மலையமான் அரசின் கைக்கோளர் மகாராணி கல்வெட்டு

0

 திருக்கோவிலூர் தலைமையாக கொண்டு தெற்கு தொண்டை மண்டல தமிழகத்தை ஆண்ட மலையமான் மன்னர்களின் பட்டத்து அரசுகளில் ஒருவரான செங்குந்தர் குல கைக்கோளமாதேவி அரசி கல்வெட்டு...

இன்றளவும் ஜமீன்தாராக இருக்கும் இந்த மலையமான் அரச குடும்பம் திருவண்ணாமலை மாவட்டம் பூதமங்கலம் செங்குந்தர் குல ஜமீன்தார் குடும்பத்தில் தான் பொன் எடுத்துப் பெண் கொடுப்பது வழக்கம்.

மலையமான் என்பது வேறு சமூகமாக இருந்தாலும் மன்னர்களுக்குள் மன்னர்கள் பொன் கொடுத்து பொண்ணு எடுப்பதே இயல்பே 





Post a Comment

0Comments
Post a Comment (0)