திருச்செங்கோடு T.N. திருவேங்கட முதலியார்

0

 

செங்குந்த கைக்கோளர் இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் திருச்செங்கோடு நகரில் புகழ்பெற்ற ஜோதி திரையரங்கு, அமர்ஜோதி திரையரங்கு, குட்டி நூற்பு ஆலை, குட்டி சைஸில், செங்குந்தர் நூற்பாலை போன்ற பல நிறுவனங்களின் நிறுவனர்.

திருச்செங்கோடு செங்குந்தர் பெரு மக்களின் முன்னேற்றத்திற்கு பலவகையில் வேறு உதவியவர்.


இவரின் 

கூட்டம் பெயர் வீரபத்திரன் கோத்திரம் குலதெய்வம் திருச்செங்கோடு மலை அடிவாரம் பச்சையம்மன் மற்றும் பழனி முருகன்


ஐயாவின் முழு வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுக்கு 78269 80901 தகவல்களை அனுப்பவும்

Post a Comment

0Comments
Post a Comment (0)