![]() |
இலங்கை செங்குந்த முதலியார் குடும்பம் |
![]() |
இலங்கை யாழ்ப்பாணம் செங்குந்தர் Shopping Complex |
![]() |
1980s வடக்கு செங்குந்தர் சங்க letter pad |
இலங்கையை சேர்ந்த புகழ்மிக்க செங்குந்தர்கள்
ஈழத்து கச்சியப்பர் என்றழைக்கப்படும் சிற்றம்பல வாத்தியார் (பௌராணிகர்) (இலங்கை - கரவெட்டி)
1. சடையம்மா (யாழ்ப்பாணம், ஈழத்துப் பெண்துறவி) - கதிர்காமம், கீரிமலை, செல்வச்சந்நிதி, நல்லூர், வெள்ளைப் பிள்ளையார் கோவிலிலும் மற்றும் இந்தியாவின் திருச்செந்தூரிலும் இவருக்கு மடம் உள்ளது. கீரிமலையில் இவரது சமாதி உள்ளது.
பேராசிரியர் சிவலிங்கராஜா (யாழ்ப்பாணம், கரவெட்டி)
8. சட்டத்தரணி கனகரட்ணம் (யாழ்ப்பாணம்) - முன்னாள் வடபிராந்திய போக்குவரத்துச் சபைத் தலைவர்.
9. மு. ஆலால சுந்தரம் ஆசிரியர், வழக்கறிஞர், தலைவர் - தொழில் சங்கம், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்
10. சு. சிறிசபாரத்தினம் Tello அமைப்பின் ஸ்தாபகரில் ஒருவர், முன்னாள் தலைவர்
II. சதாசிவம் கனகரத்தினம்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
6.குமாரசுவாமி ஐயர் - சுவாமி விபுலாநந்தருக்கு குருவாக இருந்தவர்.“ஆயுள்வேத வைத்திய கருவூலம்” என்ற நூலை எழுதியர்.
6. நொத்தரிசு மூத்ததம்பி - மட்டக்களப்பு ஆரையம்பதியில் இவரது பெயரில் “நொத்தரிசு மூத்ததம்பி வித்தியாலயம்” என்ற பாடசாலை நிறுவப்பட்டது.
இளையதம்பி சாஸ்திரி - யாழ், நல்லூரில் பெருநிலக்கிழாராக இருந்தவர் செங்குந்தர் இந்துக் கல்லூரியை நிறுவியவர். நல்லூர் கொண்டலடி வைரவர் கோவில் தர்மகர்த்தவாக இருந்தவர்.
இலங்கை சித்த ஆயுள் வேத வைத்தியர்கள்
I. இராமசாமி வைத்தியார் - யாழ்ப்பாணம் திருநெல்வேலி
2. செல்லப்பா வைத்தியர் - யாழ்ப்பாணம்
3. வேலுப்பிள்ளை வைத்தியர் - கரவெட்டி
4. காவடி வேலுப்பிள்ளை வைத்தியர் - கரவெட்டி -
5. கந்தையா சுப்பிரமணியம் வைத்தியர்-கைநாடி நிபுணர் கரவெட்டி
6. கந்தையா வைத்தியர் (கட்டு வைத்திய நிபுணர்) - கரவெட்டி
![]() |
இலங்கை கிழக்கு மாகாணம் செங்குந்தர் கோவில் |