பழுவேட்டரையர் கைக்கோளர் கல்வெட்டு

0

பழுவேட்டரையர் என்ற சிற்றரசர் குடும்பம் சோழர் மன்னர்களின் கீழ் ஆட்சி செய்தவர்கள்.   சோழர் ஆரசுக்கு நம்பிக்கைக்கு உரிய படை தளபதிகளாகவும் இருந்தவர்கள்.  இவர்கள் கைக்கோளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கீழே காணலாம்.


குறிப்பு: கள்ளர் சாதியை சேர்ந்த ஒரு தனி நபர் தன்னை பழுவேட்டரையர் வம்சம் என்று கூறி வருகிறார் அவர் பழுவேட்டரையர் சின்னம் பனைமரம் என்றும் பனைமர கொடியை நாங்கள் பச்சை குத்தி கொள்வோம் என்று சொல்கிறார். இந்த ஆள் சொல்வது ஒரு பொய் உருட்டு: அதாவது பழுவேட்டரையரின் சின்னம் என்ன என்று எந்த தொல்லியல் ஆதாரம் இல்லை. கல்கி எழுதிய பொன்னயின் செல்வன் கதை புத்தகத்தில் கற்பனை கதாபாத்திரமாக பனைமர சின்னத்தை பல்வேட்டரை சின்னம் என்று போட்டுள்ளார் என்பதை கல்கி  சொல்லியுள்ளார் இந்த கள்ளர் சாதி தனிநபர் பொன்னியின் செல்வன் கதையை படித்து வந்துவிட்டு தன்னை பழுவேட்டரையர் வம்சம் எனவும் பனைமர சின்னம் பயன்படுத்தி போழி வரலாறு  வரலாறு எழுதுகிறார்.










Post a Comment

0Comments
Post a Comment (0)