்கு தலைவராக இருந்து நடத்தும் கைக்கோளர் வாழக!
தொல்லியல் துறை கல்வெட்டு நகல் புத்தகம் |
#kaikolar #sengunthar #mudaliyar #mudaliyar_history